Friday, October 30, 2026

நபி மரணப்படுக்கையில்

 முதலில் அல்லா குரான்ல என்ன சொல்றாருன்னா என்னைப் பற்றி இட்டுகட்டு தூதர் சொன்னா அவர் இதைய ரத்தகுழாயை அறுப்பேன்னு சொல்ராரு. அப்புறம் நபி மரணப்படுக்கையில் இருக்கும் போது என்ன சொல்றாருன்னா "என் இருதய இரத்தக்குழய் (aorta) அறுந்து போவதை நான் உணரும் நேரமாகும் இது"

அப்ப நபியை கொன்னது யாரு ?
ஆதாரங்க்கள்:
குரானில் அல்லா 69-44 முதல் 69-46 வரை வசனங்களில் அல்லா என்ன சொல்கிறார் என்றால் இறைதூதர் என்னை பற்றி தானே இட்டுகட்டி சொல்லியிருந்தால் நாம் அவரின் வலக்கரத்தை பற்றி இழுத்து அவரது இதையத்துக்கு போகும் ரத்தக் குழாயை (aorta) துண்டித்திருப்போம்.
Sahih al-Bukhari 4428:
4428. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, 'ஆயிஷாவே! கைபரில் (யூதப் பெண்ணொருத்தியால் விஷம் கலந்து தரப்பட்ட) அந்த உணவை நான் உண்டதால் ஏற்பட்ட வேதனையை நான் தொடர்ந்து அனுபவித்து வருகிறேன்.அந்த விஷத்தின் காரணத்தால் என் இருதய இரத்தக்குழய் (aorta) அறுந்து போவதை நான் உணரும் நேரமாகும் இது'' என்று கூறினார்கள்
Proofs in English
Quran 69- 44: Had the Messenger made up something in Our Name,
Quran 69- 45 :We would have certainly seized him by his right hand,
Quran: 69-46: then severed his aorta,
Sahih al-Bukhari 4428:
The Prophet (ﷺ) in his ailment in which he died, used to say, "O `Aisha! I still feel the pain caused by the food I ate at Khaibar, and at this time, I feel as if my aorta is being cut from that poison."

No comments:

Post a Comment

நபி மரணப்படுக்கையில்

  முதலில் அல்லா குரான்ல என்ன சொல்றாருன்னா என்னைப் பற்றி இட்டுகட்டு தூதர் சொன்னா அவர் இதைய ரத்தகுழாயை அறுப்பேன்னு சொல்ராரு. அப்புறம் நபி ம...