Sunday, July 30, 2023

அஜ்மீர் தர்ஹா

அஜ்மீர் தர்ஹா கேள்விப்பட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். கிட்டத்தட்ட 800 ஆண்டுகள் பழமையானது. மொய்னுதீன் சிஷ்டி என்னும் சூஃபி ஞானியின் கல்லறை & தர்ஹா அது. இவர் இறைத்தூதர் முகம்மது நபியின் ஆன்மிக வாரிசுகளின் வழி வந்தவர் என்பது சூஃபிஸத்தைப் பின்பற்றும் மக்களின் நம்பிக்கை. அவருடைய இந்த தர்ஹா உலகப் புகழ் பெற்றது. அந்த தர்ஹாவை நிர்வகிப்பவர்கள் காதிம் குடும்பம் என அழைக்கப்படும் இவரின் வம்சாவளியினர். அஜ்மீர் நகரில் அந்தக் குடும்பத்திற்கென மிகப்பெரிய செல்வாக்கு உண்டு. அதே ஊரில் சோஃபியா மேல்நிலைப்பள்ளி என்னும் பெண்கள் பள்ளிக்கூடமும் உண்டு. அது 1992ம் ஆண்டு.

அஜ்மீர் சூஃபி ஞானி மொய்னுதீன் சிஷ்டியின் கல்லறை & தர்ஹா - ல் நிர்வாகக் குடும்ப  காதிம் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், (ஃபரூக் சிஷ்டி& நஃபீஸ் சிஷ்டி) - காங்கிரஸ் கட்சியில் பதவிலும் இருந்த ஃபரூக் சிஷ்டி பள்ளி  மாணவியை மடக்கி தங்கள் குடும்ப கஸ்ட் ஹொசில் கூட்டு கற்பழிப்பு செய்து, பெண் குழந்தைகளினை துணியின்றியும் ஆபாசமாக படம் பிடித்து ப்ளாக் மெயில் செய்து  அனுபவித்தனர்.  ஹிந்து பெண் குழதைகளை கற்பழிப்பதில் ருசி காண்பது  தெரிய பல பணக்கார முஸ்லிம் கும்பல் சேர தங்களிடம் மாட்டிய பெண்ணை  ப்ளாக் மெயில் செய்து தோழிகளை பழக்க வைக்க வைத்து என 1987ல் தொடங்கி 1992 வரை 500 ஹிந்து பெண் குழந்தைகள்(வயது 11- 19 வயது) கற்பழித்து வந்துள்ளனர், விஷயம் கசிய இதில் பலரும் இருந்துள்ளனர். 
ஒரு ஸ்டூடியோவில் இந்த ஆபாச போட்டோ பிரிண்ட் போடுவது கண்ட ஒரு பத்திரிக்கையாளர் அதை செய்தியாக ஒரு ஹிந்தி பத்த்ரிக்கையில் வரவைக்க, 3 நாள் பந்த் நடக்க விசாரணை வந்தது. ஒரு வருடம் முன்பே போலீஸ் காதுகளுக்கு செய்தி போகியும் அஜ்மீர் தர்கா காதிம் குடும்பம் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் என்பதால் ஏதும் செய்யவில்லை. 30 பெண்கள் அடையாளம் காண அதில் 

அஜ்மீர் தர்கா - காதிம் குடும்பம் சேர்ந்த  ஃபரூக் சிஷ்டி ( இந்திரா காங்கிரஸ் தலைவன்) & நஃபீஸ் சிஷ்டி மேலும் பல முஸ்லிம் இளைஞர்கள் - ஹிந்து -பள்ளி மாணவிகளோடு (11௧9 வயது பெண் குழந்தைகளை) பழகி, தங்கள் குடும்ப கஸ்ட் ஹவுஸ் பங்களாவில் கற்பழித்து போட்டோ எடுத்து ப்ளாக் மெயில் என 500 பெண் குழந்தை கற்பழித்தது -ஒரு ஸ்டூடியோவில் இந்த ஆபாச போட்டோ பிரிண்ட் போடுவது கண்ட ஒரு பத்திரிக்கையாளர் அதை செய்தியாக ஒரு ஹிந்தி பத்திரிக்கையில் வர வழக்கு நடந்ததில் 19 முஸ்லிம் இளைஞர் குற்றவாளி என ஆயுள் தண்டனை பின்னர் 10 ஆண்டு அதாவது ஏற்கனவே ஜெயிலில் இருந்த காலம் என குறைக்கப் பட்டது. செய்தி வெளியிட்டவர் என நிருபர் மதன் ராஜ் கொலை செய்யப்பட்டார்





















