Thursday, January 25, 2018

தமிழ்த் தாய் வாழ்த்தைப் பழிக்கும் தமிழ் விரோதிகள் வைரமுத்து, சீமான், நயினா ஈ.வெ.ராமசாமி

 திரு. ராஜா அவர்கள் தந்தை எழிதியதை 45000 சொற்கள் 1200 பக்கங்கள் கொண்ட நூல் தமிழக ஆளுநர் வெளியிட்ட நிகழ்ச்சியில் தமிழ் தாயின் வாழ்த்தின்போது ஸ்ரீ விஜேயேந்திர ஸ்வாமிகள் உட்கார்ந்த நிலையில் முழு மரியாதையோடு தியானத்தில் உள்ளார்.

சினிமாவில்  படுக்கையறை ஆபாச பாடலாசிரியர் வைரமுத்து உடனே தன் ட்விட்டரில் கீழே இதைப் பதித்தார்,

தமிழ்த்தாய் வாழ்த்தை மட்டுமில்லை, தமிழையும் தமிழர்களின் முன்னோடியான் பெரியோர்களையும் பழிப்பதே தமிழைக் காட்டு மிராண்டி பாஷை என்ற திராவிட நயினா கன்னட ஈ.வெ.ராமசாமி



திராவிட இயக்கம் எனும் இந்த தமிழர் விரோதக் கும்பல் தமிழை, தமிழர் பண்பாட்டை இழிவு செய்யும் கயமைத் தொடர்கின்றனர், தமிழரிஅகளை முழுதும் கட்டுக்கதை என தொல்லியல் நிருபித்த இனவெறி பைபிள் கதைகளுக்கு கீழ் சேர்க்கும் கிறிஸ்துவ வெறி பாதிரிகளின் பன்றித்தனமிகோரோடும் இணைவர்

புதிய தமிழ் தாய் வாழ்த்து!-வைரமுத்து 



ஆட்சிக்கு வந்தால் மேம்பாலங்களை இடிப்போம்: தமிழ்த்தாய் வாழ்த்தை கொளுத்துவோம் - சீமான் ஆவேசம்




தமிழர் விரோதிகள் அனைவரும் இந்த நிகழ்வய் எடுத்து  அசிங்கமாய் தங்களை நிர்வாணமாக்கும் வகையில் ஒரு பெறும் நாடகம் நடத்த, பத்திரிக்கைகள் தமிழ அரசு ஆணையை எடுக்க தமிழ் தாய் வாழ்த்திற்கு அனைவரும் நிற்க வேண்டும் என எந்த ஆணையும் இல்லை.


தமிழ் தாய் வாழ்த்து பாட்டையே மாற்றுவேன் என்ற ஒரு பாடலாசிரியர் மேலும் மேலும் அருவருப்பாய் மக்கள் வெறுக்கும்பையாய் நடப்பது ஏனோ



















No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...