இந்திய ரயில்வே தனது ரயில் நிலையங்களை அமைக்கையில் அந்த ஊரின் பெருமை மிக்கவற்றைக் காட்டும்படி அந்த நிலயம் வடிவமைக்கப் படும்.
காஞ்சிபுரம் தமிழர் மெய்யியல் இறை வழிபாட்டில் மிக முக்கியமான ஊர். 2000 வருடம் முன்பே அங்கு தமிழும் வடமொழியும் தழைத்த பூமி.
பஞ்ச பூத சிவன் திருக் கோவில்களில் ஏகாம்பரேசுவர் கோவிலும், மாயோன் என தொல்காப்பியம் போற்றும் விஷ்ணுவின் வரதராஜப் பெருமாள் என தமிழ் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட் தலுமும் அமைந்துள்ளது. காஞ்சி காமாக்ஷி கோவிலும் காமொகோடி மடம் என தெய்வீக தமிழின் முக்கிய ஊர்.
ரயில் நிலையத்தில் ஏகாம்பரேசுவரர் கோவில் தலபுராணக் கதை வரையப் பட்டுள்ளது, ஆதி சங்கரர் மற்றும் ராமானுஜர் படங்கள் வரையப் பட்டுள்ளன.
விடுதலை சிறுத்தை எனும் பெயரில் பட்டியல் இன மக்களில் பரையரகளை தன் கீழ் கொண்டு வந்துள்ளவர். ரா.திருமாவளவன்.
இவர் தமிழின் பிற அரசியல் வியாதிகள் போலே மாறி மாறி கூட்டணி அமைத்தவர்.
தற்காலத்தில் தமிழர் பண்பாட்டை விட்டு ஒழிந்து - வந்தேறி அன்னிய கதைப் புத்தகங்கள் மதமான கிறிஸ்துவ - இஸ்லாமோடு சேர்ந்தும், கிறிஸ்துவ சர்ச்சிடம் காசு பெற்று சமுக விரோதம் செய்யும் கம்யூனிஸ்டுகளுடனும் சேர்ந்து தமிழர் விரோதமாயே செயல் படுகிறார்.. அதன் வெளிப்பாடு
]

No comments:
Post a Comment