Monday, August 12, 2024

டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வு - தமிழ் மொழித் தாளில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் தோல்வி

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஷாக்: தமிழ் மொழித் தாளில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் தோல்வி

குரூப்-4 தேர்வு ஒற்றைத் தேர்வு தாள் கொண்ட தேர்வாகும். பகுதி ‘அ ‘-வில் உள்ள கட்டாயத் தமிழ் பகுதியில் 100 வினாக்களும், பகுதி ‘ஆ’ வில் பொது அறிவு பாடத்தில் 75 வினாக்களும், கணித அறிவில் பாடத்தில் 25 வினாக்களும் இடம்பெற்றன

  • News18 TamilTamil Nadu  


முன்னதாக, குரூப்-4ல் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு  2022ம்ஆண்டு ஜுலை 24ம் தேதி நடைபெற்றது. இத்தேர்விற்கு 22 லட்சம் பேர் (22,02,942) விண்ணப்பித்திருந்த நிலையில், 18 லட்சம் பேர் (18,36,535) தேர்வில் பங்கேற்றனர்
குரூப்-4 தேர்வு ஒற்றைத் தேர்வு தாள் கொண்ட தேர்வாகும். பகுதி ‘அ ‘-வில் உள்ள கட்டாயத் தமிழ் பகுதியில் 100 வினாக்களும், பகுதி ‘ஆ’ வில் பொது அறிவு பாடத்தில் 75 வினாக்களும், கணித அறிவில் பாடத்தில் 25 வினாக்களும் இடம்பெற்றன. இதில், பகுதி ‘அ’ வில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் 40% ( அதவாது 60 மதிப்பெண்) பெற்றால் மட்டுமே பகுதி ‘ஆ’-விற்கான விடைகள் திருத்தப்படம் என்றும் தெரிவிக்கப்பட்டது.


 

No comments:

Post a Comment