Tuesday, December 16, 2025

அமெரிக்காவில் "அமெரிக்கா சாகணும், பாலஸ்தீன் வாழணும் " -முஸ்லிம் பயங்கரவாத வெடிகுண்டு புத்தாண்டு அன்று திட்டமிட்டோர் கைது

டிசம்பர் 31 புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது லாஸ் ஏஞ்சலஸ் நகரில் குண்டு வெடிப்பை நடத்தவிருந்த நான்கு ஓசி பாலஸ்தீன் ஜாம்பிகளை அமெரிக்க அரசு கைது செய்திருக்கிறது.
குண்டு வெடிப்பை சோதனை செய்தது மட்டுமல்லாமல், மாட்டிக்கொண்டால் என்ன செய்வது என்பது வரை ஒத்திகை பார்த்திருக்கிறார்கள். சம்பவத்தன்று வீட்டிலிருந்து OTT தளங்களில் படங்கள் பார்த்தது போல alibi உருவாக்க வீட்டில் படங்களை ஓட விடுவது என்பது வரை திட்டமிட்டிருக்கிறார்கள்.
Turtle Island Liberation Front என்கிற இந்த பயங்கரவாத அமைப்பிடமிருந்து கைப்பற்றப்பட்ட பேனர்களில், “Death to America,” “Long Live Palestine” போன்ற வாசகங்கள் இருக்கின்றன. அமெரிக்கா சாகணும், பாலித்தீன் வாழணுமென்றால் இவன் பாலித்தீனுக்குத் தானே போக வேண்டும்?
ஒன்றை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். எங்கெல்லாம் ஓசி பாலஸ்தீன் இருக்கிறானோ அங்கு இடதுசாரியும் இருப்பான். எங்கு இந்த இருவரும் இருக்கிறார்களோ அங்கு தேச விரோத கருத்தும் இருக்கும். நாட்டை அழித்து, anarchistic குழப்பத்தை உருவாக்குவதே இவர்களின் நோக்கம்.

Indian government should be watchful of these anti-government terrorist elements. 





No comments:

Post a Comment

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்து HRCE தாக்கல் செய்தது 'விபரங்களில் குழப்பம்; அறிக்கை கேட்கிறது உயர்நீதிமன்றம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயி ல்  சொத்து  HRCE தாக்கல் செய்தது   'விபரங்களில் குழப்பம்; அறிக்கை கேட்கிறது உயர்நீதிமன்றம் ADDED : நவ 18, 202...