Sunday, August 25, 2024

டிக்குலா குகை பொமு 250 ஒட்டிய கிருஷ்ணர், பலராமர் & யோக மாயை பாறை ஓவியம்

 டிக்குலா குகை பொமு 250 ஒட்டிய கிருஷ்ணர்,  பலராமர் & யோக மாயை பாறை ஓவியம் 
https://en.wikipedia.org/wiki/Tikla
மத்தியப் பிரதேச டிக்குலா குகை - கற்கால குகை தங்குமிடம்,  டிக்லா மதுராவிற்கு தெற்கே 170 கிமீ  குவாலியருக்கு தென்மேற்கே 50 கிமீ  தொலைவிலும் ஆக்ரா முதல் மும்பை சாலையில் பார்வதி ஆற்றின் வலது கரையில் மோகனா நகருக்கு அருகில் அமைந்துள்ளது. 

விருஷ்ணி ஹீரோக்கள் என்று அழைக்கப்படும் மதுராவின் ஆரம்பகால விரிஷ்ணி தெய்வ  சித்தரிப்பு  பாறை ஓவியம் பொமு 250ஐ ஒட்டியது, 
கிருஷ்ணர், பலராமர்   & ஏகனாம்ஷா (யோக மாயை) வடிவங்கள். மாறுபட்ட தலைக்கவச  அலங்காரத்துடன்  வேட்டியுடன் சித்தரம் உள்ளது.  பலராமருக்கு ஒரு கையில் சூலம் & மறு யில் கலப்பை , வாசுதேவருக்கு ஒரு கையில் சூலம் & மறு கையில் சக்கரம், யோக மாயை சத்ர அரச குடை பிடித்திருக்கிறது. மேலும் யானை சவாரி, குதிரை சவாரி மற்றும் பூக்களின் சமகால படங்கள் உள்ளன.




No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...