Sunday, November 22, 2020

தேவப்ரியா – பேராசிரியர் பார்ட் எர்மான் உரையாடல்

பேராசிரியர் பார்ட் எர்மான் பைபிள் கிரேக்க ஏடுகள் படித்து பதிப்பதில் இன்று உலகின் முதன்மையானவர்.

தேவப்ரியா -இந்த கட்டுரையில் ஏசுவை அறிய நான்கு சுவிசேஷத்தையும் ஒன்று பார்க்க வேணும் என்கையில், முதலில் வரைந்த மாற்கு ஏசு சீடரோடு 8 மாதம் அளவே, அதுவும் முழுவதும் கலிலேயாவில் என்கிறார், யோவான் சுவி கதையில் இயக்க காலம் நீளம் அதிகம் ஆனால் கடைசி 8 மாதம் யூதேயாவில், மாற்கு கதாசிரியர் யூதேயாவை ரோம் கவர்னர் நேரடி ஆட்சி பகுதியில் ஏசு இயங்கவில்லை என மாற்றி இருப்பாரா?
பேரா. எர்மான்இருக்கலாம், அல்லது யோவான் சுவி கதாசிரியர், யூத தொன்ம மரபில் ஒரு தீர்க்கர் ஜெருசலேமோடு தொடர்பானவர் என புனைந்திருக்கலாம்.
தேவப்ரியா:யோவான் ஏசு சீடரோடு இயங்கிய காலம் 2 வருடம் + சில நாட்கள் என வரும்படியாக மாற்கு சுவி கதையிலிருந்து மாறுபடுகிறாரே, யோவான் சுவி கதையின் நம்பகத்தன்மை எப்படி?
பேரா. எர்மான்: வரலாற்று ரீதியில் பார்க்கையில் யோவான் சுவி கதைகளின் தன்மை சற்றே ஏற்க இயலாததே
q ehrman 03
https://ehrmanblog.org/the-importance-of-a-comparative-approach-to-the-nt/q ehrman 00

James A. Gray Distinguished Professor of Religious Studies at the University of North Carolina at Chapel Hill.
Jesus: Apocalyptic Prophet of the New Millennium
Misquoting Jesus,[20]
Jesus, Interrupted,[21]
God’s Problem,[22]
Forged,[23][24]
Did Jesus Exist? The Historical Argument for Jesus of Nazareth,
How Jesus Became God,
https://en.wikipedia.org/wiki/Bart_D._Ehrman

q Bart Ehrman 01q Bart Ehrman 02q Bart Ehrman

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...