Monday, August 10, 2015

டாக்டர் பட்டம் வேணுமா?அள்ளித் தரும் கிறிஸ்துவம் - தகுதியற்ற அரசியல்வியாதிகளுக்கு

இந்திய மக்களிடம் பிரிவினை மூட்ட பல்கலைக் கழக ஆய்வு எனும் பெயரில் சூழ்ச்சிகள் அறிந்ததே.
இன்னுமொரு வழிமுறை டாக்டர் பட்டம் தகுதியற்ற அரசியல்வியாதிகளுக்கு

இன்னுமொரு சர்ச் மதம் மாறினால் டாக்டர் பட்டம் தருகிறதாம்.


கிறிஸ்தவ பிரச்சார நூல்-திராவிடர்கள் முறை தவறிய பரம்பரை

 கிறிஸ்தவ டயஸீஸ்களில் விற்கப்படும் ‘India is a christian nation’ எனும் நூலில் காணப்படும் விசமத்தனமான இனவாத பிரச்சாரம்.
தமிழர்கள் மீது எத்தகைய ஆன்மிக அடிமைத்தளையை விரிக்க எப்படி ஒரு கீழ்த்தர இனவாத புனைவினை இந்த நவீன யுகத்திலும் எவ்வித வெட்கமும் இல்லாமல் முன் வைக்கிறார்கள் பாருங்கள். இத்தனைக்கும் இந்த ஆரிய-திராவிட இனவாதத்துக்கும் சரி நோவாவின் பிள்ளைகளால் உலகில் மக்கள் பரவினார்கள் என்பதற்கும் ஆதாரங்கள் இல்லை என்பது மட்டுமல்ல அதற்கு நேர் எதிராக உண்மை இருப்பது மரபணு ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள போதும் இந்த மிசிநரிகளின் போலி ‘ஆராய்ச்சிகள்’ மூலம் மதப்பிரச்சாரம் நடப்பதையும் அத்துடன் தமிழர்களும் அவமானப்படுத்தப்பட்டுள்ளதையும் கவனியுங்கள். இந்த இனவெறி திமிர் படைத்த நூலினை சென்னை கத்தோலிக்க பிஷப் லாரன்ஸ் பயஸ் ‘உண்மையைத் தேடுபவர்களுக்கு சிபாரிசு செய்வதில்’ மகிழ்ச்சி அடைகிறார். எஸ்ரா சற்குணம் “இந்த அபூர்வ நூலுக்கு ஆசிர்வாதங்கள்” அளிக்கிறார். ‘Institute of Asian Studies’ என்கிற பெயரில் இந்து பாரம்பரிய அமைப்புகள் குறித்த குழப்பத்தை உண்டுசெய்ய மிகவும் தந்திரமாக அரசு உதவியுடன் இயங்கும் ஜான் சாமுவேலின் முகத்திரையும் கிழிந்துள்ளது. இந்த ஆசாமி கூறுகிறார்: “இந்த நூல் பைபிள் சொல்லும் சிறுவிதை போன்றது. இதைப் போல மேலும் பலர் ஆராய்ச்சிகள் செய்யவேண்டும்.” ஆக தமிழர்களும் திராவிடர்களும் ஹாம் என்கிற தன் தந்தையின் நிர்வாணத்தை பார்த்து சபிக்கப்பட்ட சந்ததிகள் என்று சொல்கிற நூலுக்கு (‘தன் தந்தையின் நிர்வாணத்தை பார்த்து’ இந்த விவிலிய வார்த்தைக்கு தாயை புணர்ந்தவன் என்றும் பொருள் உண்டு. பார்க்க: லேவி. 20:11 மற்றும் லேவி 18:7-8)


திருவள்ளுவரை கிறுஸ்துவர் என போர்ஜரி செய்ய உதவிய கருணநிதிக்கு வாழ்நாள் சாதனையாளர் பட்டம்
ஏழை பட்டியல் இன மக்களின் உரிமையைப் பரிக்க தலித் கிறிஸ்துவராம், அவர்களுக்கு இட ஒதுக்கீடாம். 
 

கருணாநிதிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது-போப் தூதர் வழங்குகிறார்

Image result for devakala seemanImage result for டாக்டர் பட்டம் கிறிஸ்துவ சர்ச் \ Image result for devakala seeman
 
இப்படியிருந்த வள்ளுவரை போர்ஜரி மதம் மாற்றும் பாவாணர்- சாந்தோம் சர்ச் -பெங்களுர் குணா
 Image result for திருவள்ளுவர் கிறித்தவரா

மேலும் பலருக்கு

இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சர்ச் மேனேஜ்மென்ட் விஜயகாந்துக்கு டாக்டர் பட்டம்http://nakkheeran.in/users/frmNews.aspx?N=44456

விஜயகாந்துக்கு நாளை டாக்டர் பட்டம்...
NAKKHEERAN.IN

திருமாவளவன் டாக்டர் பட்டம் - லுத்ரன் - குருகுலம் அகடாமி & ஆராய்ச்சி நிறுவனம்http://www.thiruma.in/2009/07/blog-post_120.html

No comments:

Post a Comment

உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

  உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - PANDIYAN LODGE COMPENSATION புறம்போக்கு இடத்தில் கட்டப...