Wednesday, December 17, 2025

ராஜஸ்தானில் 42 லட்சம் வாக்காளர் நீக்கம்

  ராஜஸ்தானில் 42 லட்சம் பேர் 


 முதல்வர் பஜன் லால் சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கும் ராஜஸ்தானிலும், எஸ்.ஐ.ஆர்., பணிக்கு பின், வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியானது. இதில், இறப்பு, இடப் பெயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக, 41.79 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில், 8.75 லட்சம் பேர் உயிரிழந்தவர்கள்; 29.6 லட்சம் பேர் நிரந்தரமாக வேறு இடங்களுக்கு குடியேறியவர்கள்; 3.44 லட்சம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் பதிவு செய்தவர்கள். வரைவு பட்டியலில் இருந்து, 41.79 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதை அடுத்து, ராஜஸ்தான் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 5.47 கோடியில் இருந்து, 5.05 கோடியாக குறைந்துள்ளது. இதே போல், கோவாவில் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில், 1 லட்சம் பேர் பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளனர்.


No comments:

Post a Comment

பாரதியாரை எதிராக குலைக்கும் சாக்கடை மலப் புழுக்களிலும் இழிவான ஜந்துகள்

  தமிழ் சனியன் தமிழை ஒழிக்கவே திராவிடம் என்றும் வெள்ளைக்காரன் காலை நக்கிப் பிழைப்பது நல்லது தான் அவன்தான் சூ போட்ட சுத்தமான கால் என்று ஆங்கி...