குறைந்த விலை விமான பயணத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தவர் டெக்கன் ஏர் கேப்டன்.கோபிநாத் ஐயங்கார். கேப்டன்.கோபிநாத் ஐயங்கார் சுய சரிதை நூல் Simply Fly- Collins ஆங்கிலத்தில் மற்றும் தமிழில் பி.ஆர்.மகாதேவன் மொழிபெயர்ப்பில் கிழக்கு வெளியிட "வானமே எல்லை" என வெளி வந்தது.
தன் திருமணம் எப்படி நடந்தது - ஆற்றோரத்தில் உள்ள ஸ்ரீயோகநரசிம்ம ஸ்வாமி கோவில் அருகே ஐயங்கார் வழக்கப்படி வேத மந்திரங்கள் முழங்க என தந்துள்ளார்
இந்த கேப்டன் கோபிநாத் சுயசரிதை திரைப்படமாக, சூர்யா சிவக்குமார் எனும் ராக்கையா கவுண்டர் மூன்று மொழிகளில் சூரரைப் போற்று எனத் தயாரித்துள்ளார்.
சூரரைப் போற்று திரைப்பட இடையில் தெளிவாக இது கேப்டன் கோபிநாத் வாழ்க்கை வரலாற்று படம் என பல புகைப் படங்களும் காட்டுகின்றனர்.
படத்தில் இதில் அந்த விமான சேவை நடத்தும் நெடுமாறனை ஜாதியை மாற்றி ஒரு பிற்போக்கு மூடத்தனமான திராவிஷ வியாதியாகக் காட்டுவது அருவருப்பாய் உள்ளது என பல அறிஞர்களும் விமர்சிக்கின்றனர்.
தமிழகத்தில் தமிழ் உணர்வு உள்ளவர் அனைவரும் தங்கள் குடும்ப பாரம்பரியப்படி முறையான வைதீக சடங்குகளோடு தான் திருமணம் செய்வர் என்பதை கீழே உள்ள படம் மூலம் அறியலாம்
ராக்கையா கவுண்டர் எனும் சூர்யாதிருமணம்
ராக்கையா கவுண்டர் சூர்யா தம்பி கார்த்தி திருமணம்
பட இயக்குனர் சுதா கொங்கரா மகள் திருமணப் படம்
சூரரைப் போற்று திரைப்பட தொடக்க விழா பூஜை
இதில் அந்த விமான சேவை நடத்தும் நெடுமாறனை ராக்கையா கவுண்டர் எனும் சூர்யா அந்த நெடுமாறன் திருமணத்தை மனித நேயமற்று மிகவும் அருவருக்கத் தக்க வகையில் குமட்டலை வரவழைக்கும் கருப்பு சட்டை அவமரியாதை திருமணம் என கீழ்த்தனமான பிற்போக்கு மூடத்தனம்.
தமிழ் சனியன் தமிழை அழிக்கவே திராவிடம் என முழங்கிய கன்னடத்தை தாய்மொழியாய்க் கொண்ட ஈ.வெ.ராமசாமி நாயக்கர் ஒரு இடைநிலை ஜாதி வெறியராக, பட்டியல் சமூகத்திற்கு பல அட்டூழியம் செய்தவர்.
வானில் விமானம் பறக்க வைக்கும் தனியார் விமானச் சேவை என்பது ஒரு கார்ப்பரேட் முதலாளித்துவ வர்த்தகம். விமான நிலையச் செலவுகள், பயணத்கின் போதான உணவு, இலவசங்கள், விமான எரிபொருள் என உள்ள செலவில் எவற்றில் எல்லாம் மிச்சம் செய்து, ரயில் முதல் வகுப்பில் செல்வோரை விமானத்தில் அனுப்பும் ஒரு கார்ப்பரேட் திட்டமே. 1949லேயே பசிபிக் சௌத்வெஸ்டு ஏர்லைன்ஸ் உலகில் குறைந்த விலை விமான பயணத்தை அறிமுகப்படுத்தியது
நேரு மற்றும் அவர் மகள் இந்திரா கீழான காங்கிரஸ் விமான சேவையை, பின்னர் இன்சூரன்ஸ், வங்கிகள் என தனியாரிடம் இருந்த நிறுவனங்களை தேசியமயமாக்கி வளர்ச்சியற்ற தேக்கத்தை உண்டாக்கியதை, நரசிம்ம ராவ் ஆட்சி தனியார் மயமாக்க முதலில் ஈஸ்டு வெஸ்ட் ஏர்லைன்ஸ் 1992ல் தொடங்கியது.
பல முன்னாள் விமானச் சேவைத் துறை சார்ந்த பலரும் இணைந்து ஹெலிக்காப்டர் வாடகைக்கு விடும் டெக்கன் ஏவியேஷன் எனும் நிறுவனம் 1997ல், அதில் கேப்டன்.கோபிநாத் ஐயங்கார் ஒரு பங்குதாரர், பிறகு அவர் குறைந்த விலையில் விமான சேவை என்றபடி டெக்கன் ஏர் 2003ல் தொடங்கி 2007ல் அது கிங்க்ஃபிஷர் ஏர்லைன்ஸ் கம்பெனிக்கு விற்கப்பட்டது.
