Thursday, November 27, 2025

சித்திய மொழிக் குடுமபமே தமிழ்- கைபர் போலன் வழியாக வந்தேறி தமிழர்கள் நுழைந்த காலம் எப்போது?

 கால்டுவெல் ஒப்பிலக்கணம் என்ற மொழி ஓப்பு நோக்கு கருத்து நூல் ஆய்வுபடி கைபர்-போலன் கணவாய் வழியாக வந்த வந்தேறிகள். (டிஸ்கி: நான் இந்தியர் எவரையும் வந்தேறி என்பதை ஏற்கவில்லை.)

ரிக் வேதத்தின் பிற்கால மண்டிலங்களில் மட்டுமே 10 - 25 தமிழ் சொற்கள் வந்து உள்ளதால் இந்திய துணைக் கண்டத்திற்கு கைபர் - போலன் கணவாய் வழியாக வந்து ஏறியதே ஸித்திய மொழி குடும்ப தமிழ் பாஷை என்பது கால்டுவெல் பாதிரி, ஹார்வர்டு மைக்கேல் விட்சல் & பரிதிமாற் கலைஞர் கருத்து

தமிழ் பாஷை பேசுபவர்கள் கைபர் போலன் கணவாய் வழியே வந்து, இந்தியாவின் தொல்குடியினரை விரட்டினர். - "தமிழ் மொழி வரலாறு" – பரிதிமாற் கலைஞர்

கால்டுவெல் ஒப்பியல் மொழி நூல்படி - ரஷ்யாவை ஒட்டிய பகுதியின் சித்திய மொழிக் குடுமபமே தமிழ். ஹார்வர்ட் பல்கலைக் கழக பேராசிரியர் மைக்கேல் விட்செல் வேத மொழி ஆய்வுபடியும் தமிழ் பேசுபவர்கள் கைபர்-போலன் வழி வந்த வந்தேறிகளே
மொழியியல் அடிப்படையில் இந்தியர்களைப் பற்றிய ஆய்வுநோக்கம் பிரித்துக் கெடுப்பது மட்டுமே, எனவே இன்றும் மொழியியல் அடிப்படைப்படி இவை உண்மையே

தமிழ் மொழி ஸித்திய மொழி குடும்பம் சார்ந்தது,. தமிழ் பேசும் மக்கள் கைபர் போலன் கணவாய் வழி வந்தேறிகள் –எபிரேய முப்பாட்டன் ஏசு வழி கால்டுவெல் பாதிரி - திராவிட மொழி ஒப்பிலக்கணம்.
மொழியியல் அடிப்படையில் பல்வேறு மொழிகளை ஒற்றுமைப் படுத்திப் பார்த்த கால்டுவெல் பாதிரி தமிழ் மொழி ஸித்திய மொழி குடும்பத்தைச் சேர்ந்தது என்றும் தமிழ் மொழி பேசிய திராவிடியார் மக்கள் என்போர் வந்தேறிகள் என்றும் அவர்கள் கைபர் போலன் கணவாய் வழியாக வந்தவர்கள் என்று ஆய்வு மூலம் உறுதி செய்தார்.
ஹார்வர்டு பல்கலைக்கழக தற்போதைய சமஸ்கிருத மொழி தலைவர் நூலில் தமிழ் சொற்கள் என்பது ரிக் வேதத்தின் பிற்பகுதிகளில் இருப்பதால் தமிழ் மொழி பேசும் திராவிடியார் பாரத துணை கண்டத்திற்கு பிற்காலத்தில் கைபர் போலன் வழியாக வந்த வந்தேறிகள் என்பதை அவரும் உறுதி செய்கிறார்

தமிழ் மொழி சொற்கள் ரிக் வேதத்தின் பிற்கால மண்டலங்களில் மட்டுமே வருவது, மிகத் தெளிவாக தமிழ் இந்திய துணைக் கண்டத்திற்கு அன்னிய வந்தேறி மொழி. தமிழ் பேசும் திராவிடியார்கள் கைபர்& போலன் கணவாய் வழி வந்த வந்தேறிகள்- ஹார்வர்டு பல்கலைக்கழக மைக்கேல் விட்சல்.

கால்டுவெல் பாதிரியின் திராவிடியார் மொழி ஒப்பிலக்கணம் நூலின்படி தமிழ் மொழி ஸ்கைத்திய மொழி குடும்பம் சார்ந்ததே; தமிழ் பேசும் திராவிடியார்கள் கைபர்& போலன் கணவாய் வழி வந்த வந்தேறிகள்
அன்னியர் ஆய்வைக் கூறினால் முழுசாக சொல்லணும்

டிஸ்கி: நான் இந்தியர் எவரையும் வந்தேறி என்பதை ஏற்கவில்லை.


No comments:

Post a Comment

சித்திய மொழிக் குடுமபமே தமிழ்- கைபர் போலன் வழியாக வந்தேறி தமிழர்கள் நுழைந்த காலம் எப்போது?

  கால்டுவெல் ஒப்பிலக்கணம் என்ற மொழி ஓப்பு நோக்கு கருத்து நூல் ஆய்வுபடி கைபர்-போலன் கணவாய் வழியாக வந்த வந்தேறிகள். (டிஸ்கி: நான் இந்தியர் எவர...