Wednesday, December 17, 2025

திமுக அரசு -தமிழ்நாடு -புதிய வக்ஃபு வாரியம் அமைத்ததில் சட்டபடி அமைக்கவில்லை?

 K.NavaaS kani தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டேன்.

தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று (02-12-2025) காலை 10 மணியளவில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவராக,
மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு எஸ் எம் நாசர் அவர்கள் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, அரசு செயலாளர் திரு.E.சரவணவேல்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டேன்.
இந்நிகழ்வில் முதன்மை செயல் அலுவலர் திரு அஃப்தாப் ரசூல் இ.ஆ.ப., மாண்புமிகு வக்ஃபு வாரிய உறுப்பினர்கள் ஜனாப்.P அப்துல் சமத் MLA, ஜனாப்.குலாம் முஹம்மது மெஹ்தி கான், ஜனாபா.A.S.பாத்திமா முஜப்பர் MC, ஜனாபா.A.மஹரிபா பர்வீன் MC, ஜனாப்.M.முகம்மது பஷீர் ஜனாப்.S.K.நவாஸ் மற்றும், வக்ஃபு வாரிய தலைமை நிர்வாக அலுவலர் உள்ளிட்ட வாரிய அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
--
கே நவாஸ்கனி MP
தலைவர்- தமிழ்நாடு வக்ஃப் வாரியம்.

No comments:

Post a Comment

மகாராஷ்டிரா குக்கிராமத்தில் கடந்த 100 நாள்களில் 27,397 பிறப்புச் சான்றிதழ் பதிவு!!

  மகாராஷ்டிரா யவத்மால் மாவட்டத்தில் உள்ள செந்தூர்சனி குக்கிராமத்தில் செப்டம்பர் மாதம் தொடங்கி கடந்த 100 நாள்களில் 27,397 பிறப்புச் சான்றிதழ்...