Friday, August 13, 2021

சிறுமிக்கு பாலியல் தொல்லை: சென்னை பெரம்பூர் கத்தோலிக்க கிறிஸ்தவ காப்பக நிர்வாகி கைது

Sexual assault on inmates of home for trafficking victims, two booked

சிறுமிக்கு தொல்லை: காப்பக நிர்வாகி கைது

 Added : ஆக 13, 2021
பெரவள்ளூர்: சிறுமி உட்பட இருவர் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவத்தில், காப்பகத்தின் பெண் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.
கொளத்துாரில் சிறுமியர், பெரியோர் உட்பட, 130 பெண்கள் தங்கி இருக்கும் காப்பகம் உள்ளது. தனியார் அமைப்பால் உருவாக்கப்பட்ட சங்கத்தின் கீழ், இந்த காப்பகம் செயல்படுகிறது. சமீபத்தில் இந்த காப்பக பெண் நிர்வாகியின் சகோதரர் பென்னட் ரிச்சர்ட்சன், 51, என்பவர், 15 வயது சிறுமி மற்றும் 20 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரை விசாரித்த போலீசார், காப்பக பெண் நிர்வாகியான இசபெல் ரிச்சர்ட்சன் என்பவரை நேற்று கைது செய்தனர். தலைமறைவான பென்னட் ரிச்சர்ட்சனை தேடி வருகின்றனர்.
 
Chennai: 
One of the accused Isabel Richardson (56) is said to be a member of a Child Welfare Committee and incident happened at the home run by the Madras Christian Council of Social Services (MCCSS) in which she holds the position of administrative secretary. 

The other accused Bennet Richardson (51) is a brother of Isabel, said police. While there are 130 inmates of all age groups staying at the home, police said that Isabel allowed her brother to stay at the home during the lockdown against council rules. 

On July 28, a 20-year-old woman complained to MCCSS staff members that Bennet misbehaved with her as well as a 15-year-old girl at the home. 

An internal inquiry was ordered about the incident and the other committee members recommended the suspension of Isabel on Tuesday. 


However, Isabel volunteered to resign from MCCSS after which a complaint was lodged at Peravallur all-women police station. 

A case has been registered against Isabel and her brother Bennet and further investigation is on.

 

No comments:

Post a Comment