Thursday, July 5, 2012

புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய்ந்ததா?-2


இயேசுவைக் கைது செய்தது யார்?

பகுதி-1
   
யூதர்கள் என்னும்படியான ஒரு கதை பரப்ப்பப் பட்டுள்ளது. நாம் நான்காவது சுவி- யோவான் விருப்பப்படியான சுவியில் காண்போம்.
KJVயோவான்: 18
2. இயேசு தம்முடைய சீஷருடனேகூட அடிக்கடி அங்கே போயிருந்தபடியினால், அவரைக்காட்டிக்கொடுக்கிற யூதாசும் அந்த இடத்தை அறிந்திருந்தான்.3. யூதாஸ் போர்ச்சேவகரின் கூட்டத்தையும் பிரதான ஆசாரியர் பரிசேயர் என்பவர்களால் அனுப்பப்பட்டஊழியக்காரரையும் கூட்டிக்கொன்டு, பந்தங்களோடும் தீவட்டிகளோடும் ஆயுதங்களோடும்அவ்விடத்திற்கு வந்தான்.

.12. அப்பொழுது போர்ச்சேவகரும், ஆயிரம் போர்ச்சேவகருக்குத் தலைவனும், யூதருடையஊழியக்காரரும் இயேசுவைப்பிடித்து, அவரைக் கட்டி
 

From Ecumenial Translation யோவான் 18

2 அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசுக்கு அந்த இடம் தெரியும். ஏனெனில், இயேசுவும் அவருடைய சீடர்களும் அடிக்கடி அங்குக் கூடுவர்.3 படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான்.
12 படைப்பிரிவினரும் ஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி


John 18:12(NIV)

Now Judas, who betrayed him, knew the place, because Jesus had often met there with his disciples.So Judas came to the garden, guiding a detachment of soldiers and some officials from the chief priests and the PhariseesThey were carrying torches, lanterns and weapons.
12 Then the detachment of soldiers with its commander and the Jewish officials arrested Jesus. They bound him 

King James Version



John 18:And Judas also, which betrayed him, knew the place: for Jesus ofttimes resorted thither with his disciples.

Judas then, having received a band of men and officers from the chief priests and Pharisees, cometh thither with lanterns and torches and weapons.
12 Then the band and the captain and officers of the Jews took Jesus, and bound him



John 18:1-12-New American Standard Bible (NASB)

 Now Judas also, who was betraying Him, knew the place, for Jesus had often met there with His disciples.  Judas then, having received the Roman cohort and officers from the chief priests and the Pharisees, came there with lanterns and torches and weapons.

12  So the Roman cohort and the commander and the officers of the Jews, arrested Jesus and bound Him,

ரோமன் 1000 படைவீரர்களின் தலைவன் இயேசுவைக் கைது செய்ய சென்றான் எனில் அது ரோமன் கவர்னர் ஆணையில், அப்படி என்றால் ரோமன் விசாரணை மட்டுமே. யூத மத சங்கக் கூட்டம் எல்லாம். கட்டுக்கதைகளே.

KJV தயாரிக்கும் அதே சர்ச்சினரின் "The Bible society of India" TEV பைபிளில் ரோமன் எனத் தான் வருகிறது.


இந்த வரிகள் இந்த நூற்றாண்டில் கூட எப்படி உண்மை மறைக்கும் வண்ணம் படிப்போர் ரோமன் என்பதை உணரக்கூடாது என சர்ச்சின் மொழி பெயர்ப்பாளர்கள் உழைப்பது தெரிகிறது.

புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய்ந்ததா? 

1 comment:

  1. மூல கிரேக்க மொழியில் உள்ள சொல்லினை மொழி பெயர்ப்பவர்கள் ஏன் இவ்வாறு திருத்தம் செய்கின்றனர்.

    ReplyDelete