#காஃபிர்களுடன் விவாதம் அதாவது இசுலாமை எதிர்த்து கேள்வி கேட்போரிடம் விவாதம் பண்ணுவதற்காக ஒரு புத்தகமே வச்சிருக்கானுங்க,,,படிச்சிட்டு கருத்து சொல்லுங்க,,,
சில எளிய அழகான வழிமுறைகளை இங்கே காண்போம்.
1) ”ஏன் இஸ்லாமை விமர்சிப்பவர்களுக்கும் இஸ்லாமிலிருந்து வெளியேறுபவர்களுக்கும் மரணதண்டனை கொடுக்கிறீர்கள்” என்று கேட்கும் நாதாரி காபிர்களிடம் இரண்டு முறையில் அணுகலாம்.
அல்குரானை பற்றியோ அல்லது ஹதீஸ்களை பற்றியோ தெரியாத நாதாரியாக இருந்தால், உடனே ”உங்களுக்கு இஸ்லாம் தெரியவில்லை, ஏனெனில் அல்குரான் ”உங்கள் மார்க்கம் உங்களுக்கு, என் மார்க்கம் எனக்கு” என்று சொல்லுகிறது என்று எடுத்து விட வேண்டும்.
குரான் ஹதீஸ்களை பற்றி தெரிந்த நாதாரியாக இருந்தால், ”ஒரு நாட்டுக்கு துரோகிக்கு என்ன தண்டனை கொடுப்பீர்கள்? அதே தண்டனையைத் தான் இஸ்லாத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு இஸ்லாம் கொடுக்கிறது” என்று தடாலடியாக அடிக்க வேண்டும். அப்போ இஸ்லாம் மதமா நாடா? என்று கேட்டால், இன்னும் இரண்டு சம்பந்தமே இல்லாத ஹதீஸ்களை போட்டு கண்ணீர் விட்டு புல்லரித்து, ”இப்போது தெளிவாகியிருக்கும்” என்று போடவேண்டும். பிறகு இரண்டு மூமின்களை அனுப்பி, சரியாக சவுக்கடி கொடுத்தீர்கள், அல்ஹம்துல்லில்லாஹ், ஜஸகல்லாஹ் கைர். என்று எழுத சொல்ல வேண்டும்.
2) இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்று எந்த நாதாரியாவது சொன்னால், இது இந்துத்துவா பாஸிட்டு பன்னாடைகளாலும், அமெரிக்காவிலிருந்து கைக்கூலி பெறும் கிறிஸ்துவ மத வெறியர்களாலும், அல்லாஹ்வாலேயே திட்டப்பட்ட யூதர்களாலும் பரப்பப்பட்ட பொய் என்று சொல்ல வேண்டும். உடனே “இந்த மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை” என்றும் குரான் கூறுகிறது” என்று எடுத்துவிடவேண்டும்.
3) 1998இல் பின்லாடன் ஜிஹாத் பத்வாவை வெளியிட்டு அதில் “அமெரிக்கர்களை எங்கே கண்டாலும் கொல்ல வேண்டும்” என்று பத்வா போட்டதை ஆதரித்து இஸ்லாமிய இமாம்கள் ஏராளமான பேர் அதில் கையெழுத்திட்டிருக்கிறார்கள் என்று சொன்னால், அந்த முஸ்லீம்கள் சும்மா பெயர்தாங்கி முஸ்லீம்கள், அவர்கள் முஸ்லீம்களே அல்ல, யூதர்கள் முஸ்லீம்மாதிரி அரபி டிரஸ் போட்டு ஏமாத்திவிட்டார்கள், அதனை நம்பாதீர்கள், இந்த பெயர்தாங்கி முஸ்லீம்கள் அமைதிமார்க்கத்தை ஹைஜாக் பண்ணிவிட்டார்கள். “ஒருமனிதனை கொல்லுவது மனித குலத்தையே கொன்றதுக்கு ஈடாகும்” என்று அல்குரான் சொல்லுகிறது என்று அள்ளிவிடவேண்டும்,
4) எதாவது அல்குரானிலிருந்து வன்முறை வசனங்களை எடுத்து காட்டினால், அவுட் ஆஃப் காண்டெக்ஸ்டில் அங்கங்கு பிச்சி எடுத்து சொல்லுகிறாய். என்று நழுவ வேண்டும்.
5) முழு ஆயாவையும், அதற்கு முன்னாலும் பின்னாலும் முழுசாக போட்டு காட்டினால், உடனே மொழிபெயர்ப்பு தவறு என்று சொல்லிவிட வேண்டும்.
