கால்டுவெல் கருத்து: திராவிடி திரவிட திரமிழ தமிழ் என்றே தெமிழ் மொழிக்கு பெயர் உருவாகியது.
தமிழ் மொழி ஸித்திய மொழி குடும்பம் சார்ந்தது,. தமிழ் பேசும் மக்கள் கைபர் போலன் கணவாய் வழி வந்தேறிகள்.கால்டுவெல் ஒப்பிலக்கணம் என்ற மொழி ஓப்பு நோக்கு கருத்து நூல் ஆய்வுபடி கைபர்-போலன் கணவாய் வழியாக வந்த வந்தேறிகள் தான் தமிழர்களும்
ஹார்வர்டு பேராசிரியர் மைக்கேல் விட்சல் ஆய்வுகளில் இதை உறுதி செய்து உள்ளார்
தனித் தமிழ் இயக்கத் தந்தை எனும் சூரிய நாராயண சாஸ்திரி எனும் பரிதிமாற் கலைஞர் கருத்தும் தமிழர்கள் வந்தேறிகளே
நாடார் ஜாதி மக்கள் சிபிஎஸ்இ பாடத்தில் பாதிரி கால்டுவெல் நூலின் அடிப்படையில் இருந்த குறிப்புகளை நீக்க பெரும் போராட்டம் செய்தனர்.
பாதிரி கால்டுவெல் நூலிற்கு அவர் வைத்த பெயர்-“திருநெல்வேலி சாணார்கள் – சாணார்களை கிறிஸ்த்துவர்களாக மதமாற்ற செய்ய வசதிகள் மற்றும் தடைகள் நோக்கில் -சாணார்களின் சமயம் மற்றும் அவர்களின் அற வாழ்வுநிலை மற்றும் ஒரு சாதியாக பண்பு மரபுகள்-” பட்டறை வெளியீடு -நாசிய இடது சாரி சர்ச் கொத்தடிமை தமிழ் நூல் அட்டையில் பாதிரி வைத்த பெயர் கூட முழுமையாக சொல்லவில்லை.
No comments:
Post a Comment