ஏசு இறந்த்து 30 – 33 வாக்கில். முதல் சுவிசேஷக் கதை மாற்கு புனையப்பட்டது 70- 75 வாக்கில். மிகவும் மதிக்கப்படும்- சினாய்டிகஸ், வாடிகனெஸ், கோடெக்ஸ்-டீ போன்ற மிக்கிய 5ம் நூற்றாண்டிற்கு முந்தய ஏடுகள் எல்லாம் மாற்கு 16ம் அத்தியாயம் 1- 8 வாசகங்களோடே முடிகிறது.இவை 4-5ம் நூற்றாண்டினது எனப்பட்டாலும் இதே சுவடிகளில் மேல் திருத்தம் 11ம் நூற்றாண் வரை செய்யப்பட்டுள்ளது.
மற்ற சுவிசேஷக் கதாசிரியர்கள் தானாக புனைந்ததே காட்சி கதைகள்.
சம்பவக் கதை
|
மாற்கு
|
மத்தேயு
|
லூக்கா
|
யோவான்
|
பிணக் கல்லறை சென்றது
|
மகதலா மரியா, யாக்கோபின்
தாய் மரியா, சலோமி ஆகியோர்
|
விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியா
|
பெண்கள்- மகதலா மரியா, யோவன்னா,
யாக்கோபின் தாய் மரியா என்பவர்களும்
அவர்களோடு இருந்த வேறு சில பெண்களும்
|
மகதலா மரியா
மட்டுமே |
கல்லறை செல்லக் காரணம்
|
உடலில் நறுமணப் பொருள்கள்
பூசுவதற்கென்று
|
கல்லறையைப் பார்க்க
|
ஆயத்தம் செய்திருந்த நறுமணப்
பொருள்களை எடுத்துக் கொண்டு
|
–
|
கல்லறை மூடியக் பெரிய கல்
|
புரட்டப்பட்டிருந்தது
|
திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார்.
|
கல்லறை வாயிலிலிருந்து கல் புரட்டப்பட்டிருந்தது
|
கல்லறை வாயிலில் இருந்த கல்
அகற்றப்பட்டிருந்தது
|
பெண்கள் கல்லறையில் கண்ட ஆள்
|
வெண்தொங்கல் ஆடை அணிந்த
இளைஞர் ஒருவர்
|
மின்னல் போன்றும் உறைபனி வெண்மை போன்றும் ஆடை தூதர்
|
மின்னலைப் போன்று ஒளிவீசும் ஆடை அணிந்த இருவர்
|
யாருமில்லை -முதல்முறை
|
கல்லறையில் கண்ட ஆள் சொன்னது
|
இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார்.
7 நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள்,
பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், ‘
உங்களுக்கு முன்பாக அவர்
கலிலேயாவுக்குப் போய்க்
கொண்டிருக்கிறார்; அவர்
உங்களுக்குச் சொன்னது
போலவே அவரை அங்கே
காண்பீர்கள் ‘ எனச்
சொல்லுங்கள் ‘ என்றார்
|
.6 அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார்..7 நீங்கள் விரைந்து சென்று, ‘ இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் ‘ எனச் சீடருக்குக் கூறுங்கள். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள். இப்பொழுதே நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன் ‘ என்றார்.
|
உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்?
6 அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன்
எழுப்பப்பட்டார். கலிலேயாவில் இருக்கும்போது
அவர் உங்களுக்குச் சொன்னதை நினைவுப்படுத்திக்
கொள்ளுங்கள்
|
Nothing
|
பெண்கள் என்ன செய்தனர்
|
நடுக்கமுற்று மெய் மறந்தவர்களாய்
யாரிடமும் எதுவும்
கூறவில்லை. ஏனெனில் அவர்கள் அச்சம்
கொண்டிருந்தார்கள்.
.5ம்நூற்றாண்டிற்குமுந்திய ஏடுகள்
இத்தோடு முடிகிறது.
