Monday, November 9, 2020

பைபிள் கதைகள் அத்தனையும் கட்டுக் கதை - இஸ்ரேல் தொல்லியல் நிருபித்தது

 எபிரேய பைபிள் தொன்ம கதைகள் யூதேயா - இஸ்ரேல் நாட்டில் வாழ்ந்த எபிரேயர்கள் புனைந்தவை. தொல்லியல்படி கானான் பகுதி என்பது மக்கள் குடியேற்றாம் அதிகம் இல்லாத  நாகரீக வளர்ச்சி இல்லாத நாடோடிகளே (Nomads & Pastoralists ஆடு மேய்ப்பவர்கள்& வேடர்கள்) வாழந்தனர்.கிரேக்கர், ரோமானியர் ஆட்சியின் போதான தொடர்பில் தான் நாகரீகம்.

 
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் பல்கலைக் கழக தொல்லியல் துறை தலைவரும், இஸ்ரேல் தொல்லியல் இயக்குனருமான பேராசிரியர்.இஸ்ரேல் பின்கல்ஸ்டீன் & வரலாற்று பேராசிரியர்.ஷுல்மொ சாண்ட்ஸ் நூல்கள்.

இஸ்ரேலின் கடந்த 150 ஆண்டுகளாய் நிகழ்ந்த அகழாய்வுகள் பற்றிய அதிகார பூர்வ கட்டுரைகளின்படி, இஸ்ரேல் - யூதேயா என நாடு எனும்படி கிரேக்கர் காலம் முன்பு வரை இல்லை.
  1 நாளாகமம் 21:5யோவாப் தாவீதிடம் ஜனங்களின் எண்ணிக்கையைச் சொன்னான். இஸ்ரவேலில் 1,100,000 பேர் வாளைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள். யூதாவில் வாளைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் 4,70,000 பேர். யோவாப், லேவி மற்றும் பென்யமீன் கோத்திரங்களைக் கணக்கிடவில்லை. 
 10 கோத்திரம் மட்டுமே, 12 கோத்திரம், மற்றும் ஊனமுடையோர் எனச் சேர்த்து ஒருவரின் குடும்பம் 5 பேர் எனக் கொண்டால் 1 கோடி மக்கள் தொகை இருந்திருக்க வேண்டும் 

கற்பனை கட்டுக்கதையே விவிலியம் ஆகும் 

அத்தனையும் கட்டுக் கதை - இஸ்ரேல் தொல்லியல் நிருபித்தது

No comments:

Post a Comment

இந்திய அரசு - "Sanchar Saathi" app

  Reuters வெளியிட்ட ஒரே ஒரு கட்டுரை: ‘India orders smartphone makers to preload state-owned cyber safety app.’ போன் நிறுவனங்களுக்கு மத்திய அ...