Tuesday, August 27, 2024

அதிசயம் -இறந்தவரை உயிர்பித்து எழுப்பிய மோசமான சாலைப் பள்ளம்

ஹரியானாவைச் சேர்ந்த 80 வயதுதர்ஷன் சிங் பிரார் -இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட ஆம்புலன்ஸ் பிரார் உடலை பாட்டியாலாவிலிருந்து அவரது சொந்த ஊர் கர்னால் அருகே அவரது வீட்டிற்குச் செல்லும் வழியில் அவரது ‘உடலை’ ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் ஒரு பள்ளத்தில் மோதியதில், அதிசயமாக உயிர்பெற்றார். 

ஆம்புலன்ஸ்  பயணம் எதிர்பாராத திருப்பத்தை வாகனம்  சாலைப் பள்ளத்தில் மோதியது. பின்பு ஆம்புலன்சில் அவருடன் இருந்த அவரது பேரன், அவர் கையை அசைப்பதைக் கவனித்ததாகவும், இதயத் துடிப்பை உணர்ந்ததும், ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்லும்படி கேட்டுக் கொண்டார். அங்கு அவர் உயிருடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

https://www.india.com/news/india/miracle-haryana-dead-man-comes-back-to-life-after-ambulance-hits-pothole-family-in-disbelief-6652550/

Miracle! Haryana ‘Dead’ Man Comes Back To Life After Ambulance Hits Pothole, Family In Disbelief

In a remarkable turn of events, Darshan Singh Brar, a resident of Nissing town in Haryana's Karnal district, was declared dead by doctors. However, fate had other plans for him as he miraculously came back to life.

Updated: January 13, 2024 2:15 PM IST

By Satyam Kumar  |Edited by Satyam Kumar

The local authorities have rushed to the spot and the hospital and are looking after the assistance provided to the affected children.

Haryana: India’s much-derided potholes have caused a lot of inconvenience and frustration for people. However, in a surprising turn of events, these potholes proved to be a literal lifesaver for an 80-year-old man from Haryana. Darshan Singh Brar, who was declared dead by doctors, miraculously came back to life when the ambulance carrying his ‘body’ hit a pothole on its way to his home near Karnal. This incident has left his family in awe and disbelief.

According to a report in NDTV, the incident took place on Thursday when the ambulance was transporting Brar’s body from Patiala to his hometown where his mourning relatives had gathered at his with food being laid out and wood collected for Brar’s funeral. The journey, which was supposed to be a somber one, took an unexpected turn when the vehicle hit a pothole.

Brar’s family said his grandson, who was with him in the ambulance, noticed him moving his hand and, on sensing a heartbeat, asked the ambulance driver to head to the nearest hospital. The doctors there declared him alive.

The octogenarian is now undergoing treatment at a hospital in Karnal, where his condition is said to be critical. Brar’s family hails the incident as nothing less than a miracle done by god and are praying for his speedy recovery.









No comments:

Post a Comment

பாதிரியார், கன்னியாஸ்திரிகள் ஆசிரியர் பணி சம்பளத்துக்கு வரி சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்

பாதிரியார், கன்னியாஸ்திரிகள் ஆசிரியர் பணி சம்பளத்துக்கு வரி -சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம் புதுடில்லி, நவ.8- தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும்...