Sunday, November 30, 2025

தமிழர் மெய்யியல் திருக்குறளை கிறிஸ்துவம் என மாற்ற தெய்வநாயகம், வி.ஜி.சந்தோஷம் உடன் ராஜேந்திரன் என்ற வக்கீல்

 தமிழர் வாழ்வை சிதைக்கும் அன்னிய மதவெறியர்கள் கிளப்பும் புனித கப்சாக்கள்



கொடுங்கல்லூர்- கேரளாவின் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ளது; பிற்கால சேர அரசர்ச்கள் 9ம் நூற்றாண்டில் ஏற்படுத்திய நகரம். ஆகும் இந்தியத் தொல்லியல் துறை கொடுங்கல்லூர்- பகுதியை சுற்றி பல இடங்களை அகழாய்வு செய்து - இப்பகுதியில் மனிதக் குடியேற்றம் பொஆ. 800 வாக்கில் தான் நிகழ்ந்தது, அதன் கீழே கன்னி மண் என உறுதி செய்தது.
அன்னியக் கிறிஸ்துவ மதம் இந்தக் கொடுங்கல்லூர் பகுதிக்கு இஸ்ரேலின் முதல் நூற்றாண்டில் ரோமன் மரண தண்டனையில் இறந்த ஏசுவின் சீடர் தோமா வந்ததாகப் பரப்பினர். இந்த தோமா போதனைகளே திருக்குறள் என தேவநேயப் பாவாணர் மற்றும் கத்தொலிக்க & ப்ரோட்டஸ்டண்ட் சர்ச் இணைந்து சென்னை பல்கலைக் கழக முனைவர் ஆய்வு என திராவிடியார் கழக அரசியல் வியாதிகளுடன் ஆக்கியது.
அரேபிய முஹம்மதியர்கள் கொடுங்கல்லூரில் பிற்காலத்தில் கட்டிய மசூதியை சேரமான் ஜும்மா பள்ளி எனப் பரப்புகிறது
பல ஊழல் மோசடிகள் வழக்கில் உள்ள வி.ஜி.சந்தோஷம், தெய்வநாயகம் உடன் தமிழ் வழி கும்பாபிஷேகம் என வழக்கு போடும் ராஜேந்திரன் என்ற வக்கீல் -திருக்குறள் தோமா வழி நூல் எனப் பேசுவது - இவர்களை வெளிக் காட்டுகிறது. https://www.youtube.com/watch?v=ERZErtT9rNY

No comments:

Post a Comment

தமிழர் மெய்யியல் திருக்குறளை கிறிஸ்துவம் என மாற்ற தெய்வநாயகம், வி.ஜி.சந்தோஷம் உடன் ராஜேந்திரன் என்ற வக்கீல்

  தமிழர் வாழ்வை சிதைக்கும் அன்னிய மதவெறியர்கள் கிளப்பும் புனித கப்சாக்கள் கொடுங்கல்லூர்- கேரளாவின் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ளது; பிற்கால ச...