கடவுளைப் பழிக்கும் சமூக விரோதச் செயல் - விசிக காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் பன்றித்தனம்
இதற்கு ரயில் நிலையத்தில் இருந்த அம்பேதகார் படம் நீக்கபட்டதற்காகவௌம் அது மீண்டும் வைக்கப் பட்டது எனவும் - நாலு விசிக கிறிஸ்துவப் உறுப்பினர் பன்றிகள் மட்டுமெ கைதானர். ஆனால் வீடியோ மட்டும் போட்டோவில் 15 - 20 பேர் சேர்ந்து வன்மத்தோடு அராஜக ரௌடித்தனம் செய்கின்றனர்.
காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் இந்து கடவுள்களில் ஓவியம் அழிக்கப்பட்ட விவகாரம் – 4 பேர் கைது
காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் இந்து கடவுள்களின் படங்களை வெள்ளையடித்து அழித்தது தொடர்பாக 4 பேரை கைது செய்த போலீசார், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் நகரான காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் வரையப்பட்டிருந்த கைலாசநாதர், காமாட்சி அம்மன், ஏகாம்பரேஸ்வரர் உள்ளிட்டோரின் படங்களை, கடந்த 21ஆம் தேதி, பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், வெள்ளைஅடித்து அழித்துச் சென்றனர். இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியான மூன்று நாட்களுக்கு பிறகு தாலுகா காவல்நிலையத்தில் ரயில் நிலைய அதிகாரி சீனிவாசலு என்பவர் புகார் அளித்தார்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குள், புகுந்த சிலர் கூச்சலிட்டனர். விசாரணையில் அவர்கள் ரயில் நிலையத்தில் இந்து கடவுளர்களின் படங்களை அழித்தவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து ஜெசி, மகேஷ், சஞ்சய் தமிழன் மற்றும் அம்பேத்கர் பாலு உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது அரசு அலுவலகத்தில் அத்துமீறி நுழைதல், ரயில் நிலையத்தை சேதப்படுத்துதல், பிற மதத்தினரின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இதனிடையே பணியில் கவனக்குறைவாக இருந்ததாலும், அத்துமீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததாலும், புகார் அளித்த சீனிவாசலு மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பன்றியோடு செர்ந்த மாட்டின் கன்றும் மலம் தின்னும் என்பது பழமொழி
பணத்திற்காக திருமா அவர்கள் சமூகவிரோத கிறிஸ்துவ - முஸ்லிம் வெளிநாட்டினரோடு சேர தொண்டர்கள் பன்றித்தனம் செய்கின்றனர்
No comments:
Post a Comment