Monday, July 24, 2023

இறைவன் கோவிலும் விழாக்களும் சமுதாயத்தின் அனைத்து மக்களின் வாழ்விற்கு உதவி - கும்பமேளா

 இறைவன் கோவிலும் விழாக்களும் சமுதாயத்தின் அனைத்து மக்களின் வாழ்விற்கு உதவி - கும்பமேளா






2019 கும்பமேளாவில் ரூ 1.2 லட்சம் கோடி வருவாய் ஈட்டியிருக்கிறது! திருமலை திருப்பதி, பழனி, கேதார்நாத், காசி, பத்ரிநாத் என கோவில்களை பட்டியலிட்டால் எத்தனை லட்சம் கோடிகள் பெறும்? அவை இந்திய பொருளாதாரத்தில் எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கின்றன?
இது தெரியாத சோதிகா முதல் சாம் வரை உள்ள இந்து மத விரோதிகளுக்கு கோவில்களை கண்டால் கண்ணெரிச்சல் ஏற்படுகிறது.
தமிழக கோவில்கள் தமிழகத்தின் பொருளாதாரத்தில் எவ்வளவு பங்காற்றுகின்றன என்பதை, அந்த கோவில்களிலிருந்து திருடித்தின்னும் அறம்கெட்ட துறையிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் சாம் பிட்ரோடா.
ஜம்மு காஷ்மீரில் அமைதிமார்க்க அரசு தன் அமைதிமார்க்க ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்தது - வைஷ்ணோதேவி, அமர்நாத் உள்ளிட்ட கோவில்களுக்கு வரும் யாத்ரீகர்களால் உருவான வருவாயைக்கொண்டு தான்…
இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முக்கியப்பங்கு: கோவில்கள்.

The world's largest religious gathering is a $150 billion business

Jan 21 2019
  • India’s Ardh Kumbh Mela, 2019 which kicked off on 15 January is reportedly going to get the Uttar Pradesh government a $150 billion return on investment.
  • Kumbh Mela at Prayagraj has already engaged over 600,000 people in commercial activities ranging from hospitality to logistics.
  • This year’s festival has been a boon for local traders as the authorities are expecting 130 million tourists from within the country and outside India.
India’s Kumbh Mela 2019, the world’s largest religious gathering taking place in Prayagraj, Uttar Pradesh is expected to make the local state government as much as $150 billion in revenue, reported Press Trust of India citing the Confederation of Indian Industry, a national trade body.

Millions of pilgrims both from within the country and around the world visit the festival to take a holy dip at the confluence of three Indian rivers -- the Ganga, Yamuna and the mythical Saraswati.

Here’s an insight into the economics of the world’s largest religious gathering:

No comments:

Post a Comment

முதலாளியோடு செக்ஸ் வைத்து ரூ.15லட்சம் (தன் முதல் மனைவிக்கு) பெற மறுத்த 2ம் மனைவியை முத்தலாக் செய்த மும்பை முஸ்லிம் ஐடி இஞ்சினியர்

 தனது முதலாளியுடன் உடலுறவு கொள்ள மறுத்ததால் மனைவிக்கு முத்தலாக் கொடுத்த மகாராஷ்டிரா ஆண் க்யூரேட்டட்: வாணி மெஹ்ரோத்ரா நியூஸ்18.காம் கடைசியாகப...