நீதிபதி நிஷா பானுவை மெட்ராஸ் உயர்நீதிமன்றத்திலிருந்து கேரள உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து அக்டோபரில் உத்தரவிட்டது கொலீஜியம்.
கேரளா செல்லாமல் விடுப்பில் சென்று விட்டார் நீதிபதி. காத்திருந்த தலைமை நீதிபதி முடிவில் ஜனாதிபதிக்கு பரிந்துரை கடிதம் எழுதினார், "டிசம்பர் 20க்குள் கேரளா சென்று பொறுப்பேற்காவிட்டால் பதவி நீக்கம்" என்று. அதை மத்திய அரசு ஒப்புக் கொண்டு அறிக்கை விட்டிருக்கிறது.
Article 217(1)(c) makes it clear that after transfer Justice Nisha Banu is no longer a judge of Madras High Court. Whether she takes an oath or not she becomes a judge of the Kerala High Court
இந்திய நீதித்துறை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ஆறு மாவட்ட நீதிபதிகளை உயர் நீதிமன்றத்திற்கு உயர்த்துவதற்கான சென்னை உயர் நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு திருப்பி அனுப்பியுள்ளது.
https://pagadhu.blogspot.com/2025/12/blog-post_30.html
No comments:
Post a Comment