Sunday, September 23, 2012

இயேசு கிறிஸ்துவின் தந்தையின் கல்லறை- முழு விபரங்கள்.

Tiberius Julius Abdes Pantera, Father of Jesus?

   
The Roman tombstones in Bingerbrück, Germany.
Tiberius Iulius Abdes Pantera's is on the left
திபெரியுஸ் ஜூலியஸ் அப்டெஸ் பந்தேர்- தான் ஏசுவின் உண்மையான தந்தை என்பது 2ம் நூற்றாண்டின் ரோமன் ஆசிரியர் செல்சஸ் எழுத்துக்கள் தெளிவாகக் கூறுகின்றன. அதே போல யூதர்கள் பழைய ஏற்பாட்டு நடைமுறையில் எழுதும் புனித தால்மூதிலும் கூறப் பட்டுள்ளது.

ஏசுவின் உண்மையான தந்தை திபெரியுஸ் ஜூலியஸ் அப்டெஸ் பந்தேர் உண்மையான கல்லறை 19ம் நூற்றண்டில் ஜெர்மனியில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

 ஏசுவின் உண்மையான தந்தை ஜூலியஸ் அப்டெஸ் பந்தேர் இஸ்ரேலில் பணிபுரியும் போது மேரியுடனான தொடர்பில் மேரி கர்ப்பமாக பிறந்த குழந்தையே ஏசு. ஜூலியஸ் அப்டெஸ் பந்தேர் பணிக் காலம் முடிந்து ஓய்வுக்குப் பின் ஐரோப்பா திரும்ப அங்கு மரணத்திற்குப் பின் புதைக்கப் பட்ட அவர் கல்லறை.

In the 2nd century, Celsus, a pagan anti-Christian Greek philosopher wrote that Jesus's father was a Roman soldier named Panthera. The views of Celsus drew responses from Origen who considered it a fabricated story.
 • Native of Sidon;
 • Died age 62 sometime during the middle of the first century CE in Germany;
 • Served in the legions for 40 years;
 • Former slave who received Roman citizenship from Caesar Tiberius;
 • Gravestone states he served in the "first cohort of archers". The name of the legion and cohort are not identified in Prof. Tabor's book. Wikipedia gives the cohort as Cohors I Sagittariorum.
 • "[T]his particular cohort of archers had come to Dalmatia (Croatia) in the year A.D. 6 from Palestine and was moved to the Rhine/Nahe river area in A.D. 9." ibid at page 6
 நம் இந்த வலைப்பூவில் சில விபரங்கள் சுவிசேஷங்களே  ஏசுவின் உண்மையான தந்தை திபெரியுஸ் ஜூலியஸ் அப்டெஸ் பந்தேர்  என்பதை நிருபிப்பதைக் காணாலாம்.


 யோவான்8: 41 நீங்கள் உங்கள் தந்தையைப் போலச்செயல்படுகிறீர்கள் ' என்றார்அவர்கள், ' நாங்கள் பரத்தைமையால்பிறந்தவர்கள் அல்லஎங்களுக்கு ஒரே தந்தை உண்டு;
யோவான்8: 41. நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள்என்றார்அதற்கு அவர்கள்நாங்கள் 
வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்லஒரே பிதா எங்களுக்கு உண்டு.இந்த வசனம் இயேசுவின் தாய் முறையாகப் பெறவில்லை

Prof: A.C.Bouquet-Cambridge Professor of History and comparitive Religions in his book -"Comparitive Religion"

"It is now plain from the analysis of the documents that even during his life-time
 there was never a point when it could be said with certainity that the 
Gospel was purely announcement made by Jesus, and not also announcement 
about Jesus."- page 233.
The development of a malicious Jewish report that Jesus was the illegitimate 
son of Mary and a Roman Soldier appears about at the same time.... there may
 be covert reference to it in the fourth gospel (8:41) which is a debate 
about A.D.100. page- 237


கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வரலாறு மற்றும் மதங்கள் பேராசிரியர் பௌக்கட் சொல்கிறார்.

நற்செய்தி என்பது கிறிஸ்துவ பைபிள்படியே 
இயேசுவின் இயக்கத்தின் போது ஒரு சமயத்தில்
 கூட இயேசு அறிவித்தது 
என்றோஏன் நற்செய்திஎன்பது ஏசுவைக்குறித்தான 
அறிவிப்பு எனக் கொள்ளவோ வழி இல்லை.
யூதர்களிடம் மேரி ஒரு ரோம வீரனிடம் முறையற்று பெற்ற மகன்
என்னும் குறிப்புகள் அதே சமயத்தில் தோன்றினஇவற்றின் 
எதிரொலி நாம் 100 வாக்கில் வரையப்பட்ட 
யோவான்8: 41 காண்கிறோம் என்கிறார் பேராசிரியர் பௌக்கட்.

