இஸ்ரேல் நாட்டில் வாழும் மக்கள் தன்க்கள் நடுவில் வரவேண்டிய மேசியா- கிறிஸ்து இன்னும் வரவில்லை. இயேசு கிறிஸ்து இல்லை, கிறிஸ்து என்பவர் யுகமுடிவில் வந்து யூதர்களை ஒன்றிணைத்து பரலோகம் அழைத்து செல்லவேண்டியவர்- தெய்வீகர் இல்லை என்கிறனர்.
இயேசு வாழ்விற்கு எவ்வித வரலாற்று ஆதாரமும் இல்லை. ஆனால் இயேசு பிறந்த இடம், புதைத்த இடம் என சர்ச்சுகளை கிறிஸ்துவர்கள் கட்டி அதை உருவ வழிபாடு செய்ய, தொல்லியல் முழுதும் பொய் என நிருபித்த புதிய - பழைய ஏற்பாடு புத்தகங்களை தெய்வீகம் என நம்பும் கிறிஸ்துவர்கள் வந்து கொட்டும் பணம் இஸ்ரேலின் பொருளாதரத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியாய் உள்ளது.
https://en.wikipedia.org/wiki/Church_of_the_Nativity
பைபிளியல் அறிஞர்கள் கூற்று. கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழக பேராசிரியர் கூறியது- ஏசு, நாசரேத்டில் வாழ்ந்த ஜோசப்- மேரி மகன், நாசரேத்திலே தான் பிறந்திருக்க வேண்டும். ஏசு பிறப்பில் அதிசயம் இருக்கவேண்டும் என கன்னி கருத்தரிப்பு, பெத்லஹேம் பிறப்பு போன்றவை நுழைந்தன, இவற்றில் உண்மை இருக்க வாய்ப்பில்லை.
https://en.wikipedia.org/wiki/Temptation_of_Christ
மத்தேயு 4:
It seems that for sometime John the Baptist lived on the East Banks ofthe Jordan, perhaps to avoid conflict with the Authorities of Judea and Jerusalem P-117
For the place of temptation of Jesus, a tradition indidates to a mountain about 825 feet high, on the edge of Jordan valley over looing ancient Jerico (Tel-to-sulthen)(sarantarian horus greek) Page-117 Who's who in New Testament
825 அடி மலையில் உலகின் எதுவும் தெரியாது.
Church of the Holy Sepulchre
https://en.wikipedia.org/wiki/Church_of_the_Holy_Sepulchre
https://en.wikipedia.org/wiki/The_Garden_Tomb
NONE OF THE MOUNTAINS IN GALILIE MENTIONED IN NEW TESTAMENT CAN BE IDENTIFIED, THEY WERE THEN MUCH AS THEY ARE, TODAY. Page- 457, Pictorial Biblical Encyclopedia
Archaelogical investigation seem to show that the christian tradition regards as Calvary was in a deep qurarry used for the defence of the 2nd wall Page- 129 Who's who in New Testament
Excavation and debate have never been succeded in reaching a definte conclusion about the sites of Calvary or of the tomb, of christ. The Traditional site, wherethe Church of Holy Sepulchere stands was authenticated by St.Helena, the mother of Emperor Constantinem in the early 4th century.
Modern investigations have suggested a site further to the north known as Garden Calvary.
Page-452Pictorial Biblical Encyclopedia
https://en.wikipedia.org/wiki/Emmaus
காட்டப்படும் எல்லா இடங்களும் 4ம் நூற்றாண்டில் புனையப்பட்டவை. தொல்லியல் ஆய்வு முழுதும் பொய் எனத் தெளிவாக்கியுள்ளது.
இயேசு வாழ்விற்கு எவ்வித வரலாற்று ஆதாரமும் இல்லை. ஆனால் இயேசு பிறந்த இடம், புதைத்த இடம் என சர்ச்சுகளை கிறிஸ்துவர்கள் கட்டி அதை உருவ வழிபாடு செய்ய, தொல்லியல் முழுதும் பொய் என நிருபித்த புதிய - பழைய ஏற்பாடு புத்தகங்களை தெய்வீகம் என நம்பும் கிறிஸ்துவர்கள் வந்து கொட்டும் பணம் இஸ்ரேலின் பொருளாதரத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியாய் உள்ளது.
https://en.wikipedia.org/wiki/Church_of_the_Nativity
Church of the Nativity | |
---|---|
The interior of the Church of
the Nativity |
பைபிளியல் அறிஞர்கள் கூற்று. கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழக பேராசிரியர் கூறியது- ஏசு, நாசரேத்டில் வாழ்ந்த ஜோசப்- மேரி மகன், நாசரேத்திலே தான் பிறந்திருக்க வேண்டும். ஏசு பிறப்பில் அதிசயம் இருக்கவேண்டும் என கன்னி கருத்தரிப்பு, பெத்லஹேம் பிறப்பு போன்றவை நுழைந்தன, இவற்றில் உண்மை இருக்க வாய்ப்பில்லை.
மத்தேயு 4:
8மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி,
9அவரிடம், “நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்” என்றது.
It seems that for sometime John the Baptist lived on the East Banks ofthe Jordan, perhaps to avoid conflict with the Authorities of Judea and Jerusalem P-117For the place of temptation of Jesus, a tradition indidates to a mountain about 825 feet high, on the edge of Jordan valley over looing ancient Jerico (Tel-to-sulthen)(sarantarian horus greek) Page-117 Who's who in New Testament
825 அடி மலையில் உலகின் எதுவும் தெரியாது.
Church of the Holy Sepulchre
https://en.wikipedia.org/wiki/Church_of_the_Holy_Sepulchre
https://en.wikipedia.org/wiki/The_Garden_Tomb
NONE OF THE MOUNTAINS IN GALILIE MENTIONED IN NEW TESTAMENT CAN BE IDENTIFIED, THEY WERE THEN MUCH AS THEY ARE, TODAY. Page- 457, Pictorial Biblical Encyclopedia
Archaelogical investigation seem to show that the christian tradition regards as Calvary was in a deep qurarry used for the defence of the 2nd wall Page- 129 Who's who in New Testament
Excavation and debate have never been succeded in reaching a definte conclusion about the sites of Calvary or of the tomb, of christ. The Traditional site, wherethe Church of Holy Sepulchere stands was authenticated by St.Helena, the mother of Emperor Constantinem in the early 4th century.
Modern investigations have suggested a site further to the north known as Garden Calvary.
Page-452Pictorial Biblical Encyclopedia
காட்டப்படும் எல்லா இடங்களும் 4ம் நூற்றாண்டில் புனையப்பட்டவை. தொல்லியல் ஆய்வு முழுதும் பொய் எனத் தெளிவாக்கியுள்ளது.
No comments:
Post a Comment