அந்த காதிம் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், (ஃபரூக் & நஃபீஸ்) சோஃபியா பள்ளியில் பயிலும் ஒரு மாணவியை அசிங்கமாகப் படம் பிடித்து மிரட்டியுள்ளனர். அதை வைத்தே அந்தப் பெண்ணை பல முறை ரேப் செய்தனர். அவள் ஃபோட்டோவை வெளியே பரப்பாமலும், அவளை பாலியல் வன்புணர்வு செய்ததை வெளியில் சொல்லாமலும் இருக்க வேண்டுமானால் அவளுடைய தோழிகளை அறிமுகம் செய்து வைக்கச் சொல்கின்றனர். இவளும் தப்பிக்க வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்டாள்.

தங்களிடம் இருக்கும் அபரிமிதமான பணத்தால் டீன் ஏஜ் பெண்களை எளிதாக ஏமாற்றி, இவர்களின் பண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்று, பல முறை ரேப் செய்து அந்தப் பெண்களை ஃபோட்டோ எடுத்துள்ளனர். ஃபோட்டோ வெளியே பரப்பப்படாமல் இருக்க அவள் அவளுடைய தோழிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற கண்டிசனுடன் அனுப்பப்படுகிறார்கள்.

இப்படியாக அந்தப் புகழ் பெற்றக் குடும்பத்தின் வாரிசுகள் மற்றும் அவர்களின் 17 நண்பர்கள் என மொத்தம் 19 பேர் செய்த ரேப் மட்டும் கிட்டத்தட்ட 500க்கும் அதிகம் என்கிறார்கள். 11 வயது குழந்தையைக் கூட ரேப் செய்திருந்தார்கள் அந்தப் பாவிகள். அந்த 19 பேரில் பலரும் காங்கிரஸ் கட்சியில் பொறுப்பில் இருந்தவர்கள்.

இந்த விஷயமெல்லாம் ஊரில் பலருக்கும் தெரிந்தாலும், பெரிய இடத்தை எதிர்த்துப் பேச எவரும் முன்வரவில்லை. கடைசியாக யாரோ ஒரு லோக்கல் ரிப்போர்ட்டர், ஊரில் மக்கள் அரசல் புரசலாகப் பேசுவதை வைத்து, சில ஃபோட்டோக்களையும் எப்படியோ கைப்பற்றி இதைச் செய்தியாக்கியதும் மொத்த ராஜஸ்தானும் கொந்தளித்தது. போலீஸ், கேஸ் என எல்லாம் வேகவேகமாக செயல்பட ஆரம்பித்தன. பாதிக்கப்பட்டப் பெண்களுக்கு மகளிர் குழுக்கள் உதவ முன்வந்தன. 

ஆனால், குற்றவாளிகள் ஆளுங்கட்சியாக இருப்பதாலும், சமுதாயத்தில் செல்வாக்கான குடும்பமாதலாலும் எதுவும் பெரிதாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. மகளிர் குழுக்களுக்குப் பகிரங்கக் கொலை மிரட்டல் வந்தது. அவர்கள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டார்கள். 500க்கும் மேல் ரேப் செய்யப்பட்ட பெண்களில், 30 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டனர். அதில் 12 பேர் மட்டுமே வழக்குப் போட்டனர். அதிலும் 10 பேர் 'ஏதோ காரணங்களால்' வழக்கை வாபஸ் பெற்றனர். கடைசில் இரண்டு பெண்கள் மட்டுமே வழக்கை நடத்தினர். ராஜஸ்தான் போன்ற பின் தங்கிய மாநிலத்தில், 30 ஆண்டுகளுக்கு முன், ரேப் செய்யப்பட்டப் பெண்களின் நிலை என்னவாக இருக்கும் என யோசித்துப் பாருங்கள். குடும்பத்தினர் அனைவரும் அந்தப் பெண்களைக் கை கழுவி விட்டனர்.

சில பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர். குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சி சொல்ல வந்தப் பலரும் பிறழ்சாட்சியம் ஆனார்கள்.

சிலருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது. அதுவும் வழக்கு 20 ஆண்டுகளைக் கடந்தும் நடந்து கொண்டிருப்பதால் தண்டனைக் காலம் முடிந்து விட்டதாகச் சொல்லிவிட்டார்கள் 2013லேயே. ஆனால் இன்னமும் இந்த வழக்கு முடியாமல் இழுத்துக் கொண்டு, பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு விசாரணை என அந்தக் கருப்பு நாட்களின் நினைவுகளுடனேயே தான் கடந்த 30 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...