Tuesday, August 3, 2021

GA Tamil & கிறிஸ்தவர்களுக்கு இயேசு மீது பைபிள் மீது நம்பிக்கை இல்லை

 GA Tamil  சுவிசேஷக் கதைகளில் இயேசு சொன்ன வசனங்களை படியாக கிறிஸ்தவர்கள் நடப்பதில்லை என்று கேட்டால் பதில்களை ஏன் டெலிட் செய்கிறீர்கள் உங்களுக்கு இயேசு மீது பைபிள் மீது நம்பிக்கை இல்லை

One of friends an ex-christian posted first - it was deleted, he again posted and the first two replies deleted immediately. WHY? 
இஸ்ரேலின் எபிரேய  இனக்குழுகளுக்கு  மட்டுமே அனுப்பப்பட்டேன் மற்றவர்களுக்கு அல்ல என்று சொன்ன இயேசுவை ஏற்றுக்கொண்டு தமிழ் பண்பாட்டை அழிப்பதனால்,  தமிழில் பெயர் கூட வைக்க உரிமை இல்லாமல் தமிழர்களை அருவருப்பான ஜந்துக்களாக மாற்றுவதை தடுக்கவே வரலாற்று ரீதியாக பைபிளியல் அறிஞர் ஏற்கும் கருத்துக்கள் மூலமாக கேள்வி கேட்டால் பைபிளால் பதில் சொல்லாமல் இந்திய மெய்யியல் மரபை இழுப்பது பைபிள் கப்சா என நீங்கள் ஒத்துக் கொள்வது என அறிவோடு சிந்திப்பவர் அனைவரும் ஏற்பர்
 GA Tamil சுவிசேஷ கதையின் கதாநாயகன் இனவெறி பிடித்து அலைந்து கிரிமினலாக அம்மணமாக செத்த இயேசு என்ற  யூத  பாவி மனிதன்; என்னை ஏற்றுக் கொண்டால் எந்த விஷத்தையும் சாப்பிடலாம் பாம்பை பிடிக்கலாம் கடித்தாலும் இறக்க மாட்டீர்கள் என கதை வசனம் உள்ளதே நீங்கள் இயேசுவை நம்பு கிறார்கள் என்றால் வாருங்கள் உங்களுக்கு நீங்கள் அதை நிரூபியுங்கள் நீங்கள் அதை நிரூபிக்கத் தயார் இல்லை என்றால் நீங்கள் கிறிஸ்தவர் இல்லை அல்லது இயேசு கப்சா என ஏற்றுக் கொள்கிறீர்கள்.
அமெரிக்காவில் பல ஆவிக்குரிய பெந்தகோஸ்தே சர்ச்களில் பாம்பை கையில் பிடித்து தாங்கள் விசுவாசிகள் என நிரூபிப்பது ஒரு வழக்கம் அதுபோல செய்யவே செய்யும்போது பல பாஸ்டர்கள் இறந்துள்ளார்கள் சில காணொளிகள் இங்கே காணலாம்.
 
மாற்கு16:17 நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; 18 பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்" என்று கூறினார். 

சுவிசேஷ கதையின் கதாநாயகன் இயேசுவின் பெயரால் ஜெபம் செய்தால் எல்லா வியாதிகளும் குணமாகும் என்கிறார்கள் ஆனால் மோகன்சிலாசரஸ் மாதாமாதம் தன்னுடைய வியாதிகளுக்கு சிகிச்சை பெறுகிறார் எதற்காக கிறிஸ்தவர்கள் ஆஸ்பத்திரி நடத்துகிறார்கள் அவர்களை நம்பவில்லை

பைபிள் கதை கிறிஸ்துவ மத வெறி பாஸ்டர்கள் மருத்துவம் தேவையில்லை ஜெபமே தேவை என சொன்னதை கேட்டு தங்கள் குழந்தைகளுக்கு மருத்துவம் தராமல் இறக்க விட்ட கொலைகார கிறிஸ்தவர்கள் இது இந்தியாவில் மட்டுமில்லை அமெரிக்காவிலும் உள்ளது

அமெரிக்க குழந்தைகள் மரணம். ஏசு ஜெபமே அற்புத சுகமளிக்கும். மருந்து கொடுக்காதே சர்ச் போதனையால்

இஸ்ரேலில் எபிரேய மொழி இனக்குழுவின் தொன்மம் பைபிள் கதைகள் படி அனைவரும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். இயேசு மிகத் தெளிவாக  பழைய ஏற்பாட்டின் மோசே கதை சட்டத்தின் எந்த ஒரு சட்டத்தையும் மீறக் கூடாது எனத் தெளிவாகக் கூறியுள்ளார் விருத்தசேதனம் செய்யாமல் இருப்பவர்கள் பவுல் சொன்னார் இயேசுவை நம்பவில்லை கர்த்தர் பைபிள் கதைகள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையே


No comments:

Post a Comment