Tuesday, August 25, 2015

கிறிஸ்துவம் என்பது ஒரு தீய வைரஸ்

கலவை வெங்கட் அமெரிக்காவில் வாழும் மென்பொருள் துறையில் ஒரு பொரியாளர். மதிக்கப்படும் சிந்தனையாளர். பைபிளியலில் மிகுந்த அறிவு பெற்றவர். அவரின் நூல்
What Every Hindu Should Know about Christianity (Wilmington, Delaware, 2014) 

What Every Hindu Should Know About Christianity  Image result for christianity is a virusImage result for christianity is a virus  Image result for christianity is a virus   Image result for kalavai venkat book
You can buy this from here 

 அறிஞர் கான்ராட் எல்ஸ்ட் அவர்களின் விமர்சனம் இங்கே


இயேசு  எனும் ஒருவர் உண்மையில் வாழ்ந்தாரா  என்பது நடுநிலை வரலாற்று ஆசிரியர்கள் ஏற்கும்படி எவ்வித ஆதாரமும் இல்லாதது.

ஆனால் கிறிஸ்துவ மழுப்பலாளர்கள் பைபிள் சுவிசேஷக்கதைகளுள்ளே சொல்லப்பட்ட சம்பவங்களை ஆய்வு செய்து - ஒரு சில காரணங்களால் மிகச் சில சம்பவங்கள் அக்கதைகள்படி
1.வெட்கம் கொள்ளும்படி உள்ள விபரம் கொண்ட கதைகள் என்பது அதில் ஒன்று.

முதலில் புனையப்பட்ட சுவி - மாற்கு, ஞானஸ்நானி யோவனைத் தேடி சென்று பாவமன்னிப்பு இயேசு ஞானஸ்நானம் பெற்ற போது பரிசுத்த ஆவி மேலே வந்தது என்று கதை தொடங்குகிறது.

இரண்டாவது இயேசு மரணம்- ரோமன் ஆட்சியின் தண்டனைமுறை அரசுக்கு எதிரான ஆயுதப் போராளிகளுக்கான தூக்குமரத்தில் தொங்கும்படி மரணதண்டனை.

ஞானஸ்நானி யோவனைத் தேடி சென்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதல் என்பது, ஏசு அவருக்கு கீழ்பட்டவர் என ஆவது வெட்கம் கொள்ளும்படி உள்ள விபரம்- கிறிஸ்துவன் எவனும் இப்படி கதை செய்யமாட்டார் என்பது அர்த்தமற்றது ,என்பதை சுட்டிக் காட்டியுள்ளார். யோவானை எலியா என மாற்றியபின் அதில் வெட்கம் கொள்தல் இல்லை.

மேலும் இன்றைய நிலையிலும் சற்றும் ஆதாரமில்லா சர்ச் கோட்பாடுகளை இயேசு எனும் ஒரு மனிதன் மரணத்தில் பூமியில் மரணம் எனும் ஆதிபாவம் ஒழிந்தது என்பர் எல்லா கிறிஸ்துவர்களும். அவர்கள் அந்த மூடநம்பிக்கை அவர்கள் சிறுவர்களாக உள்ளதிலிருந்து பெற்றோரும்- பாதிரியும் சொல்ல கேட்டு. அதில் உள்ள பகுத்தறிவிற்கு ஒவ்வாதா, சற்றும் ஆதாரமிலா குறிப்பை கூறுவதைக் காண்கிறோம். வெட்கம் கொள்தல் இல்லை.

வெட்கம் கொள்ளும்படி உள்ள விபரம் என ஒன்று இன்றைய நாகரீக காலத்தில் உள்ளபடி அன்று இருக்கவேண்டியது இல்லை.

 இயேசுவைப் பற்றி உள்ள கதைகள் - அவர் பேசியதை ஆராய்ந்த பல மனோவியல் மருத்துவர் - அறிஞர்கள் இயேசு - பவுல் மனோ வியாதி கொண்டவர்கள் எனக் கணித்துள்ளதை அழகாகக் காட்டுகிறார்.

 இயேசு - பவுல் - ஞானஸ்நானன் போன்றோர் வாழ்ந்த மனிதர்கள் என்பதற்கு ஆதாரம் கிடையாது என பல்வேறு பைபிளியல் அறிர் மெய்பித்துள்ளதையும் காட்டுயுள்ளார்.

 கிறிஸ்துவம் என்பது ஒரு வைரஸ் உற்பத்தி செய்யும் நிறுவனம்
Image result for christianity is a virus  Image result for christianity is a virus
நம் கணினியில் சில நேரம் பல வைரஸ் நுழைய அது உள்ள அனைத்து போல்டரிலும் பல வைரஸ் கோப்புகளை உருவாக்கும், தினமும் பலவாகப் பெருகி கணியின் முழுமையும் ஆக்கிரமிக்கும். இவை ட்ரோஜன் வைரஸ் எனப்படும். மெமெ என்பர்.

பைபிள் அடிப்படையை- சற்றும் பகுத்தறிவிற்கு ஏற்பில்லாத கட்டுக் கதைகளை பரப்ப வேண்டும், ஏற்காதவரைக் கொல்லலாம் எனும்படி மூடநம்பிக்கை கூட்டத்தை வளர்க்கும் ஒரு வைரஸ் கூட்டம் என பல மனோ தத்துவ நிபுணர்கள் ஆய்வு உண்மைகளை அழகாக தந்துள்ளர்.

அமெரிக்கா பாட நூல்களில், உலகம் 6000 ஆண்டு முன்பு படைக்கப்பட்டது, விஞ்ஞானக் கோட்பாடுபடி இல்லாமல் ஆறு நாளில் உலகம் படைக்கப்பட்டது என்றெல்லாம் அமையவேண்டும் என சர்ச்சுகள் நிர்பந்தம் செய்வதைக் காடுகிறார்.
கிறிஸ்துவத்தின் இப்படிஅர்வருக்கத்தக்க நிலையை மாற்ற வேண்டியதின் அவசியம் அதன் வழிகளையும் கூறியுள்ளர். ஹிந்து மதத்தின் அவசியம் காட்டியுள்ளர். சாதியத்தினை வக்கிரமாக்கி பரப்பியது சர்ச் தான் என்பதை விளக்கியுள்ளர்.

சற்றே கடுமையான நடை, ஆனால் அனைத்து நடுநிலையாளர்களும் படிக்கவேண்டிய ஒரு நூல்.

வாழ்க கலவை வெங்கட்.



No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...