யாத்திராகமத்தில் சினாய் மலையில் மோசே 10 கற்பனை பெற்றார் என வருவது, கீழே வருவதை பாருங்கள்.
உபாக1:1 யோர்தானுக்கு அப்பால் பாரானுக்கும் தோப்பேல், லாபான், அட்சரோத்து, திசகாபு ஆகியவற்றிற்கும் இடையே, சூபுக்குக் கிழக்கே அமைந்த அராபா பாலை நிலத்தில் இஸ்ரயேலர் அனைவருக்கும் மோசே உரைத்த வார்த்தைகள் இவையே. 2 காதேசுபர்னேயா என்ற அந்த இடம் ஓரேபிலிருந்து சேயிர் மலை வழியாகப் பதினொரு நாள் பயணத் தொலையில் இருந்தது.
According to some biblical scholars, Horeb is thought to mean “glowing/heat”, which seems to be a reference to the sun, while Sinai may have derived from the name of Sin, the Sumerian deity of the moon,[3][4] and thus Sinai and Horeb would be the mountains of the moon and sun, respectively. Alternatively, “glowing heat” could be a reference to a volcano.
பழைய ஏற்பாட்டின் முதல் 5 ஆகமங்கள் என்னும் நியாயப் பிரமாணங்கள், பெரும்பாலும் பொ.மு. 500- 200 இடையே புனையப் பட்டவை. இவற்றில் நான்கு குழுக்கள் உள்ளது, “எ”, “ய”, “பா” & “உப”, முறையே கடவுள் பெயரை எல்லோஹிம் என்பவர்கள், யவ என்பவர்கள், பாதிரி முக்கியம், உபாகமப் பிரிவு என்பது. இவை நான்கும் ஒன்று சேர்ந்து இன்றைய வடிவம் பெற்றது பொ.மு. (பழைய கி.மு.) 200 வாக்கில் தான்.
இதில் யா- பா குழு சினாய் என்றும்,ஹோரேப்- சேயிர் மலை என எ- உப குழுவும் பயன்படுத்துகிறது.
நமக்கு தரப்படும் பல மொழி பெயர்ப்புகளில் சினாய் என இரண்டையும் திரித்து பல மொழிபெயர்ப்புகள் தருகின்றன.
மேலும் இரண்டும் ஒரே மலையின் இரு பெயர்கள் எனவும் பொய் உரைக்கப் படுகின்றன.
மேலும் இரண்டும் ஒரே மலையின் இரு பெயர்கள் எனவும் பொய் உரைக்கப் படுகின்றன.
ஹோரேப்- சேயிர் என்பது நிலா வழிபாட்டைனருடையதையும்
சினாய் என்பது சூரிய வழிபாட்டைனருடையதையும் குறிப்பவை என்கின்றனர்.
சினாய் என்பது சூரிய வழிபாட்டைனருடையதையும் குறிப்பவை என்கின்றனர்.
இன்று வரை சினாய் மலை எது என்பதில் பைபிளியல் அறிஞரிடையே ஒத்த கருத்து இல்லை.
No comments:
Post a Comment