ஏசு உண்மையா

ஏசு உண்மையில் வாழ்ந்தாரா?


இயேசு என ஒருவர் வாழ்ந்தார் என்பதற்கு வரலாற்று ஆதாரம் ஏதுமே கிடையாது. பைபிள் புதிய ஏற்பாடு என்பது மதம் பரப்ப எழுதப்பட்ட ஒரு விளம்பர புத்தகம் மட்டுமே, இவை 27 புத்தகம் கொண்ட தொகுப்பில் ஒன்றைக் கூட ஏசுவை பார்த்து பழகியவர் எழுதியது இல்லை, ஆனால் சீடர் பெயரில் போலியாக சர்ச்சுகள் தருகின்றனர்.


ஏசு பற்றிய கதைகளை சொல்பவை சுவிசேஷங்கள் எனப்படும் நான்கு- மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் எனும் பெயரில், இவற்றில் முதலில் வரையப்பட்டது மாற்கு, இதன் காலம் 70- 75 வாக்கில்.

மாற்கு சுவியின் கதைப்படி, கலிலேயாவை சேர்ந்த ஏசு, யூதேயாவின் எல்லையோர வனாந்திரப் பகுதியில் பாவமன்னிப்பு -ஞானஸ்நானம் யோவானிடம் பெற்றார், யோவான் கைதாக கலிலேயா வந்து சீடரோடு கலிலேயாவில் இயங்கியவர், யூத மதப் புராணக் கதைப்படி, அப்பாவி எகிப்தியரின் முதல் குழந்தகளை கொன்றதற்கு நன்றியாக வருடாவருடம், யூதர்களின் சிறு கடவுள் கர்த்தர் இருக்கும் ஒரேஒரு இடமான ஜெருசலேம் ஆலயத்தில் ஆடு கொலை செய்து பலி தர வந்தபோது கைது செய்யப்பட விசாரணைக்குபின் மரணம். அதாவது ஏசு பிறப்பிலிருந்து மரணம் வரை யூதர் தான்.

பொ.கா. 30 அல்லது 33, சுவிசேஷக் கதைகளின் நாயகர் மரணம் அடைந்தார். இவர் சீடர்களுடன் ஒரு வருடத்திற்குக் குறைவாகவோ அல்லது இரண்டு வருடங்களோ இயங்கினார்.  
  
இவர் மரணம் ரோமன் ஆட்சியின் - ஆய்தக்கிளர்ச்சிக்காரார்களுக்கான தூக்கு மரத்தில் தொங்கும்படி. ஏசு வழக்கை விசாரித்து தண்டனை தந்தது ரோமன் கவர்னர் பிலாத்து, தன் கைப்பட நிருபிக்கப்பட்ட குற்றத்தை குற்ற அட்டையில் "நசரேயன் ஏசு - யூதர்களின் அரசன்" என எழுதித் தொங்க விட்டார். ஏசு மரணம் வெள்ளி அன்று, அது பஸ்கா பண்டிகை தினமோ அல்லது பண்டிகைக்கு முதல் நாளாக இருக்கலாம்.
 
இறந்த ஏசுவிற்கு யூதர் எனும் அடையாளமாய் விருத்தசேதனம் எனும் ஆண்குறி நுனித்தோல் வெட்டப்பட்டது,
 

If we had only Mark's Gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galilean ministry began after John the Baptist was imprisoned.

The 4th Gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first 6 chapters. From Chapter-7 onwards the scene is laid wholly in Judea and Jerusalem. Moreover, St.John explicitly states that Jesus was active in Judea and Jerusalem before the Baptist was imprisoned, for John was not yet cast in Prison (Jn 3:24) 
Page-45, Words and Works of Jesus, A.M.Hunter.
மாற்கு ஏசு இயங்கிய காலம் முழுதும் கலிலெயாவில் என்றும், பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறவும், கடைசி ஒருவார்ம் மட்டும் யூதேயாவில் என மாற்கு சொல்லியுள்ளார். நான்காவது சுவிசேஷத்தில், காட்சி கலிலெயா - யூதேயா என மாற்றி மாற்றி முதல் 6 அத்தியாயங்களும், 7ம் அத்தியாயத்திலுருந்து முழுதும் யூதேயாவில்- ஜெருசலேமில் என்கிறார். ஞானஸ்நான யோவான் கைதிற்கு முன்பே ஏசு சீடர் சேர்த்து இயங்கினார் எனவும் காட்டுகிறது.-என பைபிளியல் அறிஞர் ஹன்டர் உறிதியாய் சொல்கிறார்.

