Friday, August 7, 2015

சுவிசேஷங்கள் -இறந்த பாவி மனிதன் இயேசுவை தெய்வீகமாக்கும் கதைகளே

பாலஸ்தீன இஸ்ரேல் ரோமன் ஆட்சிக்குக் கீழ் பொதுக்காலம் (பொ.கா) முதல் நூற்றாண்டில் வாழ்ந்து ரோமன் ஆட்சிக்கு எதிரான யூதக் கிறிஸ்து (அரசன்)  அடிமைப்படுத்தப் பட்டிருந்தபோது, ரோமிற்கு எதிரான ஆயுதப் போராட்டக் கலகக்காரர்க்கான மரணதண்டனையான துக்குமரத்தில் தொங்கவிடப்பட்டு மரணமடைந்தார் என மதம் பரப்பும் புராணக்கதை புத்தகமான புதிய ஏற்பாடு சுவிசேஷங்கள் புனைகின்றன.
இஸ்ரேலின் யூத மொழியிலோ, ரோமின் லத்தீன் ஆட்சி வரலாற்று ஆவணங்கள் எதுவும் இயேசு என ஒருவர் வாழ்ந்தார் என ஆதாரம் தரவில்லை.
2005_6025 
இறந்த இயேசு தன் வாழ்நாளில் உலகம் அழியும், தங்கள் புராணக் கதைப்படி இஸ்ரேலை கதையின் ராஜா தாவீது பரம்பரையின் தன்னால் ரோமை விரட்டிட, உலகம் அழியுமுன் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆட்சியில் உலகம் அழியும்  என்றார். ஆனால் மரணமடைய முதலில் அவரை ஏற்காத பவுல் என்பவர்- இயேசு விரைவில் வருகிறார், இருப்பவர்கள் திருமணம் செய்யக்கூட வேண்டாம், எனத் தன் வாழ்நாளில் உலகம் அழியும் என கதைக்க மதம் துவங்கியது.
வரலாற்று சமுக ஆய்வுகளின்படி, 30ல் ஏசு இறக்க, 40 வாக்கில் கிறிஸ்துவம் 500பேர்களை கொண்டு, பின் வருடத்திற்கு 4% எனும் அளவில் வளர்ந்தது,


 
40
700
50
980
60
1372
70
1921
80
2689
90
3765
100
5271
110
7379
120
10330
130
14463
200
152456
250
819948
300
4409882
 310                       6173837
ஆனால் 325ல் ரோமன் கான்ஸ்டன்டைன் பாதிரிகள் கூட்டம் நடத்தியபோது கிறிஸ்துவர் எண்ணிக்கை 10 லட்சம் மட்டுமே என சர்ச் வரலாற்று ஆசிரியர்கள் கூறுவர்.

ஆனால் ரோமன் ஆட்சி மதமான பின்பு 310ல்  5- 6% (6 கோடியில்) அடுத்த 50 ஆண்டுகளில் 90- 95%பேர் கிறிஸ்துவரானர், ஆட்சி கத்தி பலத்தால். இது பற்றிய பல நூல்கள்
          
