Saturday, October 31, 2015

16 ‘sexually tortured’ kids rescued from another Christian private hostel

16 ‘sexually tortured’ kids rescued from private hostel- Salem St.Basil Home.     ( David Livingston & Maria Absconding)

 

 Image result for பலான பாதிரியார்கள்
SALEMThe Salem district administration rescued 15 girls and a boy staying in the hostel of a private school following complaint of sexual harassment by the hostel owner.
A class 6 girl who escaped from the hostel last week lodged a complaint with the Salem police that the hostel owner was sexually harassing her. 
The hostel warden, Maria, and the hostel owner David are absconding. The Salem police have launched a search for them. The hostel of a private school functions at the Ayyan Thirumaligai housing board tenements. There were 15 girls and a boy between the age group of six and 16 in the hostel. Meanwhile, the district child protection officer 
A. Devaki inspected the hostel and submitted a report to the district collector V. Sampath.
“The 16 children have been rescued and sheltered in the Life Line Trust reception centre at Ramnagar. They will be handed over to their parents,” said the officer. The Child Welfare Committee chairman A. Xavier also conducted an inquiry with the children.
Image result for பலான பாதிரியார்கள் Image result for பலான பாதிரியார்கள்
Image result for பலான பாதிரியார்கள் Image result for பலான பாதிரியார்கள்  Image result for பலான பாதிரியார்கள் Image result for பலான பாதிரியார்கள் Image result for பலான பாதிரியார்கள் Image result for பலான பாதிரியார்கள்Image result for பலான பாதிரியார்கள்  Image result for பலான பாதிரியார்கள் Image result for பலான பாதிரியார்கள் Image result for பலான பாதிரியார்கள் Image result for பலான பாதிரியார்கள் Image result for அனாதை இல்லம்Image result for பலான பாதிரியார்கள்Image result for பலான பாதிரியார்கள்Image result for பலான பாதிரியார்கள்  Image result for அனாதை இல்லம்Image result for அனாதை இல்லம்Image result for அனாதை இல்லம் Image result for அனாதை இல்லம்Image result for அனாதை இல்லம் Image result for அனாதை இல்லம்Image result for அனாதை இல்லம் Image result for அனாதை இல்லம் Image result for அனாதை இல்லம் Image result for அனாதை இல்லம் Image result for அனாதை இல்லம்
சேலம், அக். 31–
சேலம் அய்யந்திரு மாளிகை வசந்தபுரத்தில் செயின்ட்பேசில் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் ஆதரவற்ற மற்றும் ஏழை குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளியை பாதிரியார் ஜெயராஜ் கிருஷ்ணன் என்பவர் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் பள்ளி விடுதியில் தங்கி 6–ம் வகுப்பு படித்து வரும் கன்னங்குறிச்சியை சேர்ந்த 11 வயது மாணவி கடந்த 3 நாட்களுக்கு முன்பு விடுதியில் இருந்து தப்பிச்சென்று அம்மாப்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரில் தான் படித்து வரும் பள்ளியின் தாளாளர் ஜெயராஜ் கிருஷ்ணன் என்பவரது மகன் டேவிட் லிவிங்ஸ்டன் என்பவர் தனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று கூறினார்.
இதையடுத்து டேவிட் லிவிங்ஸ்டன் மற்றும் விடுதி வார்டன் மாயா ஆகிய 2 பேர் மீதும் பாலியல் பலாத்காரம் மற்றும் போக்ஸோ சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து டேவிட் லிவிங்ஸ்டன் விடுதி பெண் வார்டன் மரியா ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தலைமறைவான 2 பேரையும் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பாலியல் புகாரைத் தொடர்ந்து செயின்ட்பேசில் பள்ளி விடுதியில் தங்கி படிக்கும் மாணவ – மாணவிகளை அங்கிருந்து மீட்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு மாவட்ட கலெக்டர் சம்பத் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தேவகி, குழந்தைகள் நல குழும உறுப்பினர் சேவியர் ஆகியோர் நேற்று மாலை அந்த பள்ளிக்கு சென்றனர்.
பின்னர் பள்ளி விடுதியில் தங்கி படித்து வரும் தர்மபுரி, ஈரோடு, கருமந்துறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 16 குழந்தைகளை மீட்டனர். அவர்களை சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் தேவகி கூறியதாவது:–
மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பாக வந்த தகவலை அடுத்து விடுதியில் மற்ற மாணவிகளை மீட்க கலெக்டரிடம் அனுமதி கேட்டேன். அவர் ஒப்புதல் அளித்ததின் அடிப்படையில் தற்போது 16 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை குமாரசாமிப்பட்டி ராம்நகரில் உள்ள அரசு வரவேற்பு இல்லத்தில் தங்க வைத்துள்ளோம். பெற்றோருக்கும் தகவல் கொடுத்துள்ளோம். அவர்களிடம் வேறு பள்ளியில் படிக்க விரும்புகிறீர்களா? அல்லது சொந்த ஊருக்கு அழைத்து செல்கிறீர்களா என்று கேட்டு அதற்கேற்றார்போல் நடவடிக்கை மேற்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி தாளாளர் மகன் டேவிட் லிவிங்ஸ்டன் மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இதனால் அவர் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் புகார் கொடுத்த கன்னங்குறிச்சியை சேர்ந்த 11 வயது மாணவி பள்ளி முடிந்ததும் வீட்டு வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மாணவியை டேவிட் லிவிங்ஸ்டன் ஒரு அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த மாணவி புகாரில் தெரிவித்துள்ளார். இதனால் இந்த மாணவியை போன்று விடுதியில் தங்கி படிக்கும் மற்ற மாணவிகளுக்கும் டேவிட் லிவிங்ஸ்டன் பாலியல் தொந்தரவு கொடுத்தாரா? என்பது குறித்து மீட்கப்பட்ட மாணவிகளிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தலைமறைவாக உள்ள பள்ளி தாளாளர் மகனும், விடுதி பெண் வார்டனும் போலீசில் சிக்கினால் பல திடுக்கிடும் தகவல் வெளியாகலாம் என்று தெரிகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி தாளாளர் ஜெயராஜ் கிருஷ்ணன் பாலியல் புகாரில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரது மகன் மீதும் செக்ஸ் புகார் எழுந்துள்ளது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா