Saturday, January 27, 2018

வைரமுத்து -இயேசு சினிமா பாடலில் சுவிசேஷக் கதைகளை தப்பாய் பாட்டு

 திராவிடர் கழக வழி காமரச சினிமா பாடலாசிரியர் வைரமுத்து இஸ்லாமிய கவிஞர் விழாவில் போய் தன் நம்பிக்கையை கூறியது - பெண்ணின் வயிற்றில் கருப்பையில் தங்கி பிறந்தால் மனிதன் மட்டுமே அப்படி பிறந்த மனிதனுக்கு வழிபாட்டு தலம் தேவை இல்லை

ஒரு சினிமா பாடலில் பைபிள் தொன்மக் கதை நாயகன் இனவெறியர் ஏசுவைப் பற்றி புகழ்ந்து தள்ளி பாட்டு எழுதி உள்ளார்.
படம் : மின்சாரக் கனவு
இசை : A.R. ரஹ்மான்

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே

ஏசு நான் அன்பையோ சமாதானத்தையோ கொண்டுவரவில்லை என்கிறார்.
லூக்கா 12:49  இயேசு சொன்னார், “உலகத்தில் அமைதியை அல்ல நெருப்பைக் கொண்டு வருவதற்காக நான் வந்தேன். ப்புமி ஏற்கெனவே பற்றி எரியத் தொடங்கி இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.  

மத்தேயு 15:24 இயேசு,, “தேவன் காணாமல் போன இஸ்ரவேலின் ஆடுகளிடம் மட்டுமே தவிர மற்றவர்களுக்கு அல்ல என அனுப்பினார்” என்று கூறினார்.

மத்தேயு 10:1இயேசு தமது பன்னிரண்டு சீஷர்களையும் ஒன்றாய் அழைத்தார். 

இயேசு இந்தத் தமது பன்னிரண்டு சீஷர்களுக்கும் சில கட்டளைகளைப் பிறப்பித்தார். பின் அவர்களை மக்களுக்குப் பரலோக இராஜ்யத்தைப்பற்றிக் கூறுவதற்கு அனுப்பினார். இயேசு அவர்களிடம்,, “யூதர்களல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள். ஆனால் இஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) மட்டும் செல்லுங்கள். அவர்கள் காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள். 
ஏசு அகிலத்திற்காக இல்லை,  இல்லை, அன்பிற்கோ சமாதனத்திற்கோ வரவில்லை
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே
விண்மீன்கள் கண் பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ்மைந்தன் தோன்றினானே
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே
மத்தேயு கதையில் பெத்லஹேமில் வசித்த தாவீது பரம்பரையின் 40வது தலைமுறை யாக்கோபு மகன் ஜோசப் வாரிசாய் வீட்டுனுள் பிறந்தார்.

லுக்கா கதையில் நாசரேத்தில் வசித்த தாவீது பரம்பரையின் 56வது தலைமுறை ஏலி மகன் ஜோசப் வாரிசாய் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்,
 பைபிள் சுவிசேஷக் கதைகளை புஅனிந்து உருவாக்கியது ரோமன் வாடிகன் சபை தான், அவர்களே மத்தேயு சுவி கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து மாட்டுத் தொழுவத்தை நீக்கினர் - எனும் பத்திரிக்கை செய்தி

Vatican nativity does away with the manger

http://www.telegraph.co.uk/news/1572569/Vatican-nativity-does-away-with-the-manger.html

