Thursday, May 13, 2021

பைபிளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வில்லியம் திண்டேல்- உயிரோடு சிலுவையில் கொளுத்தியது சர்ச்

பைபிளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வில்லியம்  திண்டேல்- உயிரோடு சிலுவையில் கொளுத்தியது சர்ச்.
பைபிளை தன் முழு கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அதை மக்களிடம் கொடுக்காமல் வைத்திருந்தது கத்தோலிக்க சர்ச்.  பாதிரியாராக இருந்த சிலர் பொதுமக்கள் அறியும் மொழியில் மொழிபெயர்த்துத் தர வேண்டும் என்ற முடிவில் வில்லியம் டின்டேல் என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பதிப்பு செய்தார்.
அந்தப் பதிப்பை வாங்கி சர்ச் முழுவதுமாக அழித்தது, அதை அவர் மீண்டும் பதிக்க அவரை கைது செய்து உயிரோடு சிலுவையில் கட்டி கொளுத்தியது இதுதான் கிறிஸ்தவ சர்ச்சின் வரலாறு 








 

No comments:

Post a Comment

உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

  உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - PANDIYAN LODGE COMPENSATION புறம்போக்கு இடத்தில் கட்டப...