விமானங்களை வாங்கி பறக்க விடுவதை தனிமனிதன் முயல்வது அப்பட்டமான முதலாளித்துவ வர்த்தக முயற்சி. சோஷலிசம் இல்லை.
தமிழின் மூத்த தொல்குடி பார்ப்பனர்களை கேலி பேசுவது என்பது தன் வாந்தியை தானே உண்பதற்கு சமம். இதை மிஷநரிகள் போதனையால் இன்றும் செய்வோர் மலப் புழுக்களிலும் இழிந்தோர் எனலாம்
இராணுவ துறையை அவமதிக்கும் காட்சி
ஒரு காட்சியில் கதாநாயகனின் தந்தை மரணதறுவாயில் இருப்பதால், அவரை உடனே ஊருக்கு வரும்படி அவரது தாயார் தொலைபேசியில் அவருடன் பேசுகிறார். உடனே இவர் ஊருக்கு போக ஏர்போர்ட் வருகிறார் .அங்கே அவருக்கு, எக்னாமிக்ஸ் வகுப்பு கட்டணங்கள் முடிந்து விட்டது, ஆகவே பிஸ்னஸ் வகுப்பில்,செல்ல கட்டணம் கேட்கிறார்கள் . அவரிடம் அதற்கான பணம் இல்லாமல், அவர் அங்கே உள்ள மற்ற பயணிகளிடம் பணம் கேட்டு மண்டியிட்டு கெஞ்சும் விதமாக காட்சி அமைக்க பட்டுள்ளது . இது தவறானது . காரணம் , நமது இந்திய இராணுவத்தில் பணிபுரிவர்களுக்கு என்று இரயில், மற்றும் விமான போக்குவரத்துகளில் கோட்டா இருக்கும்.அதுவும் இல்லாமல், எந்த ரெஜிமெண்ட்டில் பணிபுரிகிறார்களோ, அந்த ரெஜிமெண்ட், வாரண்ட் தந்து தான் அனுப்பி வைக்கும்.
இது நமது இந்திய தரைப்படையில், அதுவும் கதாநாயகன் இந்திய விமானப் படையின் கேப்டன் என்று வருகிறது. விமானப்படையில் கேப்டன் என்று பதவி உள்ளதா? என்று எனக்கு தெரியவில்லை.
அப்படி கேப்டன் அந்தஸ்து பெற்ற அதிகாரிகள், பணம் செலுத்திதான் டிக்கெட் வாங்க வேண்டியது இல்லை. அவரது அலுவலகமே டிக்கெட் எடுத்துக் கொடுக்கும் . இப்படி எல்லார் காலிலேயும் மண்டியிடும் நிலையில் இந்திய நாட்டின் எந்த இராணுவ வீரர்களும், கிடையாது. காரணம் நமது நாட்டின் ஒவ்வொரு இராணுவ வீரரும் ,எந்த சூழ்நிலையையும், சந்தித்து அதில் வெற்றி பெற்று முன்னேறும் வீரர்கள் மட்டுமே!!!
ஆகவே படத்தில் வரும் இந்த காட்சி அமைப்பு, ஒரு தவறான பதிவு. இதனை முன்னாள் இராணுவ வீரன் என்ற முறையில் வன்மையாக, நான் கண்டிக்கிறேன் .
பாரத் மாதாகி ஜே!!
காவல்துறை, மற்றும் இராணுவ துறையை அவமதிக்கும் காட்சிகளை நாம் நிச்சயமாக, கண்டிக்க வேண்டும், நாட்டின் முக்கிய இரண்டு கண்கள்.
ஒன்று, காவல்துறை, மற்றது நாட்டின் இராணுவத் துறை!
நன்றி -வணக்கத்துடன் -கியோசி கராத்தே C மாரியப்பன் .
சிவக்குமார் உளறல்கள்
சூர்யாவின் தந்தை சிவக்குமார் ஒரு கவுண்டர் ஜாதிவெறியர், ஆனால் தன்னை முற்போக்குவாதி எனக் காட்ட பல உளறல்கள் அவரை அருவருப்பன நபராக்கியது.
அதே போல நீட் தேர்வு மிகவும் வரவேற்கத் தக்கது அதில் பாஸ்செய்ய நூல் வெளியிட்ட சூர்யா தற்போது சமூக விரோதியாகப் பேசிவருவது, அவர் குடும்பமே யாரோ பிடியில் உள்ளனர் எனக் காட்டுகிறது.
ஜோதிகா உளறல்கள்
ஜோதிகா ராக்கையா கவுண்டர் உளறினார், தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் நல்ல முறையில் பரமரிப்பாம், ஆனால் மருத்துவமனை மோசமாக இருந்ததாம், நீங்கள் கோவிலிற்கு பணம் தராதீர் என பிதற்றல், தஞ்சாவூர் கோவில் மத்திய தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ளது, பக்தர் போடும் காணிக்கை மாநில அரசு கீழான துறை செலவிற்கு செல்கிறது.
