கிறிஸ்தவ மதம் என்பது ரோமன் கிரிமினலாக செத்த மனிதன் இயேசு என்ற இஸ்ரேலியரை தெய்வமாக புனையும் அந்த பைபிள் கதைகளுக்கு அடிமைகளாக ஆக்குவதே. இறந்த மனிதன் இயேசுவை தெய்வீக என்பதோடு அவருடைய மரணத்தினால் இந்த பூமியில் மனிதன் மரணம் அடைய காரணமாக ஆதாமின் பாவம் போய்விட்டது என்பது ஒரு கதை. 1கொரி15:21 ஒரு மனிதனின் (ஆதாமின்) செய்கையினால் மனிதர்களுக்கு மரணம் நேர்கிறது. மரணத்தில் இருந்து எழும்புதலும் ஒரு மனிதனால் (கிறிஸ்துவால்) நேர்கிறது. 51.ஆனால் நான் கூறும் இரகசியத்தைக் கேளுங்கள். நாம் எல்லாரும் மரணமடைவதில்லை. நாம் மாற்றமுறுவோம். 52கணத்தில் அது நிகழும். கண்ணிமைக்கும் நேரத்துக்குள் நமது மாற்றம் நிகழும். கடைசி எக்காளம் முழங்கும்போது இது நடக்கும். எக்காளம் முழங்கும், மரித்த விசுவாசிகள் எப்போதும் வாழும்படியாய் எழுப்பப்படுவார்கள். நாமும் கூட முழுமையாய் மாற்றம் அடைவோம்.
பூமியில் மனிதன் மரணம் அடைய காரணம் ஆதாம் செய்த பாவம்; அது இயேசுவின் மரணத்தினால் போய்விட்டதாம்.
இதை இயேசுவே பேசியதாக இரண்டாம் நூற்றாண்டில் எழுதிய யோவான் சுவிசேஷம் நூல் கூறுகிறது.
யோவான் 6:35“நான்தான் உங்களுக்கு ஜீவனளிக்கும் அப்பம். 49. நமது மூதாதையர்கள் தேவன் கொடுத்த மன்னாவை வனாந்தரத்தில் உண்டார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களைப் போன்றே பூமியில் மாண்டுபோனார்கள். 50. நான் பரலோகத்தில் இருந்து வந்த அப்பம். ஒரு மனிதன் இதனை உண்பானேயானால் அவன் என்றென்றைக்கும் உயிர்வாழ்வான். 51.என்னுடைய சரீரம் தான் அந்த அப்பம். நான் என் சரீரத்தைத் தருவேன். உலகில் உள்ளவர்கள் பூமியில் வாழ்வைப் பெறுவார்கள்” என்று இயேசு கூறினார். 53 “நான் உண்மையைக் கூறுகிறேன். நீங்கள் மனித குமாரனின் சரீரத்தை உண்ணவேண்டும். அவரது இரத்தத்தை அருந்த வேண்டும். இதனை நீங்கள் செய்யாவிட்டால், உங்களுக்கு உண்மையான வாழ்க்கை கிடைக்காது. 54 எனது சரீரத்தைப் புசித்து, இரத்தத்தை அருந்துகிற எவனும் நித்திய ஜீவனைப் பெறுவான். நான் அவனை இறுதி நாளில் எழுப்புவேன். 55 எனது சரீரமே உண்மையான உணவு. எனது இரத்தமே உண்மையான பானம். 56 ஒருவன் எனது சரீரத்தைப் புசித்து என் இரத்தத்தை அருந்துவானேயானால் அவன் என்னிலும் நான் அவனிலும் வாழ்வதாகும்.
51“விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.”
55எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.
56எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்
58விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்.”
மன்னாவை உருண்ட நமது முன்னோர்கள் பூமியில் இறந்துபோனார்கள் வானத்திலிருந்து வந்த அப்பம் நானே என்னை உண்பவர்கள் இந்த பூமியில் இறக்க மாட்டார்கள் என்கிறார்கள் இப்பொழுது முதல் நூற்றாண்டிலிருந்து இயேசுவை ஏற்று உயிரோடு யாராவது இருக்கிறார்களா என்றால் இல்லை எனவே பைபிள் முழுவதும் அருவருப்பான மனித கற்பனை கட்டுக்கதை என்பது மிகத் தெளிவாகும்
https://www.newindianexpress.com/nation/2021/may/24/madhya-pradesh-video-shows-woman-doctor-propagating-religion-during-governments-covid-19-campaign-2306602.html




No comments:
Post a Comment