Saturday, January 20, 2018

தமிழின் பெயரால் கடவுளைப் பழிக்கும் சமூக விரோதச் செயல் - மைநாரிட்டி உதவி 1.திருமா

இந்து கோவில்களை இடித்து தள்ள வேண்டும் – திருமாவளவன் திடீா் 
தமிழின் பெயரால் கடவுளைப் பழிக்கும் சமூக விரோதச் செயல் - மைநாரிட்டி உதவி 1.திருமா ஆக்ரோஷமாய் 
Tiruma wanted Hindu temples demolished-DK, and anti-hindu groups
ஆவேசம் (07-12-2017)
பெரம்பூரில் ஜமாலியா என்ற இடத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சாபில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவா் தொல்.திருமாவளவன் 06-12-2017 அன்று பேசுகையில், “இன்றைக்கு சிவன்கோவில்களும், பெருமாள் கோவில்களும் இருக்கின்ற இடம் எல்லாம் பௌத்த விகாரங்களாக இருந்தன…பௌத்த விகாரங்களை இடித்துவிட்டு தரைமட்டம் ஆக்கி விட்டுத்தான் சிவன் கோவில்களைக் கட்டியிருக்கிறீர்கள், பெருமாள் கோவில்களைக் கட்டியிருக்கிறீர்கள். எனவே அதையெல்லாம் இடித்து, தரைமட்டமாக்கிவிட்டு அந்த இடத்தில் எல்லாம் பௌத்த விகாரங்களைக் கட்டவேண்டும். ….திருவரங்கநாதன் படுத்திருக்கின்ற இடத்தில் புத்த விஹாரத்தைக் கட்ட வேண்டும், காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் இருக்கின்ற இடத்தில் புத்த விகாரம் கட்டப்படவேண்டும் ….சொல்லிக் கொண்டே போகலாம்”.  
Tiruma, temples should be demolished-Samayam-07-06-2017 
Thanks Vedam Vedaprakash for Pictures and most materials- his link
.
முஸ்லிம்களின் கூட்டத்தில் இப்படி ரௌடித்தனமான பேச்சு பெரும் அத்ர்வினை ஊட்டியது, 

திருமாவின் பேச்சு - பாமக தலைவர் ராம்தாஸ் மற்றும் பாஜகவினர் மட்டுமே கண்டித்தனர்.
Tiruma wants all Hindu temples demolished-clarification issued

இந்த வலைதளம் இணைப்பு கட்டுரை திருமாவை வன்மையாகக் கண்டிக்கிறது 
திருமாவளவன், தமிழனின் அடையாளத்தைப் பெருமளவில் அழித்த களப்பிரர்களைப் போல மீண்டும் தமிழனின் அடையாளங்களை அழிக்க மக்களைத் தூண்டி விடும் உங்களை எப்படி தமிழனாக ஏற்றுக் கொள்வது? எது தமிழனின் அடையாளம் என்று யோசிக்கிறீர்களா?
“கச்சி வளைக்கைச்சி காமக்கோட்டங்காவல்
 மெச்சி யினிதிருக்கு மெய்ச்சாத்தன்  கைச்செண்டு
கம்பக் களிற்றுக் கரிகாற் பெரு வளத்தான்
செம்பொற் கிரிதரித்த செண்டு”
மேலேயிருக்கும் பாடலில் பொருட்சுருக்கம், கச்சி என்ற காஞ்சியிலிருக்கும் வளையல் அணிந்த காமாட்சியை, கரிகால் பெருவளத்தான் என்ற சோழன் வந்து வணங்கினான் என்பதாம். கரிகாலச் சோழனின் காலம் களப்பிரர்களின் காலத்திற்கு முற்பட்டது. களப்பிரர்களுக்கு முன்பேவா சித்தார்த்தர் வந்து இங்கே கோவில் கட்டி விட்டுச் சென்றார்? அதுவும் மஹாயானம் தோன்றுவதற்கு முன்பே?


ஆனால் தமிழுணர்வு கொண்டவர்கள் - சமூக நல்லிணக்கம் கொண்டோர், வெகுஜன மக்கள் பரவலாய் சமூக வலை தளங்களில்  திருமாவைக் கண்டிக்க, அவர் கட்சி ஆதரவாளர்களால் கூட அதை நியாயப படுத்த முடியவில்லை
பொய்யான மேம்போக்கு ஆய்வில் பிதற்றிய திருமா -தற்போது மறுப்பு தரவேண்டியதாயிற்று.
 இந்து சமூகத்தினரின் மனதை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எதையும் பேசவில்லை. குறிப்பாக இந்துகோவில்களை இடிப்போம் என்கிற வார்த்தையை, அந்த சொல்லாடலை நான் பயன்படுத்தவில்லை. சமணர்களுக்கு, பௌத்தர்களுக்கும் எதிராக நடந்த யுத்தத்தில் சமணர்களின் கோவில்களும், பௌத்த விஹாரங்கள் இடிக்கப்பட்டன வரலாற்று உண்மை. அந்த வரலாற்று உண்மையை இதனுடன் பொருத்தி பேசினேன். ஆகவே பாபர் மசூதியை இடித்தது நியாயம் என்று நியாயப்படுத்துவது உங்கள் தர்க்கம் எனில் அதற்கு ஈடாக, பௌத்த விஹாரங்கள் இருந்த இடங்களில் மீண்டும் பௌத்த விஹாரங்கள் கட்டவேண்டும் என்று சொல்லுவதும் சரியாக இருக்கும், நியாயமாக இருக்கும் என்று பொருள்படும் படி நான் பேசினேன்,” 

Thiruma, frwnzied speech
 சிறு சிறு நுண்ணிய ஓட்டை மூலம் தன் ரௌடித்தனமான முஸ்லிம் ஆதரவு தமிழர் கோவிலை இடிக்கலாம் எனப் பேசியதை மறுதலித்தார்.

