Thursday, October 23, 2025

ஐயனார் வழிபாடு உடன் ஆசிவிகம் உடன் எவ்வித தொடர்பும் இல்லவே இல்லை -தொ.பரமசிவம்

 ஐயனார் வழிபாடு பற்றிய இந்த P.Hd. ஆய்வுக் கையேடு-தொ.பரமசிவம் மேற்பார்வையில் உள்ளதில் ஐயனார் உடன் #கப்சா_ஆசிவிகம் உடன் எவ்வித தொடர்பும் இல்லவே இல்லை. உலகைப் படைத்தது கடவுள் என்பதை மறுக்கு மௌரியர் மற்கலி துவங்கிய அஜ்விகிசம்.

ஐயனார் சமணக் கடவுளா?
சமண அறிஞர்கள் கூறுவது என்ன?
கையில் செண்டாயுதத்தோடு திகழும் ஐயனார் - சாஸ்தா சமணக் கடவுளாக முடியாது.
ஆயுதம் தாங்கிய கடவுளர் வழிபாடு சமண நூல்களில் ‘மித்யாத்வம்’ என்று கூறப்பட்டுள்ளது. ஒருபுறம் பெண்ணோடும், கரத்தில் ஆயுதங்களோடும் திகழும் கடவுளரை அவர்கள் கட்டாயம் வழிபடக்கூடாது, காமத்தையும், கொலையையும் துறப்பது முக்கியம் என்பதால்.
சாஸ்தாவின் கையில் செண்டு ஆயுதமும், இருபுறமும் தேவியரும் உண்டு. தேவியர் இல்லாத ஐயனாரும் உண்டு. பிற்காலத்தில் இவ்வழக்கம் சமணத்தோடு கலந்திருக்கலாம். வடபுலத்தில் சமணர் பைரவரை வணங்குவர்; அங்கு ஐயனாருக்கு இடமில்லை.
சிலம்பின் கண்ணகி சாத்தன் வழிபாடு செய்யவில்லை; அவளது தோழி தேவந்தி சாத்தனை வழிபட்டாள்.
Ācārya Hemacandra decries the worship of such Gods –
“These Gods tainted with attachment and passion; having women and weapons by their side, favor some and disfavor some; such Gods should not be worshipped by those who desire emancipation”
Worship of such gods is considered as mithyātva or wrong belief leading to the bondage of karmas. However, many Jains are known to worship to such gods for material gains.
------------------------------------------------------
Faith and philosophy of Jainism
- Arun Kumar Jain
Concept of god [P no 63]
It is declared that an individual with true insight
would never worship Yakshas when beset with calamities. Because Jains believe that our calamities are our own doing and we should bear down those calamities with calmness to stop the whirlpool of reaction which would do nothing but will bring more calamities.
If you study Jain history, you will find that all such Bhavatipati devas were introduced in Jainism about 200 to three hundred years after Lord Mahavir's Nirvana.
The Agam sutras and ancient literature do not mention them. To ask help by praying or reciting Mantras to Bhavanpati devas violates the true Jain principles.
Pravin K. Shah
Jaina Education Committee
Raleigh NC USA
---------------------------------
Hindus believe that God can interfere with the workings of Karma. They also believe that Karmas can be transferred to descendants. For dead they have ceremonies of Shraddh. All these are against Jain philosophy.
While I agree that Jains do pray to Hindu Gods and Goddess,
it is not sanctioned by Jain scriptures. Giving respect is one thing, praying to them for material gains is another thing.
Regards,
Anish
”For dead, they have ceremonies of Shraddh. All these are against Jain philosophy. ”
திரு அருண்குமார் ஜெயின் அவர்கள் சொல்வதை எடுத்துக்கொண்டால் தெய்வ வழிபாட்டுக்குச் சமணம் இடம் கொடுப்பதில்லை என்றாகிறது.
தென்புலத்தாருக்குச் செய்யும் சடங்குகளுக்குச் சமணத்தில் சிறிதும் இடமில்லை என அன்பர் அநிஷ் கூறியதன் அடிப்படையில் குறள் சமண நெறி சார்ந்தது எனும் கருத்து காலாவதி ஆகிவிடுகிறது.