6) எந்த நாதாரி காபிராவது இருக்கும் இருபத்தைந்து மொழிபெயர்ப்பையும் கொண்டுவந்து காட்டினாலும், அல்குரானின் உண்மையான் பொருளை அல்குரானை அரபியில் படித்துத்தான் புரிந்துகொள்ளமுடியும் என்று அடித்துவிடவேண்டும். இதற்கு பிஜே நல்ல ஒரு உதாரணத்தை காட்டியிருக்கிறார். கிறிஸ்துவர்களோடு போட்ட காட்டாகுஸ்தி வீடியோவை பார்த்து அறிவை வளர்த்துகொள்வோம்.
7) எவனாவது நன்றாக அரபி மொழி தெரிந்தவனே இப்படி நம்மிடம் வாதாடினால், அதற்கு அப்படியே பொருள் கொள்ளக்கூடாது. அதற்கு மறைபொருளாக உவமானம் உவமேயமாக பொருள் கொள்ளவேண்டும் என்று அடிக்க வேண்டும்.
9) குரான் வசனமே கொஞ்சம் கருணையோடு இருக்கிறது என்னும் அளவுக்கு வக்கிரமாக நமது ட்வண்டி பர்ஸண்ட்டின் கற்பழிப்புகள், வழிப்பறி கொள்ளைகள், ஆளை வைத்து தீர்த்துகட்டுதல், இனப்படுகொலை என்று பிய்த்து உதறும் ஹதீஸ்களை கொண்டு வந்து காட்டினால், இந்த ஹதீஸ்கள் எல்லாமே யூதர்கள் அரபுகள் மாதிரி வேஷம் போட்டுகொண்டு வந்து இட்டுக்கட்டியவை, உண்மையான குரானை பாரு என்று மீண்டும் சுத்தல்ல உட வேண்டும். திரும்ப எண் 4க்கு போவான் நம்ம நாதாரி காபிர். திரும்பவும் இதே சுத்தல்ல அவன் மண்டை பிச்சிக்கிற அளவுக்கு சுத்தி உடணும்.
10) எவனாது நம்ம குரான், ஹதீஸை விட்டுட்டு வெளியில் வந்து இமாம் தபரி, இஷாக், புகாரி என்று வரலாற்று புத்தகங்களை காட்டினால், இவர்கள் எல்லோருமே யூதர்கள், முஸ்லீம் அரபு வேஷம் போட்டு ஏமாத்துராங்க. இது கூட தெரியலையான்னு கேவலமா பேச வேண்டும்.
11) குரான் ஒரு மனிதன் எழுதிய புத்தகம், இதனை அல்லாஹ் ஜிப்ரீலை அனுப்பி முகம்மதுகிட்ட சொன்னார்ங்கறதுக்கு என்ன ஆதாரம்னு கேட்டால், உடனே டாக்டர் புகாயீல், குரான்ல அறிவியல் இருக்குன்னு சொல்லியிருக்காருன்னு சொல்லணும். இப்போது மஹாத்துமா காந்தி இன்னும் மத்த காபிர்கள் எல்லாம் குரானை புகழ்ந்து சொன்னதையெல்லாம் காப்பி பேஸ்ட் பண்ணலாம்.
12) புகாயீல் சவுதி அரசர்கிட்ட கூலிக்கு மாரடிச்சவன், அவரோ அல்லது மகாத்மா காந்தியோ தங்களோட மதத்தை மாத்திக்கலையே ஏன் என்று கேட்டால், உடனே பிஜேகிட்ட வாதம் பண்ண வாரியா, ஜாகிர் நாயக்கு கிட்ட வாதம் பண்ண வாரியான்னு நம்மளோட விவாதத்தை இன்னோரு திசைக்கு கொண்டு போகணும்.
13) அப்புறமும் அந்த நாதாரி அங்கணேயே நின்னுச்சின்னா, உடனே பைபிள்ள உள்ள அசிங்கங்கள், இந்து புராணங்கள்ல்ல உள்ள அசிங்கங்கள் என்று எடுத்துவிடலாம். (இந்த பாயிண்ட் நோட் பண்ணுங்கள். இந்த பாயிண்டை இன்னொரு மூமினை வச்சிக்கிட்டு எப்ப வேண்டுமானாலும் உள்ள பூந்து காப்பி பேஸ்ட் பண்ணச்சொல்லி எதிரில் பேசிகிட்டு இருக்கிற நாதாரியை கடுப்பேத்தலாம். இது நல்ல உத்தி)

No comments:
Post a Comment