இக்துஸ்
இக்துஸ் (ichthys அல்லது ichthus (/ˈɪkθəs/[1]) என்பது கிரேக்கத்தில் "மீன்" (ἰχθύς) என்பதைக் குறிக்கும் சொல்லாகும். இது இரு வில் வடிவங்களைக் கொண்டும் அவற்றின் வலப்பக்க முனைகள் ஒன்றெயொன்று ஊடறுத்து நீண்டு காணப்பட்டு, மீனின் தோற்றத்தைக் குறிக்கும் குறியீடாகவுள்ளது. இது ஆதிகாலக் கிறிஸ்தவர்களால் இரகசியக் கிறித்தவக் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டது.[2] தற்கால பேச்சு வழக்கில் "மீன் சின்னம்" அல்லது "இயேசு மீன்" என அழைக்கப்படுகின்றது.[3]
இக்துஸ் (ΙΧΘΥΣ) என்பது "Ίησοῦς Χριστός, Θεοῦ Υἱός, Σωτήρ", (Iēsous Christos, Theou Yios, Sōtēr) என்பதன் சுருக்கமாகும்.[4]இதன் மொழிபெயர்ப்பு "இயேசு கிறிஸ்து, கடவுளின் மகன், மீட்பர்" என்பதாகும்.
- செசேஸ் (Iēsous) (Ἰησοῦς) என்பதிலுள்ள முதல் எழுத்து [i], "இயேசு" எனப்படும்.
- கிறிஸ்டோஸ் (Christos) (Χριστός) என்பதிலுள்ள முதல் எழுத்து [ch], "கிறிஸ்து" எனப்படும்.
- தேயு (Theou) (Θεου) என்பதிலுள்ள முதல் எழுத்து [th], "கடவுளுடைய" எனப்படும்.
- குயஸ் ([h]uios)[5] (Υἱός) என்பதிலுள்ள முதல் எழுத்து [y], "மகன்" எனப்படும்.
- செட்டர் (sōtēr) (Σωτήρ) என்பதிலுள்ள முதல் எழுத்து [s], "மீட்பர்" எனப்படும்.
இரண்டாம் நூற்றாண்டு சர்ச் பிதா அலெக்சாண்ட்ரியாவின் க்ளெமென்டு கிறிஸ்துவ சின்னங்கள் என்ப புறா, மீன், கப்பல் யாழ் போன்ற ஒரு இசைக்கருவி மற்றும் நங்கூரமே.
சிலுவை -ஸ்வஸ்திக் போன்ற சிலுவைகள் பல கடவுள் மதங்களால் முன்பே உள்ளவை. இவற்றை 3ம் நூற்றாண்டிற்கு முன் சிலுவை கிடையவே கிடையாது.
சர்ச் என ஜெபம் செய்ய ஒரு பொது இடம் கட்டிடம் வந்ததே 3ம் நூற்றாண்டில் தான். அதற்கு முன் சர்ச்சிற்கு 10 - 20 பேர் என்க யாரோ ஒருவர் வீட்டில் கூடினராம்.
வருடம்
|
மொத்த கிறிஸ்துவர்
(4% வளர்ச்சி)
|
மொத்த கிறிஸ்துவர்
(3% வளர்ச்சி)
|
40
|
1000
|
1000
|
50
|
1400
|
1300
|
60
|
1960
|
1690
|
70
|
2744
|
2197
|
80
|
3842
|
2856
|
90
|
5378
|
3713
|
100
|
7530
|
4827
|
150
|
40496
|
17922
|
200
|
217795
|
66542
|
250
|
1171356
|
246075
|
300
|
6299832
|
917333
|
370
|
5.5 கோடி#
|
5.5 கோடி#
|
#ரோமன் ஆட்சிக் கத்தி
|
கிறிஸ்துவம் பொ.கா. 40 வாக்கில் 1000 பேர் கொண்டு வருடம் 4% எனும் வீதம் வளர்ந்தது என்பார் அறிஞர் , இவரை மறுத்தி சர்ச் சார்பு எழுத்தாளர்கள் 325ல் ரோமன் சர்ச் கணக்குகள்படி 15 -20 லட்சம் பேர் என்கையில் 3%ஆண்டிற்கு எனும் வேகத்தில் தான் வளர்ந்தது என்றனர்.
No comments:
Post a Comment