ஐயனார் வழிபாடு பற்றிய இந்த P.Hd. ஆய்வுக் கையேடு- தொ.பரமசிவம் மேற்பார்வையில் . பலர் வேண்டுகோள் காரணமாக நானே இதை இணையத்தில் ஏற்றி உள்ளேன் இணைப்பு கீழே

https://www.mediafire.com/file/xikg12k289h4nzf/Iyanar+varalaaRu+P.Hd.2003.pdf/file?fbclid=IwY2xjawNnDSFleHRuA2FlbQIxMABicmlkETFXdFFxaGNHMTF5aXQ1d0F4AR61_XYIZSXMHZwW3VTfERLKSrx7TeGAHG9vPET0r4MlBmy45eglUUDWE7fdGA_aem_UXBbPZDDttFbVbcdW8v1KQ

தமிழகத்தில் ஆசிவகர்கள்- இந்த முழுமையான ஆய்வு நூல்படி- ஆசிவகத்தில் ஐயனார் இல்லவே இல்லை. சித்தர்களுக்கும், சாத்தன் இவைகளும் இல்லவே இல்லை

ஆஜிவகம் - தீவீர துறவு - பூவுலக இன்பங்கள் மறுக்கும் உலகாயுத மதம். நிறுவியவர் மக்கலி கோஸலர். இந்த மதம் பற்றிய மூல நூல்கள் இல்லை; பௌத்த - சமண பாலி/பிராகிருத நூல்களில் மறுத்து எழுதியவை கொண்டு மீளுருவாக்கியது
A.L.Basham- - History & Doctrines of Ajivakas
பேரா.விஜயலட்சுமி- தமிழகத்தில் ஆசிவகர்கள்
Piotr Balcerowixz Early Indian Ascetism - Ajiviksm & Jainism
இந்த நூல்களில் மக்கலி கோசர் தமிழர் என இல்லை. சாஸ்தா- ஐயனார் ஆசிவகத்திற்கு தொடர்பு இல்லவை இல்லை
மக்கலி கோசர் -சமண மத ஸ்தாபகர் மகாவீரருடன் இருந்து பிறகு பிரிந்து ஏற்படுத்திய தீவிர துறவு - உலக வாழ்க்கை மறுப்பு மதமே ஆஜிவிகம்..
ஆஜிவிகம் பற்றிய இந்த 360 ப்க்க பன்னாட்டு பேராசிரியர் நூலில் மக்கலி தமிழர் இல்லை. ஐயனார்/சாஸ்தா ஆஜிவிகத்தில் இல்லை.
Early Ascetism in India- Ajivikism & Jainism
ஆஜிவிகம் பற்றிய வார்சா பல்கலைக்கழக ஆசியவியல் பேராசிரியர் நூல்
ஆஜிவகம் பற்றியும் நிறுவனர் மற்கலி பற்றியும் கூறுவது மணிமேகலை.
மணிமேகலை காட்டும் ஆஜிவகத்தில் ஐயனார் கிடையாது.
மற்கலி கோஸர் தமிழர் இல்லல.
மணிமேகலை காலம் 6ம் நூற்றாண்டு என பழமைவாதிகள் கூறினாலும் அதன் மொழிநடை 11-12ம் நூற்றாண்டு என்கிறது








தமிழை- தமிழ் மரபை அழித்து ஒழிக்கும் அன்னிய மதங்கள்
தமிழில் பெயர் வைக்க உரிமை கிடையாது, உன் வருமானத்தில் 10% பிடுங்கப் படும். உன் வீட்டில் மரணம் நிகழ்ந்தால் கல்லறையில் இடம் தர ரூ.1லட்சம் வரை பிடுங்கப் படுகிறது. சர்ச் வரும் பெண்கள்-குழந்தைகள் மீது பாலியல் வன்முறை சர்வ சாதாரணம். பெண் அடிமைத்தனம், மூட நம்பிக்கைகளின் உச்சமான மதங்கள் - கடவுளை வழிபாடாத முழுவதும் கட்டுக்கதை எனத் தொல்லியல் நிரூபித்த மனிதக் கற்பனை தெய்வங்களை, செத்த மனிதன், பேய் வழிபாட்டினர் .


அன்னியர் காசில் தமிழ் மரபை அழிக்க நாசிய இடது சாரி, திராவிடியார், இடது சாரி, தமிழ் தேசியம் என எத்தனை சர்ச் கொத்தடிமைகள்.
இந்திய ஞான மரபில் இறை வணக்கத்தில் கட்டுப்பாடு இல்லை, பண்டைய நட்டார் வழக்கமும் உண்டு; ஆராய்ந்த வைதீக மரபும் உண்டு.
வைதீக மரபின் அந்தணர் பலருக்கும் குல தெய்வம் ஐயனார், மாரி அம்மன் தான். அந்தந்த கோவில் மரபிலான பூஜாரிகள் கருவறையில் பூஜை செய்ய பிராமணர்கள் வெளியில் நின்று வழிபாடு செய்து வருவர்.
பெரிய கோவில்களை அழிக்க அரசுத் துறை என்றால், குல தெய்வம், சிறு தெய்வ வழிபாடு என பாகுபடுத்தி அதையும் அழிக்க சர்ச் அடிமை திராவிடியார் நூல் - "அடிமைப் படுத்தும் குல தெய்வங்கள்"

" ஐயனார் வழிபாடு "
தமிழகத்தில் கோவில்களும் வழிபாடும் மிக பிரபலம்.


அவற்றில் மிக முக்கியமான ஒன்று ஐயனார் வழிபாடு.
இன்று..
ஐயனார் வழிபாடு என்பது நாட்டார் வழிபாடு, கிராம காவல் தெய்வ வழிபாடு என்றளவில் சுருங்கி சிறுதெய்வ வழிபாடு என்ற பெயரும் கொடுத்தாச்சு. இந்தப் பெயர் கொடுத்தவர் யார் என்றும் தெரியவில்லை. கிராமத்து எல்லையிலும், வயல்வெளிகளிலும் ஐயானர் இடம் பெயர்ந்துள்ளார். மிக எளிமையான கோவில் அமைப்புடன் சில இடங்களில் உள்ளார்..
ஆனால்...
வரலாற்று காலங்களில்..
பல்லவர் காலம் தொட்டு பாண்டியர் காலம் வரை.. கி.பி. 8 - 13 ஆம் நூற்றாண்டுவரை சாத்தன் என்னும் ஐயனார் வழிபாடும் தமிழகத்தில் பெருஞ்சிறப்பாகவே இருந்தது. அதாவது பெருந்தெய்வமாக ஐயனாரும் போற்றப்பட்டார்..
இதை மெய்பிக்க ஏராளமான கல்வெட்டுச்சான்றுகள் உள்ளன.
ஒரு ஐயனார் சிற்பம் மற்றும் ஐயனார் கோவில் குறித்த கல்வெட்டுச் செய்தி.
இவ்விரண்டையும் பார்க்கிறோம்..
தஞ்சை - திருவையாறு சாலையில் அம்மன்
பேட்டையிலிருந்து 2.கி.மீ. தொலைவில் உள்ளது நாகத்தி என்னும் ஓர் அழகான கிராமம். சிதைந்துபோன கோவிலின் எச்சத்தின் மிச்சமாக அழகிய பிரம்மாண்ட ஐயனார் சிற்பம் ஒன்று உள்ளது.
பல்லவர் கலையமைதியில் அமைந்த தனித்துவமான ஐயனார்.
தன் தேவியான பூரனையுடன் காட்சிதருகிறார்.
பீடம் ஒன்றில் ஐயன். அருகே அவரது தேவி.
6 அடி உயரத்தில் ஒரே கல்லில் வடிக்கப்பட்ட எழிலார்ந்த சிற்பம்.


