Tuesday, August 11, 2015

சிவகாமியாருக்கு நேற்று டாக்டர் பட்டம்- இன்று கிறிஸ்துவர் தலித் இடஒதுக்கீட்டை அபகரிக்க துணை


கிறிஸ்துவர்களில் எத்தனை பேர் பட்டியல் இன மக்கள்.

சர்ச் பாதிரி, ஆயர், பேராயர், உயர் பதவிகளில் எத்தனை சதவீதம் பட்டியல் இன மக்கள்? 
சர்ச் உயர் பதவிகளில் முறையான இடம் தராமல் ஏன் அரசு பதவிகளில் இடஒதுக்கீடு?

சர்ச் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, இவற்றில் உயர் பதவிகளில் பட்டியல் இனத்தார் எத்தனை பேர்?

கிறிஸ்துவம் தன்னை உண்மையான சமயம், பைபிள் நடந்த நிகழ்வுகள்- கிறிஸ்துவின் பெயரில் அனைவரும் ஒரு சகோதரர் என்கிறீர்கள். 
தொல்லியல் ஆய்வு இஸ்ரேல் பொமு 930 வாகிலும், யூதேயா பொமு 725 வாக்கிலும் தான் நாடாக உரு பெற்றது. ஆபிரகாம், மோசே, தாவீது சாலமோன் அனைத்துமே கட்டுக்கதை. கானான் சிரிய சமாரிய மக்களே எபிரேயர்கள் என்பது தெளிவாக நிருபித்துள்ளது.
சர்ச் உள்ளே பட்டியல் இனமக்களுக்கு என வரும் அன்னியப் பணத்தை சர்ச் எத்தனை பட்டியல் இன மக்களுக்கு செல்கிறது. இது பற்றி ஏனம்மா பேசமாட்டீர்கள்.
கர்த்தர் -- பரிசுத்த ஆவி என பைபிள் உளறல்களைவிட இடஒதுக்கீட்டினை ஏன் பேசுகிறீகள்? பட்டியல் இனமக்களினை சர்ச்சின் அனைத்து உயர் பதவிகளிலும் கொண்டுவாருங்கள்.




No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...