Thursday, May 27, 2021

ராசி மணல் அணை காமராஜர் அடிக்கல் நாட்டியது - பெங்களுரு குடிநீர் திட்டம் கலந்து நிறைவேற்றலாம்

காவிரி ஆற்றில் ராசிமணல் அணை. 

1961 பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது ராசிமணல் அணை இது தமிழக-கர்நாடக எல்லையில் உள்ளது இப்பொழுது தமிழகத்திற்கு வரும் நீரை அளவில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது கர்நாடகம் இங்கு இருந்து 30 கிலோமீட்டர் தள்ளி உள்ள மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட முயல்கிறது

கர்நாடகம் அணை கட்ட கூறும் காரணம் அவர்களுக்கு பெங்களூர் குடிநீர் தேவைக்காக ஐந்து டிஎம்சி தேவை என்பது 
அவர்கள் காட்டும் மேகதாது என்ற அந்த இடத்தில் 12 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் மற்றும் காடுகள் அழித்து சில கிராம மக்களை அங்கிருந்து வெளியேற்றினால் மட்டுமே கட்ட இயலும். 

காவிரி வெள்ளம் வரும்போது மூழ்கும் பகுதியில்தான் இந்த ராசிமணல் இருப்பதால் தமிழகத்தில் இந்த ராசிகளில் நாம் கட்டினால் பாதிப்புகள் மிகக் குறைவு



https://www.thenewsminute.com/article/mekedatu-project-may-destroy-forests-elephant-corridor-k-taka-water-resource-dept-92925
https://www.newindianexpress.com/states/karnataka/2020/oct/16/jumbo-hurdle-ahead-for-mekedatu-project-after-sc-order-2210855.html


No comments:

Post a Comment