இயேசுவின் தந்தை ஜூலியஸ் அப்டெஸ் பந்தேர் -1ம் நூற்றாண்டின் கல்லறை- விபரங்கள்.

"The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus."
 Page-197, -A Critical Introduction to New Testament. Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork 
அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறிதி செய்கிறார். 


 
http://www.mediafire.com/view/?55l5zp0j38vejdu 
http://www.mediafire.com/view/?qxnan7df13rv74o 
http://www.mediafire.com/view/?20y0925a1kkbnyy 
http://www.mediafire.com/view/?cszfo1f711ptink 
அப்போஸ்தலர்கள் யார் யார் ? தெரியாது? 
இயேசு உயிர்த்த்து எழுந்தாரா? பவுல் சாட்சி அர்த்தமற... 
இயேசு உயிர்த்து எழுந்தாரா?இல்லையே!-காலி பிணக் கல்ல... 
இயேசு உண்மையில் வாழ்ந்தாரா? 
புனித தோமா -புனித தோமையர் கட்டுக்கதைகள் 
சுவிசேஷங்கள் வெற்று பொய்களே? 
இயேசு- கடவுளா- தெய்வீகமானவரா? 
ஏசுவின் ஆண்குறி நுனித்தோல்-18 சரிச்களில் 
இயேசு கிறித்து நல்லவரா? 
இயேசு- தேவ குமாரனா?- இல்லையே! 
ஆதாமின் பாவமும் கிறிஸ்துவின் மரணமும் 
இயேசு உயிர்த்து எழுந்தாரா- இல்லையே?-1 
புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய்ந்ததா?-3 
புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய்ந்ததா?-2 
யேசு - கன்னிப் பிறப்பு கற்பனையே! 
இயேசு - கன்னிப் பிறப்பு கற்பனையே-2 
புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய்ந்ததா? 
இயேசு கிறிஸ்து யார்? 
கிறிஸ்து யார்- இயேசுவா? 
இயேசு உயிர்த்த்து எழுந்தாரா? பவுல் சாட்சி அர்த்தமற... 
ஆதாமின் பாவமும் கிறிஸ்துவின் மரணமும் 
ஏசுவின் ஆண்குறி நுனித்தோல்-18 சரிச்களில் 
இயேசு- தேவ குமாரனா?- இல்லையே! 
கிறிஸ்து யார்- இயேசுவா? 
ஏசு மரணம் ஏன்? என்றைக்கு? 
இயேசு உயிர்த்து எழுந்தாரா?இல்லையே!-காலி பிணக் கல்ல... 
இயேசு உண்மையில் வாழ்ந்தாரா? 
இயேசு- தேவ குமாரனா?- இல்லையே!

6 comments:

 1. ஏசுவைக் கைது செய்து தண்டனை கொடுக்கக் காரணம் யூதர்களும் மதச் சங்கமும் தான்.

  உயிர்த்து சீஷர்களிடம் உலகம் முழுதும் சென்று நற்செய்தியைப் பரப்பச் சொன்னார்.

  ReplyDelete
 2. First of all , Jesus never existed . Who said Jesus advised his disciples to preach ? Hoax

  ReplyDelete
 3. ஏசு ஒரு பொய்யன்

  ReplyDelete
 4. உங்கள் மதத்தில் சொல்லப்படும் கடவுள்களும் கற்பனை கதைகள் தானே? ஏன் என்றால் உங்கள் மதக் கடவுள்கள் எந்த ஆண்டு, எந்த மாதம், எந்த தேதி பிறந்தார்கள் என்று ஒரு வரலாறும் இல்லையே, உங்கள் கடவுள்கள் இருந்ததற்கான எந்த விதமான வரலாற்று சான்றுகள் இல்லை.

  ReplyDelete

Pakistan Parliament discussions