நாம் மேலும் ஆராய்ந்தால்மேரி ஓர் இருளில் 
ரோம் வீரனால்கற்பழிக்கப்பட கர்ப்பமானாள்.
 இருட்டில் அதை செய்தது ரோம் வீரன் பெயர் 
பேந்தர் என பழைய ஏற்பாடு பாரம்பரியப்படி 
யூதர்களால்எழுதப்படும் "புனித தாலுமூது"
தெரிவிக்கின்றது.

இவ்விவரங்களோடு மத்தேயுவை ஆராய்ந்தால்
 மத்தேயு 1:18 இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய
 நிகழ்ச்சிகள்அவருடைய தாய் மரியாவுக்கும் 
யோசேப்புக்கும்  திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
 அவர்கள் கூடி  வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது 
தெரிய வந்ததுஅவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார்
19 அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர்அவர் 
மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல்
 மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.
(18. இயேசு கிறிஸ்துவினுடையஜெநநத்தின் 
விவரமாவதுஅவருடைய தாயாராகிய 
மரியாள்யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில்,
 அவர்கள் கூடி வருமுன்னே,அவள்
 பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் 
என்றுகாணப்பட்டது.
19. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து,
அவளை அவமானப்படுத்த மனதில்லாமல்
இரகசியமாய் அவளைத் 
தள்ளிவிட யோசனையாயிருந்தான்.)
25 மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும் 
வரை யோசேப்பு 
அவரோடுகூடி வாழவில்லை
யோசேப்பு அம்மகனுக்கு
 இயேசு என்று பெயரிட்டார்

 மரியாவின் கர்ப்பத்தை அறிந்த ஜோசப் மணநிச்சய 
 முறிவுக்குமுயன்றார், ஆனால் லேவியர் சட்டப்படி மேரி 
 கல்லால் அடித்துகொல்ல்ப்பட்டிருக்க வேண்டும்எனவே 
 சிறு பெண் வாழ்வின் துயரம்என ஏற்ற நல்லவர்,   எனத் 
  தெரிகிறதுமேலும் மத்தேயு பட்டியலில்நான்கு பெண்கள் 
 பெயர் வருகிறது.
 மத்தேயு 1:3 யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் 
 பெரேட்சும்செராகும்
 சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு;
  போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது
 ஈசாயின் மகன் தாவீது அரசர்தாவீதுக்கு உரியாவின் 
 மனைவியிடம்பிறந்த மகன் சாலமோன்.
 யூதா தன் மருமகள் தாமார் செக்ஸ் உறவு.
 இராகாபு முதலில் ஒரு விபச்சாரி
 போவாசுரூத் திருமணத்திற்கு முன்பே  செக்ஸ் உறவில் இணைந்தது/
தாவீது அரசந் தன் வீரன் உரியாவின் மனைவி பெத்சபாள் 
 குளிக்கையில்பார்த்துசெக்ஸ் உறவு கொண்டுபின் வீரன்
  உரியாவைக் கொலை செய்து,உரியா மனைவியிடம் பெற்ற மகன் சாலமோன் ஞானி.

இப்படி நான்கு பெண்கள் பெயரை மத்தேயு சேர்த்தது 
 மேரியின்துயரமான முறை கர்ப்பமேமுன்பு இது
  போன்றவை கர்த்தரால்ஏற்கப்பட்டது எனக் காட்டவே- 

3 comments:

 1. //கிறிஸ்து ஏசுவின் தந்தை ஜூலியஸ் அப்டெஸ் பந்தேர் //

  மேலும் படிக்க வேண்டும்

  ReplyDelete
 2. கிறிஸ்தவ மதத்தில் எகிப்தின் தாக்கம் பற்றிப் படித்தேன். எகிப்திய பிரமிட் ஆதாரம் தரப்பட்டுள்ளது. ஹோரஸ் என்ற சூரிய புத்திரனை மத்தேயு ஏசுவாக மாற்றியிருக்கிறார். ஹோரஸ் கன்னிக்குப் பிறக்கிறான். பரிசுகளுடன் ஞானியர். அநு என்பாரிடம் ஞான ஸ்நானம். 12 சீடர்கள். ( கிரகங்கள் என்றும் கூறுகின்றனர்). உயிர்த்தெழல் என ஒற்றுமை உள்ளது. தாங்கள் இது குறித்து தெளிவு படுத்த விரும்புகிறேன். ரோமானிய மித்ரா கதையும் இப்படியே உள்ளது. பிறந்தது டிசம்பர் 25.

  ReplyDelete
 3. இயேசுவை தெய்வீகர்- கடவுள் எனப் புனைய பல மதக் கதைகளை இறந்த மனிதன் தலையில் புகுத்தினர்.
  மேசியா - கிறிஸ்து என்றால் யூதர்களின் அரசன் மட்டுமே. கடவுள் மகன் என்பதெல்லாம் ஆரியக் கோட்பாட்டின் காப்பியே இது பற்றிய பதிவு விரைவில்.

  ReplyDelete

Pakistan Parliament discussions