Sunday, October 25, 2015

King David Worshipped Baal - தாவீது கடவுள் பாகால்

2 சாமுவேல் 5: 17 இஸ்ரவேலின் அரசனாக தாவீதை இஸ்ரவேலர் அபிஷேகம் செய்தார்கள் என்பதைப் பெலிஸ்தியர் கேள்விப்பட்டனர். தாவீதைக் கொன்றுவிடுவதற்காக பெலிஸ்தியர் அவனைத் தேடிப் புறப்பட்டனர். தாவீது இதையறிந்து எருசலேமில் கோட்டைக்குள் இருந்தான்.18 பெலிஸ்தியர் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் முகாமிட்டு தங்கினார்கள்.
19 தாவீது கர்த்தரிடம், “நான் பெலிஸ்தியரை எதிர்த்துப் போரிட வேண்டுமா? பெலிஸ்தியரைத் தோற்கடிக்க நீர் எங்களுக்கு உதவுவீரா?” என்று கேட்டான்.
கர்த்தர் தாவீதிடம், “பெலிஸ்தியரைத் தோற்கடிப்பதற்கு நான் கண்டிப்பாக உதவுவேன்” என்றார்.
20 பின்பு தாவீது பாகால் பிராசீம் என்னும் இடத்துக்கு வந்து அந்த இடத்தில் பெலிஸ்தியரைக் தோற்கடித்தான். தாவீது, “உடைந்த அணையில் வெள்ளம் பெருக்கெடுப்பதைப்போல கர்த்தர் எனது பகைவர்களிடையே பாய்ந்தார்” என்று கூறினான். எனவே அவ்விடத்திற்குப் “பாகால் பிராசீம்” என்று பெயரிட்டான். 21 பெலிஸ்தியர்கள் பாகால் பிராசீமில் தம் தெய்வங்களின் உருவங்களை விட்டுச் சென்றனர். தாவீதும் அவன் ஆட்களும் அவற்றை அப்புறப்படுத்திவிட்டனர்.
2 Samuel 5:17 17 When the Philistines heard that David had been anointed king over Israel, they went up in full force to search for him, but David heard about it and went down to the stronghold. 18 Now the Philistines had come and spread out in the Valley of Rephaim; 19 so David inquired of the Lord, “Shall I go and attack the Philistines? Will you deliver them into my hands?”  The Lord  answered him, “Go, for I will surely deliver the Philistines into your hands.” 20 So David went to Baal Perazim, and there he defeated them. He said, “As waters break out, the Lord has broken out against my enemies before me.” So that place was called Baal Perazim.[a] 21 The Philistines abandoned their idols there, and David and his men carried them off.
1 நாளாகமம் 14:11 பிறகு, தாவீதும் அவனது ஆட்களும் பாகால் பிராசீம்வரை சென்றனர். அங்கே தாவீதும், அவனது ஆட்களும் பெலிஸ்தர்களைத் தோற்கடித்தனர். தாவீது அவர்களிடம், “உடைந்த அணையிலிருந்து தண்ணீர் பெருக்கெடுத்து வருவதைப்போல, என் எதிரிகளிடமிருந்து தேவன் வெற்றிக் கண்டுள்ளார்! தேவன், இதனை என் மூலம் செய்தார்” என்றான். அதனால் அந்த இடம் பாகால்பிராசீம் என்ற பெயரைப் பெற்றது.
யாவே கடவுள் பலத்தால் வெற்றி எனில் அது யாவே பிராசீம்  என்று தானே பெயர் பெற்று இருக்க வேண்டும்.
மேலும் ஏசையாவில்
Isaiah 28:21  The LORD will rise up as he did at Mount Perazim, he will rouse himself as in the Valley of Gibeon-- to do his work, his strange work, and perform his task, his alien task. 
 ஏசாயா 28:21 பெராத்சீம் மலையில் கர்த்தர் போர் செய்தது போலவே செய்வார். கிபியோனின் பள்ளத்தாக்கிலே இருந்ததுபோலவே, கர்த்தர் கோபத்தோடு இருப்பார்.
300 years after David it was still Mt.Perzim. Then when it got that name? When those passages were written?  IF Yahweh helped it must be Yahweh Perazim. ALL BLUFFS
மேலும் 300 வருடம் கழித்தும் ஏசையா காலத்தில் அது பிராசிம் மலை தான்.  பாகால் பிராசிம் எனப் பெயர் எனில், பாகால் கடவுளின் பலத்தால் எனத் தான் ஆகும். எது சரி? 
எல்லாமே உளறலே

No comments:

Post a Comment