மருத்துவமனை திராவிட கழக வியாதிகளிடம் உள்ளது.
சையதோ, ஜோதிகாவோ - சர்ச், மசூதி போவது, காணிக்கை தருவது பற்றி ஏன் பேசவில்லை.
https://en.wikipedia.org/wiki/Deccan_Charters
Deccan Charters is an aviation company based in Bengaluru, India that operates helicopter and fixed-wing charter services. Its main base is HAL Bangalore International Airport.[3] Deccan Technical Services, the maintenance unit of Deccan Charters, maintains helicopters on behalf of 50 Indian corporates such as Reliance Industries and Essar Group.[4] Their Mumbai centre is the authorised customer service centre to support Sikorsky S-76 helicopters.[5] In March 2017, the firm bagged 21 regional air routes under the Indian Government's regional connectivity scheme, UDAN.[6]
History[edit]
The airline started operations on 3 December 1997.[3] as Deccan Aviation. It established Simplifly Deccan (formerly named Air Deccan), a low-cost airline in March 2003. In July 2004, Deccan Aviation partnered with the Favourite Group of Sri Lanka to launch a helicopter charter company called Deccan Aviation Lanka. In early 2007, the company started fixed-wing charter operations. Deccan Charters exited from the company in November 2011, after selling their 48% stake to Singapore-based Millennium Aero which renamed the company as Millennium Airlines. [7] In February 2012, Deccan Charters partnered with Taj Air, Bjets and other partners under the Powerfly brand to provide an air charter membership program through which customers can access Jets, Turbo Props and Helicopters.[8] Deccan Charters Ltd. initiated non-scheduled chartered services in Gujarat under the brand name of Deccan Shuttles in August 2012. This service connected Ahmedabad, Surat, Jamnagar, Bhavnagar and Kandla.[9] In April 2013, Deccan announced its decision to suspend all Gujarat operations citing poor patronage.[10] In August 2014, Deccan Charters partnered with Luan Airways for providing medical evacuation services in North-East India.[11]
In April 2017, Deccan charters bid for and won 34 regional Indian routes under the UDAN scheme.[6] Operating under the brand name Air Deccan, it will commence operations in December 2017 with flights between Mumbai and Nashik. Air Deccan will operate 19-seater Beechcraft 1900D turboprop aircraft that are suitable for short-haul flights. The airline has plans to connect Delhi, Mumbai, Kolkata and Shillong to regional towns in the vicinity of these cities. [12]
Air Deccan[edit]
In March 2017, the firm was awarded 21 regional air routes under the Indian Government's regional connectivity scheme, UDAN.[6] Deccan Charters decided to use the popular Air Deccan brand to launch these services[13] that will connect emerging towns across Indian states of Meghalaya, Mizoram and Tripura at affordable prices.
Air Deccan received the scheduled commuter operator (SCO) permit from regulator Directorate General of Civil Aviation (DGCA) on 22 December 2017 and the first flight, DN 1320, took off for Jalgaon Airport, from the Chhatrapati Shivaji International Airport (CSIA) the following afternoon. In the first phase of operations, Air Deccan plans to connect to Jalgaon, Nashik and Kolhapur Airport from Mumbai and Pune Airport.[14]
சும்மா ஒரு ஜாலிக்காக சூரரைப் போற்று பார்க்க ஆரம்பித்தேன். மூணு நிமிடம் ஆகியிருக்கும். அந்த மூணு நிமிடத்திலேயே மரண கப்ஸா. அப்படியெல்லாம் விமானம் இறங்குவதற்கு மறுக்க மாட்டார்கள், உலகின் எந்த மூலையிலும்.
அடுத்து ரயில் காட்சி. எல்லோரும் அந்தக் காலத்து சபா நாடகம் மாதிரி ரெக்கார்டிங் தியேட்டரில் தொண்டை வரள கத்தியிருப்பார்கள் போல. காட்டுக் கத்தல் கத்துகிறார்கள்.
அடுத்து நடிகவேள் கருணாஸ் ஒரு பிராமணரைக் கேலி பண்ணுவது போல் பிராமண பாஷை பேச ஆரம்பித்ததும் குமட்டிக் கொண்டு வர படத்தை நிறுத்தி விட்டேன்.
கேப்டன் கோபிநாத்தின் வானமே எல்லை புத்தகம் படித்தேன். நான் படித்த மறக்கவே முடியாத புத்தகங்களில் அது ஒன்று.
தமிழ்க் கலாச்சாரத்தின் ஃபிலிஸ்டைன் தன்மைக்கும் கன்னட கலாச்சார சூழலுக்குமான வித்தியாசத்தை அந்த நூலையும் காதில் பூ சுற்றும் இந்தத் தமிழ்ப் படத்தையும் வைத்து ஒப்பிட்டுக் கொள்ளலாம்.
ஐம்பதுகளில் வந்த படங்களில் கூட இவ்வளவு அமெச்சூர்த்தனங்கள் இருக்காது.
No comments:
Post a Comment