தமிழ்நாடு உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப இயக்குனரகம் எத்தனையோ IAS ஆட்களை பார்த்து இருக்கிறது. தொழில்நுட்ப கல்வியின் தரத்தை சிதைக்கும் தொழில்நுட்ப இயக்குநர் இன்னொசென்ட் திவ்யா IAS
ஆனால் அதன் வரலாற்றிலேயே மிக மோசமான நிலைக்கு தள்ளி இருக்காங்க இன்னொசென்ட் திவ்யா அவர்கள். கடந்த ஜூன் மாதம் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பாலிடெக்னிக் தேர்வுகளை MCQ வாக மாற்ற முயற்சி செய்திருக்கிறார், அதுவும் ஆங்கிலத்தில்.
ஆனால் பாலிடெக்னிக்ல படிக்கும் பல மாணவர்கள் தமிழ்வழிக் கல்வி பயின்றவர்கள். ஆனால் இவர் அதை சீர்குலைக்கும் வேலையில் ஈடுபட்டு இருக்கிறார்.
அதுவும் final exam ல யாராவது 60 மார்க் அளவுக்கு MCQ சேர்ப்பார்களா?? இந்த அளவுக்கு தான் தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்வியை சீரழித்து வைத்து இருக்கிறார் இன்னொன்சென்ட் திவ்யா IAS அவர்கள்.
முழுக்க MCQ வாக மாற்றினால் ஒரு technical படிப்புக்கு அதுகுறித்த சிந்தனை, அறிவு எப்படி மாணவனுக்கு உருவாகும்??
உயர்கல்வித் துறை அமைச்சரின் அறிவுறுத்தலையும் கேட்காமல் நான் CM, Deputy CM பேச்சை தான் கேட்பேன் என்று தான்தோன்றித் தனமாக முடிவு எடுத்து வேலை செய்கிறார் இன்னொன்சென்ட் திவ்யா அவர்கள்.
No comments:
Post a Comment