//அண்ணன் ஜவஹருல்லா அவர்கள் ஒரு அருமையான கருத்து சொன்னார்கள் இந்த ஆர்பாட்டத்திலே, இஸ்லாம் என்பது மிக முக்கியமான ஒரு வாழ்வியல் நெறி, அது மசூதியைக் கட்டுவதற்காக என்ற வழிபாட்டு முறை வேறு, மசூதியைக் கட்டுகிறபோது, அது ஒரு ஆக்கிரமிப்பு செய்யப் பட்ட இடமாக இருக்கக் கூடாது, இன்னொருவரின் வழிபாட்டு கூடமாக இருக்கக் கூடாது என்று இஸ்லாம் எங்களுக்கு வழிகாட்டுகிறது, அப்படிபட்ட இடத்தில் நாங்கள் மசூதியை கட்ட மாட்டோம், அதற்கு வாய்ப்பே இல்லை, அதுதான் எங்கள் மரபு…எங்கள் இஸ்லாம் காட்டுகிற வழி என்று சொன்னார்.”
வரலாற்று உண்மை கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் கடவுள் கோவில் சொத்தை கொள்ளை அடித்தலில் பெருமளவில் செய்தனர். முஸ்லிம்கள் 3000க்கும் மேற்பட்ட கோவில்களை மசூதிகளாக ஆக்கி உள்ளனர்.

Image result for Temples converted Erwadi dargah
http://www.wikiwand.com/en/Palaiya_Jumma_Palli

http://double-dolphin.blogspot.in/2016/06/zafar-khan-ghazi-masjid-bengals-oldest-mosque-tribeni-hooghly.html

http://indianmotherland.blogspot.in/2011/05/islams-sole-catchword-destroy-hindus.html
https://commons.wikimedia.org/wiki/File:1885_photo_of_a_Hindu_temple_converted_into_a_mosque_(Khwajah_Jahan_Mosque)_near_the_Adalat_Mahal,_Bijapur.jpg

http://hindutemples-whthappendtothem.blogspot.in/2007/02/kashis-oldest-hindu-temple-destroyed-by.html
https://www.islamicity.org/5130/adopting-churches-and-temples-as-mosques/


கோவையில் 69 பொதுமக்களை ஜிஹாத் எனக் கொன்ற முஸ்லிம் பயங்கரவாதிகளிற்காக என பெருமளவில் டொனேஷன் சட்ட விரோதமாய் பெற்றார் எனும் தேசவிரோத குற்றவாளி என தண்ட்னை பெற்று ஜாமினில் உள்ளவர் சொன்னால் திருமாவிற்கு குரான் - பைபிள் வாக்கு ஆனது
M H Jawahirullah and four others sentenced for fraud - MIDDAYVedam Vedaprakash - image 

விசிக எனும் கட்சி பட்டியல் இனத்தின் ஒரு பெரும் பிரிவு மக்களுக்கானது என ஆரம்பித்தது. முஸ்லிகளும் கிறிஸ்துவர்களும் பலவிதங்களில் சட்ட விரோதமாய் பட்டியல் இன மக்களை தங்களின் புத்தகக் கதை மதம் மாற்றுகின்றனர்.
பட்டியல் இனத்தினர் மதம் மாறினால் எஸ்சி சலுகை போவதால், கிறிஸ்த்வ மதமாறியோர் தமிழ் பெயர் வைத்து உண்மையான பட்டியல் இன மக்களின் சலுகைகளை சட்ட விரோதமாய் அனுபவிக்கின்றார்.

இந்துக் கோவில்கள் முழுமையாய் ஆகம அடிப்படையில் தான் அவை பிற மதத்தின் கட்டிடங்களை மாற்றியதற்கு எவ்வித வரலாற்று ஆதாரமும் இல்லை. மேம்போக்காய் சில அறிஞர்கள் புத்த விகாரம் எனச் சொன்னவற்றை இன்றைய வரலாற்றுத் துறை திரும்பி கூடப் பார்ப்பதில்லை. அந்தப் பொய்களை முஸ்லிம் பயங்கரவாதிகள் ஆதரவு குற்றவாளிகளோடு பேசுதல் ஒரு தலைவருக்கு அழகில்லை. ஆனால் அரேபிய பணமும், சர்ச்சின் பணமௌம் திருமாவிற்கு தேவை போலும். போதாக்குறைக்கு டாக்டர் பட்டங்கள் வாரி வழங்கப்பட்டுள்ளனவே.


திருமா இப்படி ரௌடித்தனமாய் பேசியதன் விளைவு அவர் கிறிஸ்துவ சீடர்கள் காஞ்சிபுரத்தில் செயலில் காட்டினர்.


No comments:

Post a Comment

குடும்ப உறவு தாண்டிய பாலியல் வக்கிரங்கள்- #ஈவெராமசாமியார் வழியில் சுப.வீ, கொளத்தூர் மணி, சுந்தரவல்லி, பனிமலர்

சுப.வீ, கொளத்தூர் மணி, சுந்தரவல்லி, பனிமலர் - சர்ச்சையை கிளப்பும் பெண்ணின் வீடியோ.!  Fri, 04 Mar 2022 15:49:55 IST    by  Vasu https://www.t...