Thursday, January 25, 2018

ஆபாச பாடலாசிரியர் வைரமுத்துவின் வக்ரம் கருணாநிதியைத் தாக்கியது

தமிழ்- சமஸ்க்ருதம் அகராதியை பேராசிரியர் ஹரிஹரன் - பாஜாக தலைவரும் தமிழரால் மிகவும் நேசிக்கப்படும் திரு. ராஜா அவர்கள் தந்தை எழிதியதை 45000 சொற்கள் 1200 பக்கங்கள் கொண்ட நூல் தமிழக ஆளுநர் வெளியிட்டார். அந்நிகழ்ச்ச்க்கு ஆசியும் அருளுரை தர தமிழர் சமய தலைவர் காஞ்சி காமகோடி மட இளைய பீடாதிபதி ஸ்ரீ விஜேயேந்திர ஸ்வாமிகள் கலந்து கொண்டார்.


 
 


  
  
தமிழர் பண்பாட்டை தாழ்த்தியும் முழுதும் விஷ வன்மத்தோடு அருவருப்பாய் தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் கட்டுரையை பொய்யும் புரட்டுமாய் எழுதி படித்து இழிவு பட்டு முடங்கியிருக்கும் சினிமாவில்  படுக்கையறை ஆபாச பாடலாசிரியர் வைரமுத்து உடனே தன் ட்விட்டரில் கீழே இதைப் பதித்தார், உடனே தமிழைக் காட்டுமிராண்டி பாஷை, திருக்குறளை மலம் என்ற ஒரு அருவருப்பான  திராவிட நயினா கன்னடர். ஈ.வெ.ராமசாமி வழி காட்டுமிராண்டி தமிழ் விரோத விசிலடிச்சான் குஞ்சுகள் 3000 முறை மறு ட்வீட் செய்தனர்.



அந்த நிகழ்ச்சியில் தமிழ் தாயின் வாழ்த்தின்போது ஸ்ரீ விஜேயேந்திர ஸ்வாமிகள் உட்கார்ந்த நிலையில் முழு மரியாதையோடு தியானத்தில் உள்ளார். தேசிய கீதம் போது எழுந்து மரியாதை தந்தார்.
இதை வக்ரத்தோடு ஆபாச பாடலாசிரியர் ஒரு வெறியோடு அருவருப்பாய் தூண்டிவிட்டார்.

  
காஞ்சி காமகோடி மடம் பொதுவாக நிகழ்ச்சிகளின் ஆரம்பத்தில் இறை வணக்கம் செய்கையில் அனைவரும் நிற்கையில் சுவாமிகள் அமர்ந்த நிலையில் தியானம் செய்யும் வழக்கத்தில் தான் இங்கும் முழு மரியாதையோடு தியானித்தார் என விளக்கம் தந்தது. 
நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர் மேலும் தெளிவாய் விளக்கியது - சுவாமிகள் நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்த 5 - 10 விநாடிகளில் தமிழ்த் தாய் வாழ்த்து இசை ஆரம்பிக்கப் பட்டது. சுவாமிகள் ஒரு மேஜை - அதன் மேல் ஒரு பென்ச் என சற்றெ உயரமாய் அமர்வது வழக்கம், இது நிகழ்ச்சிக்கு வருவோர் அவர் தரிசனம், ஆசி பெறத் தான், மர பென்ச் மேல் அமர்கிறார். அவர் தடார் என எழுந்தால் நிச்சயம் சப்தமும் எழும் - என்றார்கள் சான்றோர்கள்.

சினிமாவில் படுக்கையறை ஆபாச பாடலாசிரியர் வைரமுத்து கீழ்த்தரமாய் தமிழர் பண்பாட்டை தாழ்த்திய்ம் வணக்கத்திற்குரிய தெய்வீகத்தாயை பைத்தியக்காரத்தனமாய் உளறலாய் பொய்யும் பித்தலாட்டமுமாய் கட்டுரை படித்திட்டு வெற்று வருத்தமும் பின் அழுவாச்சி எனாதில் தமிழர்களின் தெவ பக்தியுள்ளோரை பண்பிலா சொற்களால் தாக்கியும் தமிழன் என்பதற்கே வெட்கக் கேடாய் நடந்து வருகிறார்.
தமிழர் விரோதிகள் அனைவரும் இந்த நிகழ்வய் எடுத்து  அசிங்கமாய் தங்களை நிர்வாணமாக்கும் வகையில் ஒரு பெறும் நாடகம் நடத்த, பத்திரிக்கைகள் தமிழ அரசு ஆணையை எடுக்க தமிழ் தாய் வாழ்த்திற்கு அனைவரும் நிற்க வேண்டும் என எந்த ஆணையும் இல்லை.

தமிழ் தாய் வாழ்த்து - தேசிய கீதம், வந்தே மாதரம் பாடும்போது மரியாதை செய்தல் அரேபியக் குரான் கதை சாமி அல்லாஹ் விரோதம் செய்யாதீர்கள் என ஒரு பன்றித்தனமாக முஸ்லிம் மூட நம்பிக்கை இயக்க வீடியோ

2009ல் 500 கோடி செலவில் செம்மொழி மாநாடு நடக்கையில் தமிழ்த் தாய் வாழ்த்து போது அமர்ந்தே இருந்த கருணாநிதி தேசிய கீதத்திற்கு நிற்கிறார். அவரின் அவ்வயதில் அதற்கு நம் வணக்கங்கள்.








சமூக வலை தளம் முழுக்க இப்போது தமிழர் விரோத ஈ.வெ.ராமசாமி மற்றும் கருணாநிதிக்கு தான் வைரமுத்துவின் வக்ரத்தால் அவமானம்


No comments:

Post a Comment

குடும்ப உறவு தாண்டிய பாலியல் வக்கிரங்கள்- #ஈவெராமசாமியார் வழியில் சுப.வீ, கொளத்தூர் மணி, சுந்தரவல்லி, பனிமலர்

சுப.வீ, கொளத்தூர் மணி, சுந்தரவல்லி, பனிமலர் - சர்ச்சையை கிளப்பும் பெண்ணின் வீடியோ.!  Fri, 04 Mar 2022 15:49:55 IST    by  Vasu https://www.t...