மீது பின்னாள்சொருகல்
|
அவர் சீமோன் பேதுருவிடமும் மற்றச்
சீடரிடமும் வந்து, ‘ ஆண்டவரைக்
கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக்
கொண்டு போய் விட்டனர்; அவரை
எங்கே கொண்டு வைத்தனரோ,
எங்களுக்குத் தெரியவில்லை! ‘ என்றார்
|
||
பெண்கள் சொன்னது கேட்டு பேதுருஎன்ன செய்தார்
|
பெண்கள் ஏதும் சொல்லவே இல்லை. பேதுரு சீடர்கள் ஏதும் செய்யவில்லை
|
மாற்கு 16:7 நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள், பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், ‘ உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்; அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள் ‘ எனச் சொல்லுங்கள் ‘ என்றார்.8 அவர்கள் கல்லறையைவிட்டு வெளியே வந்து ஓட்டம் பிடித்தார்கள்; நடுக்கமுற்று மெய் மறந்தவர்களாய் யாரிடமும் எதுவும் கூறவில்லை. ஏனெனில் அவர்கள் அச்சம் கொண்டிருந்தார்கள். என்பதுடன் முடிகிறது.
இது தான் சர்ச் 75ல் அறிந்திருந்தது.
இங்கு பேசப்படும் பிணக் கல்லறை எங்கே என்பதே சர்ச்சிற்குத் தெரியாது. இன்று ஜெருசலேமில் தூய பிணக் கல்லரை சர்ச் ஏசுவின் பிணம் புதைக்கப்பட்ட கல்லறை இருந்த இடம் என்று கூறி உள்ள Chruch of Holy Sepulchure சர்ச் 4ம் நூற்றாண்டில் ரோமன் மன்னன் கான்ஸ்டன்டைன் தாயார் ஹெலனாவால் கனவு கண்டு அடையாளம் காட்டப் பட்ட்டது. அதாவது கல்லறை எனப்து எங்கே என்பது ஏசுவின் மரணத்திற்கு 300 ஆண்டு பின்பு வரை தெரியாது.
இஸ்ரேலில் நடந்த புதைபொருள் ஆய்வுகள் மட்டும் பைபிள் குறிப்புகள் உண்மையான ஏசுவின் பிணக் கல்லறை இப்போது சர்ச் உள்ள இடத்தீருந்து சிறிது தூரத்தில் வரும் என்கின்றனர்.
இறந்தவர் பிணத்தின் மீது நறுமணப் பொருள்கள் பூசுவது அடக்கம் செய்யுமுன் தான். யார் சென்றது? எத்தனை பேர் சென்றது? எதற்காக சென்றது? எல்லாமே ஒவ்வொரு சுவி கதாசிரியரும் மாற்றி புனைவதைக் காணலாம்.
லுக்கா கதைப்படி 3 + மேலும் பெண்கள் பிணக்கல்லறைக்குள் சென்றனராம்- இது என்ன ஹோட்டல் அறையா?
உயிர்த்தார் என்னும் புரளி. பின் இந்தக் காட்சிகள் எல்லாம் வெற்று கதாசிரியர் விடும் புரட்டு புனையல்கள் என்பதை பல பைபிளியல் அறிஞர்கள் ஏற்கின்றனர். மேலும் சீடர்களுக்கு காட்சி- அதில் ஆயிரம் முரண்பாடுகள் அனைத்தும் பொய் தானா -காண்போம் இன்னுமொரு கட்டுரையில்
Super
ReplyDeleteநீங்கள் ஏன் ஒவ்வொரு சுவிசேஷத்தையும் தனித் தனியாகப் பார்த்து போனது ஒரு பெண்ணா - 2 பெண்களா என நோண்டுகிறீர்கள்?
ReplyDeleteநான்கு சுவிகளையும் ஒன்றிணையுங்கள், முதலில் தனியாகப் போனர், பின் மற்ற பெண்கள் திரவியம் வாங்கிவந்தபின் மீண்டும் சென்றனர் எனப் பாருங்கள். முதலில் ஜெர்சலேமில் காட்சி பின் கலிலேயாவில் எனப் பாருங்களேன். ஒரு ஒன்றிணைந்த கதை அமைப்போடு வரும்.
Dont spoil the hope who is in interst of christ
ReplyDeleteஇயேசு சுவிசேசக்க் கதைகள்படியே இனவெறி பிடித்தி திரிந்து, பின் கடவுளால் கைவிடப்பட " கடவுளே என்னை ஏன் கைவிட்டீர்!! எனப் புலம்பி தன் பாவங்களுக்காக மரண தண்டனையில் இறந்தார்.
ReplyDeleteஇறந்த இனவெறி பாவி மனிதன் பற்றி புனைத சுவிசேஷக் கதைகள்படி ஏசு தன் வாழ்நாளில் உலகம் அழியும் என நம்பினார்.
ஏசுவை நம்பினால் ஏசுவோடு நரகத்தி சென்று உருளலாம்