Friday, August 23, 2024

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் - குறள் 50 இல்வாழ்க்கை
மணக்குடவர் உரை: இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழுமவன் உலகத்திலே தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவன். இவன் எல்லாராலும் நன்கு மதிக்கப்படுவ னென்றவாறு.

தமிழ் மொழியியல் அடிப்படையில் வள்ளுவம் இயற்றிய அடுத்த நூற்றாண்டில் எழுந்த முதல் உரை மணக்குடவர்- தமிழ் சமணரானவர் காட்டும் உரை வழியே நாம் காண்போம்

இல்வாழ்வான் -(மனைவி, பிள்ளைகள், பெற்றோர் சேர்ந்ததே) என்பவர் தான் அறநூல்கள் காட்டும் வழியில் வாழ்ந்து மற்றவர்களையும் அதே வழி நடத்தி வாழ்ந்தால் அவரைச் சுற்றி உள்ளவர்கள் அவரை வான் உலகில் உள்ள தேவர்கள் போலே போற்றுவார்கள்.

வைக்கப் படும் என மேலும் 3 குறட்பாக்கள் அமைந்து உள்ளது. இதில் எல்லாமே கூட உள்ளோர் எபாடி வைத்து பார்ப்பர் என்ற பொருளில் தான் உள்ளது



 

No comments:

Post a Comment

முதலாளியோடு செக்ஸ் வைத்து ரூ.15லட்சம் (தன் முதல் மனைவிக்கு) பெற மறுத்த 2ம் மனைவியை முத்தலாக் செய்த மும்பை முஸ்லிம் ஐடி இஞ்சினியர்

 தனது முதலாளியுடன் உடலுறவு கொள்ள மறுத்ததால் மனைவிக்கு முத்தலாக் கொடுத்த மகாராஷ்டிரா ஆண் க்யூரேட்டட்: வாணி மெஹ்ரோத்ரா நியூஸ்18.காம் கடைசியாகப...