தமிழகத்தில் S.I.R. வரைவு வாக்காளர் பட்டியல் 97.37 லட்சம் பேர் நீக்கம்
“நீக்கப்பட்ட ஒரு கோடி பேரில் சுமார் 27 லட்சம் பேர் இறந்து போனவர்கள்”,
அடுத்ததாக, “மூன்று லட்சத்து நாற்பது ஆயிரம் பேருக்கு இரண்டு இடங்களில் ஓட்டு இருக்கு, “ஊர்ல ஒரு ஓட்டு, வேலைக்கு போன இடத்துல ஒரு ஓட்டு…
மேலுமா, “66 லட்சம் பேர் வேற நாடு, வேற மாநிலம் போய் நிரந்தரமா செட்டில் ஆயிட்டாங்க”
வரைவு வாக்காளர் பட்டியலில் யாருடைய பேராவது தவறா விடுபட்டிருந்தா, அவங்கள சரி பண்ணி மீண்டும் இணைக்குறதுதான் வேலை.
மேலுமா, “66 லட்சம் பேர் வேற நாடு, வேற மாநிலம் போய் நிரந்தரமா செட்டில் ஆயிட்டாங்க”
வரைவு வாக்காளர் பட்டியலில் யாருடைய பேராவது தவறா விடுபட்டிருந்தா, அவங்கள சரி பண்ணி மீண்டும் இணைக்குறதுதான் வேலை.

No comments:
Post a Comment