சுவிசேஷங்கள் உருவான வரலாறு
முதல் நூற்றாஆண்டில் பல யூதர்கள் இது முடிவுகாலம், நான் தான் கிறிஸ்து என ரோமை எதிர்த்தனர். 65- 70ல் ரோமன் படையெடுப்பில் ஜெருசலேம் பெரும் அழிவு பெற்றது, இவை முதலில் புனையப்பட்ட மாற்கு சுவியில் தெளிவாக சொல்லிஉள்ளதால் மாற்கு சுவி 65 -75  வாக்கில் புனையப்படது என்பது தெளிவாகும். மேலும் சர்ச் குறிப்புகளும் பவுல்- பேதுரு மரணம் பின்பு ஏசு பற்றியவை எழுத்தில் சேமிக்க வேண்டும் எனத் தேவையாக மாற்கு சுவி வரையப்பட்டது என்கிறது.
 மாற்கு சுவியில் இயேசு    யூதேயாவில் யோவான் ஸ்நானகரிடம் பாவ மன்னிப்பு ஞானஸ்நானம் பெற்று பின் , யோவான் ஸ்நானகர் கைதாகிட கலிலேயா சென்ற  பின்னர் தான் சீடர் சேர்த்து கலிலேயாவில் இயங்குவதில் கதை தொடங்கும். அடுத்து வந்த பஸ்கா பண்டிகைக்கு, யூத எல்லை சிறு கடவுள் யாவேவிற்கு ஆடுகொலை பலி தர யாவே இருக்கும் ஒரே இடமான ஜெருசலேம் ஆலயம் வர கைதாகி கொல்லப்படுகிறார். அதாவது இயேசு சீடரோடு இயங்கியது முழுமையும் கலிலேயாவில் மட்டுமே, அது 7- 8 மாதங்கள் மட்டுமே.
Mark -https://en.wikipedia.org/wiki/Historical_reliability_of_the_Gospels
Mark is the primary source for information about Jesus. It was possibly composed in Rome. New Testament scholars generally credit its account of Jesus as a Galilean holy man, including his baptism by John the Baptist, his reputation as an exorcist and healer, his preaching about the coming Kingdom of God, his band of close disciples, the disruption he caused at the Temple, his betrayal, and his crucifixion under Pontius Pilate. In 1901, William Wrede challenged the historical reliability of the gospel, concluding especially that Mark portrays Jesus as secretive about his messianic identity because the historical Jesus had never claimed to be the Messiah. Form criticism later revealed that the narrative comprises fragments put in order by Mark, or by someone before him. While the majority of scholars consider Jesus to have been an apocalyptic prophet, as he appears in Mark, a minority of prominent contemporary scholars argue that his coming kingdom was to be a social revolution rather than a supernatural apocalypse.
The gospel, however, appears to rely on several underlying sources, which vary in form and in theology, and which tell against the story that the gospel was based on Peter's preaching.
Most scholars believe that Mark was written by a second-generation Christian, around or shortly after the fall of Jerusalem and the destruction of the Second Temple in year 70.
 Many scholars use modern maps to gauge Mark, which often results in errors in judging Mark's geography. According to some, Mark's geography was not always accurate, for example Mark 7:31, describing Jesus going from Tyre to the Sea of Galilee by way of Sidon (20 miles farther north and on the Mediterranean coast). The author of Mark did not seem to know that one would not go through Sidon to go from Tyre to the Sea of Galilee, and there was no road from Sidon to the Sea of Galilee in the 1st century, only one from Tyre. Catholic scholars have interpreted this passage as non-problematic since Jesus would have traveled in a wide circle, first north, then east and south.

மாற்கு சம்பவங்களின் வரிசையில் கூறாமல் வெறும் "and Greek kai" என்பதைக் கொண்டு இணைத்து ஒரு கதையைக் கூறப் பார்ப்பார். ( 3ம் அதிகாரத்தில் 34 வாக்கியங்கள் அண்ட்and கொண்டே இணைத்து கதை செய்துள்ளார்.)
மாற்கு சுவியில் 40% இயேசு கைது மரணம் எனும் பேஷன்(Passion)கதைகளுக்கும், 25% ஏசு அதிசயம் செய்ததாகவும் கதை. ஆனால் அதிசய்ம் செய்யும் கதைகள் பெரும்பாலும் கூட உள்ளவர்களை விலக்கி தனியாக செய்ததாக கதை புனைவார்.
சீடர்கள் ஆசிரியரே எனவே அழைப்பர்.  பைத்தியம் பிடித்தோர் மட்டுமே இயேசுவை தேவகுமாரனே என்பர்.
இயேசு கோபம், வருத்தம், தோல்வி என பல உணர்ச்சிகள் வரும்.
கன்னி பிறப்பு, இறந்த பின் மீண்டும் பழைய உடப்ம்பில் உயிர்த்த கதைகளில் காட்சி தருதல் கிடையாது.
பல்வேறு பழைய ஏற்பாடு கதை சம்பவங்களை ஏசு வாழ்வில் நடந்ததாக புனைந்துள்ளார்.
இது பல்வேறு நபர்கள் மூலம் செவிவழி கதை கொண்டு புனையப்பட்டது என அறிஞர் ஆய்வுகள் நிருபிக்கின்றன.
 மற்ற சுவிகள் மாற்கிலிருந்து எழும்பியவையே
மான்செஸ்டர் பழ்கலைக்கழகத்தில் பைபிளியல் விமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ் அவர்கள் "The Real Jesus" என்ற தன் நூலில் 
"The Conclusion usually (and I thingk rightyly) drawn from their Comparitive Study is that the Gospel of Mark (or something very like it) served as the source for the Gospels of Mattwhew and Luke, and that these two also  had access to a collection of sayings of Jesus (Convenientily called 'Q')....."
Image result for synoptic gospels and john Image result for synoptic gospels and john  Image result for synoptic gospels and john