கிரீடமகுடமும் ஜடாபாரமும் இணைந்து..
காதில் பத்ரகுண்டலமும்
அணிந்து வலக்காலை பீடத்தின் மேல் குத்திட்டும் இடக்காலை தொங்கவிட்டும் வலதுகரத்தை முழங்கால் மேல் அமர்த்தி இடக்கரத்தை பரவவிட்டும் அமர்ந்துள்ளார். பீடத்தின் பக்கவாட்டில் வேட்டை நாய்.
பூரணா தேவியானவள் நின்ற கோலத்தில் கையில் தாமரையுடன் காட்சிதருகிறார்...
ஏறக்குறைய 7 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த பல்லவர் கால கலையமைதியுடன் வெகு சிறப்பான ஒரு ஐயனார். இக்காலத்தில் இவரது வழிபாடு மிகச் சிறப்பான ஒன்றாக இருந்திருக்கும்.
ஐயனார் கோவில் ஒன்று பற்றிய இரண்டு கல்வெட்டுச் செய்தி..
பொதுவாக..
சிவன் கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் தேவதானம் என்றும் விஷ்ணு கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் திருவிடையாட்டம் என்றும் சமண பௌத்தப் பள்ளிகளுக்குச் சொந்தமான நிலங்கள் பள்ளிச்சந்தம் என்றும் அழைக்கப்படும்.
இவ்வாறே...
ஐயனார் கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் ஐயன் போகம் . என்றழைக்கப்பட்டது.
பூஜைக்கு விடப்படும் நிலங்கள் அர்ச்சனா போகம் என்றழைக்கப்பட்டது.
உத்தரமேரூர் கோவில். இக் கோயிலுக்குப் பார்த்திவேந்திரனது 3-ஆவது ஆட்சி யாண்டில் நிலம் அளிக்கப்பெற்றது.
கல்வெட்டு வாசகம்.
" எம்மூர்த் தெற்கில் அய்யன் மஹா சாஸ்தாவுக்குத் திருச்சென்னடைக்கும், நுந்தாவிளக்குக்கும்,
ஸ்ரீ பலிக்கும், அர்ச்சனா போகத்துக்கும் வைத்த பூமி"
(திருச்சென்னடை - நாள் இடையின்றி நடத்தப்பெறவேண்டிய நித்திய பூசை முதலியன ; நுந்தா விளக்கு - இடையறாது எரியும் விளக்கு ; அர்ச்சனா போகம் - அர்ச்சனைக்காக ஒதுக்கப்பெறும் நிலவருமானம்.)
அய்யன் சாஸ்தா கோவில் நாள்தோறும் தடையின்றி வழிபாடு நடைபெற்ற செய்தியை இக்கல்வெட்டு பதிவு செய்கிறது.
( S.i.i.vol 3 no 167)
பெருங்கோவில் நிர்வாக அதிகாரிகள் கணத்தார் என்று அழைக்கப்படுவார்..
சிவன் கோவில் நிர்வாகி தேவகணத்தார் என்றும் விஷ்ணுகோவில் நிர்வாகி கிருஷ்ணகணத்தார் என்றும் அழைக்கப்பட்டனர்.
இதுபோலவே..
ஐயனார் கோவில் நிர்வாகிகள் சாத்தன் கணத்தார் என்று அழைக்கப்பட்டார்கள்.
உக்கல் கல்வெட்டு.
முதலாம் இராஜராஜனின் 17 ஆம் ஆட்சியாண்டு.
கி.பி.1002.
மகா சாஸ்தா கோவில் ஒன்றுக்கு தினசரி மூன்று வேளையும் அமுதுபடையல் செய்ய வேளைக்கு 2 நாழி நெல் வீதம் .. ஒரு நாளைக்கு
6 நாழி நெல் மற்றும் விளக்கெரிக்க எண்ணை போன்ற நிவந்தம் மற்றும் வழிபாடு ஏற்பாடுகளை செய்யும் நிகழ்வுகளை கல்வெட்டுப் பதிவு செய்கிறது. அய்யன் கோவில் நிர்வாக அதிகாரி சாத்தன் கணத்தார் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
கல்வெட்டு வாசகம்.
"எம்மூர் சாத்த கணத்தாரும் அம்பலத்தில் வடக்கில் மகா சாஸ்தாவின் கோயிலிலே இருந்து பணித்த எழுத்து "
( s.i.i.vol 3. No 6 )
ஆகவே..
நாள்தோறும் பூஜை வழிபாடு என்று ஐயன் வழிபாடும் வெகு சிறப்பாகவே இருந்தது.
இன்று ..
நம்மால் சிறு தெய்வம் என்று அழைக்கப்படும் ஐயனார் வரலாற்று காலங்களில் பெருந் தெய்வமாகவே போற்றிச் சிறப்பிக்கப்பட்டார்.
அன்புடன் ..
மா.மாரிராஜன்.

No comments:

Post a Comment

ஸ்டாலின் ஆட்சி திராவிட மாடல சாதனை- திராவிட பானம் தீபாவளி சாராய விற்பனை 789 கோடி

தீபாவளி  -ரூ.789 கோடிக்கு மது விற்பனை:   டாஸ்மாக்  கடந்த 18-ந் தேதி ரூ.230 கோடியே 6 லட்சத்திற்கும், 19-ந் தேதி ரூ.293 கோடியே 73 லட்சத்திற்கு...