Saturday, February 13, 2021

கிறிஸ்துவ காணொளி அருவருப்பு நாடகம். செத்தவரை பிழைக்க வைத்தது

தென்னாப்பிரிக்காவில் ஒரு சர்ச்சில் வெள்ளிக் கிழமையன்று இறந்தவரை 
பிணப் பெட்டியில் காபினில் வைத்து இருந்தனராம். பிணங்கள் சேமித்து வைக்கப்படும் மார்ச்சுவரியில் இருந்த அந்தப் பெட்டியை சர்ச்சிற்கு கொண்டுவர ஞாயிற்றுக்கிழமை அன்று அந்த இறந்த பிண உடலை பாஸ்டர் தன்னுடைய ஜெபத்தால் உயிர்த்து எழ செய்ததாக ஒரு காணொளி பல லட்சம்பேர் பார்த்ததாக பரவியது. 
கிறிஸ்துவ மதம் என்பது இறந்த மனிதன் இயேசுவை வணங்கும் மதம். 
அதிசயங்கள் என இல்லாத வியாதி குணமானார்கள் வேசித்தனமான நாடகங்கள் சாதாரணம்; ஆனால் இது அறிவுள்ள கிறிஸ்துவர்களே வெறுப்பேற்றியது
 
ஆனால் முழுவதும் கிறிஸ்தவர்கள் நிறைந்த நாடான தென் ஆப்பிரிக்காவில் இது உண்மை இருக்க வாய்ப்பில்லை என பத்திரிகைகளும் அந்த ஊரில் சென்றது.
காசு வாங்கிக்கொண்டு மூன்று நாள் ஊரில் இருந்து ஒதுங்கி எப்படி நடிக்க வேண்டும் என்று கற்றுக் கொண்டு நாடகம் நடித்தார் என்பது உண்மை வெளியாகி உள்ள காணொளிகள்
  
அற்புத சுகமளிக்கும் கிறிஸ்தவ ங்களில் பாஸ்டர் பவர்  எனக் கத்திட பலர்கீழே விழுவர்,  பாஸ்டர் கை நீட்ட பொத் என விழுவர்;  உடன் இருக்கும் பெண்களோ அல்லது கேமராமேனும் விழுவதில்லை. இந்த கதைகளுக்கு எல்லாம் ஆரம்பம் எங்கே என பார்த்தால் பைபிள் மத்தேயு சுவிசேஷக் கதை தான்-


 இறந்த இயேசுவின் பிணத்தை வைத்த கல்லறைக்கு பெண்கள் செல்ல, மின்னல் உடை தேவதூதன் முன்பாக பூகம்பம் வர அந்த கல்லறையை மூடியிருந்த கல் நகர்ந்து விழுந்ததை பார்த்து காவலுக்கு நின்ற ரோமன் படைவீரர்கள் பிணம் போல கீழே விழுந்தார்கள.் ஆனால் பெண்கள் அப்படியே இருந்தார்களாம் இந்தக் கதைதான் இந்த பவர் பவர் தள்ளிவிடும் நாடகங்கள் இருக்கு ஆரம்ப கதை

No comments:

Post a Comment