முகமது ஒரு நாள் பேரீட்சை விவசாயிகள் ஆண் பெண் மரங்களை ஒட்டும் (grafting ) முறையை செய்வதை கவனித்தார்.!!
ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்க..!!அவர்கள் அப்போதுதான் அதிக பழ விளைச்சல் கிடைக்கும் என்றனர் ..!!
அதற்கு முகமது அப்படி நடக்கும் என எனக்கு தோன்ற வி்ல்லை என்றார் ..!!
முகமதுவே சொல்லி விட்ட காரணத்தால் ஒட்டு முறையை பேரீட்சை விவசாயிகள் நிறுத்தி விட்டனர் !!
அதனால் அந்த ஆண்டு விளைச்சல் குறைந்ததால் விவசாயிகள் முகமதுவிடம் முறையிட்டனர் ...!
ஏதற்கு முகமது நானும் ஒரு சாதாரண மனிதன்தான். !! நான் என்னுடைய கருத்தை மட்டுமே கூறினேன்!! பின்பற்றுவதும் பின்பற்றாததும் உங்களுடைய முடிவே என்று சொல்லிவிட்டார் ..!!
மேலும் நான் இறைவனின் பெயரில் எதை சொல்கிறேனோ அதை மட்டும் கட்டாயம் பின்பற்றுங்கள் என்றார்

No comments:
Post a Comment