மாற்கு சுவியின் 
பேராசிரியர் F F புரூஸ் அவர்கள் “The Real Jesus”  என்ற தன் நூலில் பின் வருமாறு சொல்லுகிறார்“Where as Synoptic   record most of Jesus ministry is located in Galilee,John place most of it in Jerusalem and its neighbourhood.” – Page-27 – THE REAL JESUS.
There seems to be no doubt that the Infancy Narratives of Matthhew & Luke were later additions to the original body of the Apostolic Catechesis, the content of which –began with the advent of John the Baptist and ended with the Ascension.// Page-695, Vol-14, New Catholic Encyclopedia
மத்தேயுலூக்கா சுவிசேஷங்களின் முதல் அத்தியாயங்கள் ”
குழந்தைப்புனையல்கள்“ எனப்படும் இவைசர்ச் 
செவிவழி பாரம்பரியப்படியான மூலக் கதை-  ஏசு ஞானஸ்நான யோவான் யூதேயா வனாந்தரத்தில் 
பாவ மன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற
 ஞானஸ்நானம் பெருதலில் தொடங்கி ஈஸ்டர் ஞாயிறு 
அன்றே உயிர்த்து  எழுந்துவானுலகம் எடுத்துக் கொள்ளப்  பட்டார் என்பது  மட்டுமேஇவை எல்லாம் பிற்சேர்க்கை.
The Greek word in Mark 6:3 for the relationship between that are used to designate meaning of full blood brothers and sisters in the Greek speaking world of the Evangeslist’s time and would naturally be taken by his Greek readers in this sense.Page-3375, Vol-9, New Catholic Encyclopedia
அதே போல ஏசுவின் சகோதரர்கள்-சகோதரிகள் என்பதற்கு  
பயன்படுத்தியுள்ள மூலச் சொல் - ரத்த முறையில் உடன் 
பிறந்த உறவைகளைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லே
 கூறியுள்ளார்.மூலகிரேக்கத்தில் படித்தவர்கள் அப்படித்தான் உணர்ந்திருப்பர். New Catholic Encyclopedia

உபாகமம்24:16 பிள்ளைகளுக்காகத் தந்தையரும், தந்தையருக்காகப் பிள்ளைகளும் கொல்லப்பட வேண்டாம். அவரவர் தம் பாவத்திற்காகக் கொல்லப்படட்டும்.

மாற்கு சுவியே செவி வழி கதை, அதிலுருந்து தேவைக்கேற்ப மாற்றி இறந்த சாதரண மனிதன் தன் பாவங்களுக்காக இறந்த ஏசுவை தெய்வீகமாக்கியதே சுவிசேஷங்கள்.

No comments:

Post a Comment

'சிங்கம்' போன்ற படங்கள் ஆபத்தான செய்தியை அனுப்புகின்றன: பாம்பே உயர்நீதிமன்ற நீதிபதி

   Films Like 'Singham' Send Dangerous Message: Bombay High Court Judge https://www.newspointapp.com/news/india/films-like-singham-s...