Sunday, October 25, 2026

ஏசு ஜெபம் போது பாதிரி மீது சிலுவை விழ இறக்க, சிலுவையில் ஏசுவிற்கு பல இரும்பு சங்கிலி கட்டிய சர்ச்

ஈக்குவடார் நாட்டில் ஜெபம் செய்து கொண்டிருந்த பாதிரியார் மீது சிலுவை விழுந்ததில்... அங்கு ஜெபம் செய்து கொண்டிருந்த பாதிரியார் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார் கடந்த வாரம்...

ஆகவே இங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான்கு புறமும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு விட்டது
இனி கர்த்தரே நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது...
சிடி வைத்து கேன்சர் குணமாக்கும் புதிய கூடாரங்களில் உள்ளவர்களும் இதை பின்பற்றலாம்... அருமையான யோசனை
ஆக பாஸ்டரின் ஜெபத்தை விட இந்த சங்கிலிக்கு தான் அதிக வல்லமை உள்ளது என்று நினைப்பவர்கள் மட்டும்

No comments:

Post a Comment

ரிக் வேதத்தில் ஶிஶ்நதேவா: (शिश्नऽदेवाः) "புலனடக்கம் இன்றி உலக இன்பங்களை நுகர்வோர்" என பொருள்

  இருக்கு வேதத்தில் இருமுறை இடம்பெறும் சொல்      ஶிஶ்நதேவா: (शिश्नऽदेवाः) எனும் பன்மைச்சொல். அது நடுகல் வடிவ  இலிங்கத்தைச் சுட்ட வேண்டுமானால...