ஒருவர் மீது புகார் வந்தால் - விசாரணை - - வழக்கு போட்டு நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறை அனுப்பவேண்டும்; ஆனால்
சவுக்கு சங்கர் தனது You Tube சானல் மூலம் தொடர்ந்து சென்னையில் ஹரிசந்திரன் என்பவர் நடத்திவரும் ஒரு மனமகிழ் மன்றத்தில்( Recreation Club) அங்கு இருக்கும் Barல் சில தகாத நடவடிக்கைகள் நடந்து வருவதாக சானலில் கூறி வந்தாராம்.
மேலும் இதைப்பற்றி expose செய்வதை நிறுத்தனும் என்றால் பணம் தரவேண்டும் எனக் கூறிட ஹரிசந்திரன் உதவியாளர் முந்தைய நாள் GPay மூலம் ரூ.94,000/- அனுப்பி விட்டு - ஹரிசந்திரன் இது குறித்து வழங்கிய புகார் தர சவுக்கு கைது. பேசுதல் மிரட்டுதல் பணம் பறித்தல்
No comments:
Post a Comment