Wednesday, July 19, 2023

ஜான் ரைலண்ட்ஸ் நூலகம் பாப்பிரஸ் P52- யோவான் சுவிசேஷ 3ம் நூற்றாண்டு ஏடு கட்டுக்கதைகள்

 

கிறிஸ்துவ புராணக் கதை நாயகன் ஏசு பற்றிய கிரேக்க புதிய ஏற்பாடு சுவிசேஷக் கதை 4 உள்ளன, ஆனால் எந்த ஒரு முழு சுவிசேஷக் கதை ஏடு கேட்டால் 3ம் நூற்றாண்டின் இறுதிக்கு முன்பு இல்லை, ஆனால் ஓரிரு கிழிந்த துண்டுகள்; இவற்றினை முற்காலத்தில் மேம்போக்கான ஆய்வில் பொஆ 150 ஒட்டி - 25 வருட-முந்தைய பிந்தையதாக இருக்கலாம் என்றதை ஆரவாரமாகப் கூவிப் பரப்பினர். மதிப்பு மிக்க அறிஞகர்கள் கூடத் தவறினர். அந்த P-52 ஏட்டின் காலம் தற்போது பொஆ 200ஐ ஒட்டி, 25 வருடம் -முந்தைய பிந்தையதாக இருக்கலாம் எனத் தெளிவாகி உள்ளது. 







யோவான் சுவிசேஷம் புனைந்த காலம் பொஆ 150ஐ ஒட்டியே வரும் எனும் நடுநிலை அறிஞர் கருத்து சரியாக அமையும்

No comments:

Post a Comment

முதலாளியோடு செக்ஸ் வைத்து ரூ.15லட்சம் (தன் முதல் மனைவிக்கு) பெற மறுத்த 2ம் மனைவியை முத்தலாக் செய்த மும்பை முஸ்லிம் ஐடி இஞ்சினியர்

 தனது முதலாளியுடன் உடலுறவு கொள்ள மறுத்ததால் மனைவிக்கு முத்தலாக் கொடுத்த மகாராஷ்டிரா ஆண் க்யூரேட்டட்: வாணி மெஹ்ரோத்ரா நியூஸ்18.காம் கடைசியாகப...