கிறிஸ்து எனில் யூதர்களின் ராஜா மட்டுமே, இஸ்ரேல் எனும் அந்தப் பாலைவனப் பகுதியினரின் தொன்மக் கதையின்படி அன்னிய வந்தேறிகளான ந்பிரேயர் கானான் மண்ணின் மைந்தர்களை இனப் படுகொலை செய்து ஆகிரமித்தனர், இது தெய்வீக உரிமை என்றிட பாசீச இனவெறியராய் இஸ்ரேலின் கடவுள் எனும் அருவருப்பு யாவே எனும் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள், தேர்ந்தெடுக்கப் பட்ட நாடு எனும் அரசியல் கதையை தொன்மக் கதையாய் பைபிள் கதைகள் உருவாக்கினர்.
ரோம் ஆட்சியில் கீழ் அடிமையாய் இருந்த போது இஸ்ரேலை மீட்க தாவீது ராஜா ( பலர் மனைவியை அபகரித்து கற்பழித்து கணவர்களைக் கொன்றவன்) பரம்பரையில் யூதர்களின் ராஜா (மேசியா -கிறிஸ்து) வருவார் எனும் மூட நம்பிக்கையே கிறிஸ்து என்பது
யோவான் 18: 3 யூதாஸ்  ஒரு ரோமன் படைவிரர் குழுவைக் கூப்பிட்டுக்கொண்டு தோட்டத்திற்கு வந்தான். 
12 பிறகு ரோமன் போர்ச்சேவகரும் அவர்களின் 1000 படைவீரர் தலைவனும் யூதக் காவலர்களும் இயேசுவைக் கைது செய்தனர். 
யோவான் 19:9 பிலாத்து ஓர் அறிவிப்பு எழுதி அதனை இயேசுவின் சிலுவையின் மேல் பொருத்தி வைத்தான். அந்த அறிவிப்பில் “நசரேயனாகிய இயேசு, யூதர்களின் அரசர்” என்று எழுதப்பட்டிருந்தது. 20 அந்த அறிவிப்பு யூத மொழியிலும் இலத்தீன், கிரேக்க மொழிகளிலும் இருந்தது. 
கைது செய்ய சென்றது ரோமன் 1000 படைவீரர் தலைவர் மற்றும் ரோமன் படைவீரர், தண்டனை ரோமன் முறைப்படி அம்மணமாய் தூக்குமரத்தில் தொஙுதல், தூக்கு மரத்தில் நிருப்பிக்கப் பட்ட குற்ற அட்டை ரோம் கவர்னர் தான் எழுதினார்.

பைபிள் தொன்மக் கதைகளின் அடிப்படை, கானான் மண்ணிற்கு அன்னியரான வந்தேறிகள் பாபிலோனைச் சேர்ந்த ஆபிரகாம் வாரிசுகள் வெளியிருந்து வந்து மண்ணின் மைந்தர்களை இனப் படுகொலை செய்து ஆக்கிரமிப்பு. இஸ்ரேலியர் எனும் எபிரேயர்கள் எகிப்தில் அடிமைகளாய் வாழ்ந்த போது மோசஸ் தலைமையில் மீட்கப் பட்டதாய் கதை. இதே கதை குரானிலும் உள்ளது. 
இஸ்ரேல் தொல்லியல் இயக்குனர் நூல் "The Bible Unearthed:
பக்கம் 2 மற்றும் 117.
பக்-2 The Historical Saga contained in the Bible - from Abraham's encounter with God and his Journey to Canaan, to Moses deliverance of the Children of Israel from Bondage , to the rise and fall of the Kingdoms of Judea and Israel - was not a Miraculous Revealtion but a brilliant product of Human Imagination.
ஆப்ரகாம் பாபிலோனிலிருந்து தேர்ந்தெடுத்து வந்தார் கதை, மோசே எகிப்திலிருந்து எபிரேயர்களை அழைத்து வந்தார் எனும் கதை, அதன் பின் பெரும் அரசாய் யூதேயா - இஸ்ரேல் இருந்தன என்பது இறைவெளிப்பாடு இல்லை. மனித வளத்தின் அற்புதமான கற்பனை.
பக் 117 And most of the Israelite did not come from outside Canaan - they emerged from with in it. There was no mass Exodus from Egypt. There was no violent conquest of Canaan. Most of the people who formed early Israel were local people- the same people whom we see in the highlands throughout the Bronze and Iron Ages. The early Israelite were - irony of ironies - themselves original Canaanites.
எபிரேயர்கள் யார் எனில்- கானானியர்கள் தான்

Image may contain: 2 people, text



No comments:

Post a Comment

குடும்ப உறவு தாண்டிய பாலியல் வக்கிரங்கள்- #ஈவெராமசாமியார் வழியில் சுப.வீ, கொளத்தூர் மணி, சுந்தரவல்லி, பனிமலர்

சுப.வீ, கொளத்தூர் மணி, சுந்தரவல்லி, பனிமலர் - சர்ச்சையை கிளப்பும் பெண்ணின் வீடியோ.!  Fri, 04 Mar 2022 15:49:55 IST    by  Vasu https://www.t...